6 ம் வகுப்பு - முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக்கொண்டனர்?

Answer : ஸ்பானியர்

2. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?

Answer : போப்

3. லத்தீன் அமெரிக்காவுடன் 'அண்டை நாட்டுடன் நட்புறவு' எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?

Answer : ரூஸ்வெல்ட்

4. யாருடைய ஆக்கிரமிப்போ மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?

Answer : ஹெர்மன் கோர்ட்ஸ்

5. பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர் யார்?

Answer : கிளமென்சோ

6. பள்ளாட்டுச் சங்கத்தில் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

Answer : பிரிட்டன்

7. மைய நாடுகளுடன் இணைத்து எந்த நாட்டு போரிட்டது?

Answer : துருக்கி

8. போயர்கள் என்று யாரை அழைக்கப்பட்டனர்?

Answer : ஆப்பிரிக்க நேர்கள்

9. 1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட எந்த நாட்டின் உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதியநாடு உருவாக்கப்பட்டது

Answer : இலண்டன்

10. டானென்பர்க் போரில்எந்த நாடு பேரிழப்புகளுக்கு உள்ளானது?

Answer : ரஷ்யா

1

11. பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?

Answer : ஜப்பான்

12. ஜெர்மனியே உலகத்தின் தலைவன் எனப் பிரகடனம் செய்தவர்?

Answer : 2மீ கெய்சர் வில்லியம்

13. 4.நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை என அழைக்கப்பட்டது யார்?

Answer : கெஸ்டபோ

14. ஆப்ரிக்க தேசியக் காங்கிரஸ் தலைவரான நெல்சன் மண்டேலா எத்தனை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்?

Answer : 27

15. மையநாடுகளை எதிர்த்த நேசநாடுகள் எத்தனை?

Answer : ஒன்பது

16. சீன-ஜப்பானியப் போர் எந்த ஆண்டு வெற்றிபெற்றார் ?

Answer : 1894-1895

17. உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?

Answer : லத்தீன் அமெரிக்கா

18. ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது?

Answer : 1894

19. மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

Answer : பதுங்குக் குழிப் போர்முறை

20. பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

Answer : ரஷ்யா

2

21. பால்கன் கடிகம் அமைப்பு?

Answer : 1912 மார்ச் திங்கள்

22. நாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்குத் தலைமையேற்றவர் யார்?

Answer : ஜோசப் கோயபெல்ஸ்

23. எந்த நாட்டு மக்களின் எதிர்ப்பபை ஜெர்மனி தகர்த்ததெறிந்தது?

Answer : பெல்ஜியம்

24. எந்த ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது?

Answer : 1902

25. சமூக ஜனநாயகக் கட்சியை நிறுவியவர் யார்?

Answer : பெர்டினன்ட் லாஸ்ஸல்லி

26. முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

Answer : ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்

27. எத்தனை மாதத்திற்குள் பாரீஸ்நகர் வீழ்ந்துவிடும் நிலை ஏற்பட்டது?

Answer : ஒரு மாதத்திற்குள்

28. எந்த ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது?

Answer : 1925

29. பால்கனில் எந்த நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது?

Answer : மாசிடோனியா

30. வியட்நாம் தேசியவாதிகள் கட்சி -ஏந்த ஆண்டு நிறுவப்பட்டது?

Answer : 1927

3

31. மைய நாடு அணியாக எந்த நாடுகள் அங்கம் வகித்தன?

Answer : ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்ககேரி, துருக்கி, பல்ககேரியா

32. நான்குமாத காலம் நடைபெற்ற போரின் முதல்நநாளில் இங்கிலாந்து எத்தனை வீரர்கள் இழந்தது?

Answer : 20,000

33. முதலாளித்துவத்தின் உச்சகட்டடும் ஏகாதிபத்தியம் என கூறியவர் யார்?

Answer : லெனின்

34. போரிடும் நாடுகள் எத்தனை அணிகளாக பிரிந்திருந்தன ?

Answer : இரண்டு

35. 1918 மார்ச் 3ஆம் நாள் யாரல் உடன்படிக்ககையில் கையெழுத்திட்டுப் போரிலிருந்து விலகியது?

Answer : பிரெஸ்ட்-லிடோோவஸ்க்

36. மன்னருடைய ஆட்சி மாபெரும் அக்டோபர் புரட்சியின் மூலமாகத் தூக்கி வீசப்பட்ட ஆண்டு எது ?

Answer : 1917

37. நேசநாடுகள் அணியில் சேர்ந்திருந்தத நாடு எது?

Answer : சீனா

38. கிழக்கு முனையில் எந்த படைகளை மீண்டும் தோற்கடித்தன?

Answer : ஆஸ்திரிய,ரஷ்யா

39. ஷான்டுங் மாகாணத்தில் சீனாவிற்கு ஜெர்மனி வழங்கிய கியாச்சவ் பகுதியை எந்த நாடு எது கைப்பற்றிக்கொண்டது?

Answer : ஜப்பபான்

40. பிரெஸ்ட்-லிடோோவஸ்க் உடன்படிக்ககையில் கையெழுத்திட்டுப் போரிலிருந்து எந்த மதம் விலகியது ?

Answer : மார்ச்

4

41. எந்த திசையில் ஆப்பிரிக்ககாவிலிருந்த ஜெர்மன் காலனிகளும் நேசநாடுகளால் தாக்கப்பட்டன ?

Answer : கிழக்கு மற்றும் மேற்கு

42. மைய நாடுகளுடன் சேர்ந்து போரிட்டது நாடு எது?

Answer : துருக்கி

43. ஐந்துமாத காலம் நடைபெற்ற வெர்டன் போரில் எத்தனை மில்லியன் வீரர்கள் பங்ககெடுத்தனர்?

Answer : இரண்டு மில்லியன்

44. ஆஸ்திரியத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத நாடு எது?

Answer : இத்தாலி

45. மைய நாடுகளுக்குச் செல்லவேண்டிய பொருள்கள் அவர்களால் தடுத்துநிறுத்த முடிந்தது?

Answer : ஏனைய,உணவு

46. ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் யார் பட்டினியாலும் வறுமையினாலும் துயருற்றனர?

Answer : பெண்கள், குழந்தைகள்

47. மையநாடுகள் வெற்றிகரமாக கைப்பற்றிய நாடுகள் எது?

Answer : பெல்ஜியம் ,பிரான்சு , போலந்து, செர்பியா, ருமேனியா

48. மையநாடுகள் வெற்றி பெற்ற இடங்கள் எத்தனை ?

Answer : ஐந்து

49. அமெரிக்க குடியரசு தலைவர் உட்ரோ வில்கள் ஜெர்மனிக்கு எதிராக 1917 போர்பிரகடனம் செய்ய காரணம் என்ன?

Answer : லூசிபானிய எனும் அமெரிக்கக்கப்பால் ஜெர்மனியாகி மூழ்கடிப்பு

50. எந்த நாடு விஷவாயுவை அறிமுகம் செய்தது?

Answer : ஜெர்மனி

5

51. பிரைஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கை கொண்ட ஆண்டு எது?

Answer : 1918

52. 1918-1991 - சோவியக்ரனியனின் கம்யூனிஸக் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேட்டின் பெயர் என்ன?

Answer : பிரவதா

53. பன்னாட்டு சங்கத்தின் முதல் பொதுச்செயலாளர் இருத்தவர் யார் ?

Answer : சர் எரிக் டிரம்மாண்ட்

54. எக்கியோப்பியாவின் படை இத்தாலியின் படையைத் தோற்கடிக்க இடம் எது?

Answer : அடோவா

55. 14 அம்சத் திட்டம் கொண்டு வந்தவார் யார்?

Answer : உட்ரோ வில்கண்

56. துருக்கி மீண்டும் ஒரு நாடாக மறுபிறவி எடுப்பதற்கு முக்கிய பங்கு வாகித்தவர் யார்?

Answer : முனிதபா கமால் பாட்சா

57. பாரிஸ் அமைதி மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

Answer : 1919 ஜனவரி

58. 1861ல் பண்ணை அடிமை முறைமை ஒழித்தவர் யார்?

Answer : 2ம் அலக்ஸாண்டர்

59. முதல் உலகப்போருக்கு பின்னர் தனித்திருக்கும் கொள்கையைக் கையாண்ட நாடு எது?

Answer : அமெரிக்க ஐக்கிய நாடு

60. துருக்கி மீண்டும் ஒரு நாடாக மறுபிறவி எடுப்பதற்கு யார் முக்கிய பங்கு வகித்ததார்?

Answer : முஸ்தபா கமால் பாட்சா

6

61. பின்லாந்தை தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

Answer : ரஷ்யா

62. எந்த பகுதிகள் பிரான்சுக்குத் திருப்பித் தரப்பட்டன?

Answer : அல்சேஸ்-லொொரைன்

63. எந்த ஆண்டு ஜப்பபானோடு போரிடத் தூண்டியத?

Answer : 1904

64. எந்த இரன்டு நாடு ஒருங்கிணைப்பு தடைசெய்யப்பட்டது?

Answer : ஆஸ்திரியா, ஜெர்மனி

65. லூசிடானியா என்னும் அமெரிக்கக்கப்பல் யாரால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது?

Answer : ஜெர்மனியால்

66. முதல் உலகப் போரின் விளைவு?

Answer : ரஷ்யப் புரட்சி

67. பன்னனாட்டுச் சங்கத்தின் செயலகம் எங்கு அமைந்து உள்ளது?

Answer : ஜெனீவா

68. பெருமளவிலான பெண்உழைப்பபாளர்கள் போர்க்குணத்துடன் எவ்வாரு கோோரிக்ககை முழக்கமிட்டனர்?

Answer : உழைப்போர்க்கு ரொட்டி

69. இந்நீதிமன்றம் எத்தனை நீதிபதிகளைக் கொண்டுருதார்கள்?

Answer : பதினைந்து

70. பன்னனாட்டு நீதிமன்றமானது அமைக்கப்பட்ட இடம் எது?

Answer : தி ஹேக் நகரில்

7

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share