6 ம் வகுப்பு - மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. குரோமேக்னான்ஸ் எத்தகைய மனிதர்களாக கருதப்படுகிறார்கள்?

Answer : நவீன மனிதன்

2. பரிணாம நிலையில் நெருப்பின் பயனை அறிந்திருந்த மனிதன்?

Answer : ஹோமோ எரக்டஸ்

3. குகைகளில் வாழ கற்றுக் கொண்ட குரோமக்னாஸ் மனிதர்கள் எங்கு வந்தனர்?

Answer : பிரான்ஸ் உள்ள லாஸ்காஸ்

4. ஆதிக்காலத்தில் மனிதர்களின் முதன்மை தொழில் என்ன?

Answer : வேட்டையாடுதல்

5. தீப்பெட்டி பயன்படுத்தாமல் நெருப்பை உருவாக்கும் பழக்கம்தற்போது எங்கு காணப்படுகிறது?

Answer : நீலகிரி மாவட்டத்தில் சில கிராமத்தில்

6. ஆதிகாலத்தில் மனிதன் நெருப்பை உருவாக்க எந்த கற்களை பயன்படுத்தினான்?

Answer : சிக்கி முக்கி

7. மனித வரலாற்றில் முதல் தரமான கண்டுபிடிப்பாக விளங்குவது?

Answer : சக்கரம் கண்டுபிடித்தல்

8. எருதுகள் எதற்கு பயன்பட்டன?

Answer : உழுவதற்க்கு

9. எந்த கண்டுபிடிப்பால் விவசாயம் எளிமையானது?

Answer : கலப்பை

10. குரோமேக்னான்ஸ் எத்தகைய மனிதர்களாக கருதப்படுகிறார்கள் ?

Answer : நவீன மனிதன்

1

11. தமிழ்நாட்டில் உள்ள தொல் பழங்கால பாறை ஓவியங்களில் குமுதிபதி எங்கு அமைந்துள்ளது?

Answer : கோவை

12. ஹோமோ சேப்பியன்ஸ் மனிதன் எங்கு வாழ்ந்தான்?

Answer : ஆப்பிரிக்கா

13. தான்சானியா எந்த கண்டத்தில் உள்ளது? -

Answer : ஆப்பிரிக்கா

14. எருதுகள் எதற்கு பயன்பட்டன?

Answer : உழுவதற்க்கு

15. தமிழ்நாட்டில் உள்ள தொல் பழங்கால பாறை ஓவியங்களில் பொறிவரை-கரிக்கையூர் எங்கு அமைந்துள்ளது

Answer : நீலகிரி

16. ஆதிகாலத்தில் மனிதன் நெருப்பை உருவாக்க எந்த கற்களை பயன்படுத்தினான் ?

Answer : சிக்கி முக்கி

17. மனித வரலாற்றில் முதல் தரமான கண்டுபிடிப்பாக விளங்குவது எது?

Answer : சக்கரம் கண்டுபிடித்தல்

18. தொடக்க கால மனிதன் எங்கு தோன்றினான்?

Answer : கிழக்கு ஆப்பிரிக்கா

19. குகைகளில் வாழ கற்றுக் கொண்ட குரோமக்னாஸ் மனிதர்கள் எங்கு வந்தனர்?

Answer : பிரான்ஸ் உள்ள லாஸ்காஸ்

20. தமிழ்நாட்டில் உள்ள தொல் பழங்கால பாறை ஓவியங்களில் உசிலம்பட்டி எங்கு அமைந்துள்ளது?

Answer : மதுரை

2

21. தீப்பெட்டி பயன்படுத்தாமல் நெருப்பை உருவாக்கும் பழக்கம் தற்போது எங்கு காணப்படுகிறது?

Answer : நீலகிரி மாவட்டத்தில் சில கிராமத்தில்

22. பீகிங் மனிதன் எங்கு வாழ்ந்தான்?

Answer : சீனா

23. தமிழ்நாட்டில் உள்ள தொல் பழங்கால பாறை ஓவியங்களில் கீல்வலை எங்கு அமைந்துள்ளது?

Answer : விழுப்புரம்

24. தமிழ்நாட்டில் உள்ள தொல் பழங்கால பாறை ஓவியங்களில் மாவடைப்பு எங்கு அமைந்துள்ளது?

Answer : கோவை

25. ஆதிக்காலத்தில் மனிதர்களின் முதன்மை தொழில் எது?

Answer : வேட்டையாடுதல்

26. பரிணாம நிலையில் நெருப்பின் பயனை அறிந்திருந்த மனிதன் யார்?

Answer : ஹோமோ எரக்டஸ்

27. எந்த கண்டுபிடிப்பால் விவசாயம் எளிமையானது?

Answer : கலப்பை

28. Anthropology என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் யாது?

Answer : மானுடவியல்

29. உடலமைப்பும் தோல் நிறமும் வேறுபட்டதால் தோன்றியது எது?

Answer : இனங்கள்

30. கல்லிலும், எலும்பிலும் செய்தக் கருவிகளை அக்கால மனிதர்கள் எதற்குப் பயன்படுத்தினர்?

Answer : வேட்டையாட

3

31. குரோமக்னான்ஸ் எங்கு வாழ கற்றுக் கொண்டனர்?

Answer : குகை

32. ஹோமோ சேப்பியன்ஸ் வாழ்ந்த சூழலுக்குத் தக்கபடி அவர்களிடம் மாறிவிட்டது எது?

Answer : வாழ்க்கை முறை

33. 8000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்து மக்கள் எத்தொழிலில் ஈடுபட்டனர்?

Answer : பயிர் வளர்ப்பது மற்றும் கால்நடை வளர்ப்பு

34. மனிதர்கள் காலத்துக்கு ஏற்றவாறு தங்களைத் தகவமைத்துக் கொண்டு வளர்ச்சி அடைவதன் பெயர் என்ன?

Answer : பரிணாம வளர்ச்சி

35. மானுடவியல் (Anthropology) எனும் சொல் எதிலிருந்து பெறப்பட்டது?

Answer : கிரேக்கம்

36. காலடித்தடங்கள் உட்படுத்தப்பட்ட பகுப்பாய்வின் பெயர் என்ன?

Answer : கதிரியக்கக் கார்பன் பகுப்பாய்வு

37. தொடக்க கால மனிதன் எங்கு தோன்றினான்?

Answer : கிழக்கு ஆப்பிரிக்கா

38. Anthropos என்பதன் பொருள் என்ன?

Answer : மனிதன்

39. தொல்லியல் ஆய்விற்கு முக்கிய ஆதாரமாக எந்த பொருட்கள் உதவுகின்றன?

Answer : அகழ்வாராய்ச்சிப் பொருட்கள்

40. கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்த மனிதர்கள் யார்?

Answer : ஹோமோ சேப்பியன்ஸ்

4

41. வாழுமிடத்தின் வானிலை, காலநிலை மற்றும் இயல்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களின் எப்பண்பு வேறுபட்டன?

Answer : உடலமைப்பும், தோல் நிறமும்

42. மனித இனம் மாறுதல் அடைந்து ஒரு மேம்பட்ட கட்டத்தை நோக்கி வளர்ச்சி அடைவதன் பெயர் என்ன?

Answer : பரிணாமம்

43. எத்தனை ஆண்டுகளுக்கு முன் மனிதன் நடந்தான்?

Answer : 20 லட்சம்

44. குரோமக்னான்ஸ் மனிதர்கள் குகைகளில் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் எங்கு கிடைத்துள்ளன?

Answer : பிரான்ஸ் உள்ள லாஸ்காஸ்

45. நியாண்டர்தால் மனிதர்களின் சான்றுகள் எங்கு கிடைக்கப்பெற்றுள்ளன?

Answer : ஜெர்மனி

46. பொருள்களை இறுகப் பற்றுவதற்கு வசதியாக உடலில் எந்த இடத்தில் மாற்றம் ஏற்பட்டது?

Answer : கட்டைவிரல்

47. வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பற்றி படிக்கும் படிப்பின் பெயர் என்ன?

Answer : தொல்லியல்

48. ஆப்பிரிக்கர்களிடம் இருந்து வேறுபட்டு காணப்பட்ட, இறந்தவர்களை புதைக்கும் பழக்கம் பெற்று விளங்கியவர்கள் யார்?

Answer : நியாண்டர்தால்

49. மனித குலத்தின் வளர்ச்சியையும், நடத்தையையும் ஆராய்பவர்களை எப்படி அழைக்கப்படுகின்றன?

Answer : வரலாற்று ஆய்வாளர்கள்

50. எத்தனை ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் புவி எங்கும் பரவினர்?

Answer : மூன்று லட்சம்

5

51. Logos என்பதன் பொருள் என்ன?

Answer : எண்ணங்கள் அல்லது காரணம்

52. 1850 ஆம் ஆண்டில் அரிதாக காணப்பட்ட வண்டிகள் எது?

Answer : குதிரைவண்டி

53. மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்த கதையை தெரிந்து கொள்ள உதவும் துறைகள் எவை?

Answer : தொல்லியல், மானுடவியல்

54. ஒவ்வொரு குழுவிலும் எத்தனை பேர் இருந்தனர்?

Answer : 30 -40

55. கதிரியக்க கார்பன் பகுப்பாய்வின் மூலம் காலடித்தடங்கள் எத்தனை ஆண்டு பழமையானவை என கண்டறியப்பட்டது?

Answer : 3.5 மில்லியன்

56. மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியையும் பற்றி படிப்பதன் பெயர் என்ன?

Answer : மானுடவியல் (Anthropology)

57. மூளை வளர்ச்சி என்பது எக்கால மனித பரிணாம வளர்ச்சி?

Answer : தற்காலம்

58. முற்காலத்தில் நம் முன்னோர்கள் எவ்வாறு தங்கினார்கள்?

Answer : குழுவாக

59. எத்தனை ஆண்டுகளுக்கு முன் வேளாண்மை தொடங்கியது?

Answer : 8000 ஆண்டுகள்

60. ஹோமோ சேப்பியன்ஸ் எத்தகைய மனிதர்களாக கருதப்படுகிறார்கள்?

Answer : சுயமாக சிந்திக்கும் மனிதன்

6

61. வேட்டையாடுவதிலும், உணவு சேகரிப்பதிலும் ஈடுபட்டவர்கள் யார்?

Answer : ஹோமோ சேப்பியன்ஸ்

62. பழங்கால மனிதர்கள் குளிரிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள பயன்படுத்திய பொருள்கள் என்ன?

Answer : பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோல்கள், மரங்களின் கிளைகள், இலைகள்

63. முன்னோர்கள் மரம் வெட்டவும்

Answer : கோடாரி

64. ஒரு கல்லில் உள்ள சீரற்ற பகுதியை நீக்கவும் அதை கருவியாக்கவும் மற்றொரு கல் எப்படி பயன்பட்டது?

Answer : சுத்தியல் போல்

65. தொடக்கத்தில் மனிதர்கள் எதைக் கண்டு பயந்தனர்?

Answer : நெருப்பையும் மின்னலையும்

66. வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய பொருள் எது?

Answer : கூரான ஆயுதங்கள்

67. ஒரு கற்கருவியை உருவாக்க தேவைப்படும் கற்கள் எத்தனை?

Answer : இரண்டு

68. ஒரு கல்லினை அடியில் வைத்து கூர்மையான மற்றொரு கல்லினை வைத்து தட்டுவதன் பெயர் என்ன?

Answer : செதுக்குதல்

69. எந்த மண்ணுக்குரிய நிலம் மற்ற பகுதிகளைவிட செடி வளர்வதற்கு ஏற்றதாக இருக்கும்?

Answer : வண்டல் மண்

70. எந்த வேலையில் பல மணி நேரங்களை செலவழித்தார்கள்?

Answer : சிக்கிமுக்கிக் கற்களை தேடுவதில்

7

71. தங்கள் எண்ணங்களை ஒளியாகவும், அசைவுகளாகவும் வெளிப்படுத்தி எதில் பதிவு செய்தார்கள்?

Answer : பாறை ஓவியங்கள்

72. ஆதிகாலத்தில் மனிதர்களின் முதன்மையான தொழில் எது?

Answer : வேட்டையாடுதல்

73. ஆயுதங்கள் செய்ய ஏற்றதாக இருந்த கல் எது?

Answer : கூர்மையான கல்

74. பெரிய கற்களைக் கொண்டு உருவாக்கிய பொருள் எது?

Answer : கோடாரி

8

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share