TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - நான்காம்-தமிழ் - பரிபாடல்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. "விசும்பில் ஊழி ஊழ் செல்லக் கருவளர் வானத்து இசையில் தோன்றி" என்ற பாடலின�� ஆசிரியர் யார்?
அப்பரடிகள்
இரா. இளங்குமரனார்
கீரந்தையார்
ஜெயன்கொண்டார்
2. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று எது?
கார்நாற்பது
சீவக சிந்தாமணி
கம்பராமாயணம்
பரிபாடல்
3. ஓங்கு பரிபாடல் என்ற பெருமையுடைய நூல் எது?
தமிழ் விடு தூது
பரிபாடல்
பெரியபுராணம்
சிந்தாமணி
4. பரிபாடலில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர்?
3100பாடல்கள்
70 பாடல்கள்
59 பாடல்கள்
3000பாடல்கள்
5. பரிபாடலில் தற்போது கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது?
30
51
24
64
6. சங்க நூல்களில் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது?
தொல்காப்பியம்
ஆற்றுப்படை இலக்கியம்
பரிபாடல்
ஆழ்வார் திருநகரி
7. நெருப்புப் பந்தாய் வந்து குளிர்ந்த பூமி என்று கூறும் நூல் எது?
கலித்தொகை
பரிபாடல்
சிலப்பதிகாரம்
தமிழ் விடு தூது
8. விசும்பு என்பதன் பொருள் என்ன?
கலவை
குருளை
வானம்
தவறாமை
9. ஊழி என்பதன் பொருள் என்ன?
வினை (தொழில்)
கடல் கோள்
யுகம்
மொழிபெயர்ப்பு
10. ஊழ் என்பதன் பொருள் என்ன?
யுகம்
கடல் கோள்
உலகம்
முறை
1
11. ஆர்தருபு என்பதன் பொருள்?
சொல்லிய
நோய் நீக்கிய
விரும்பிய
வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த
12. ஈண்டி என்பதன் பொருள் என்ன?
சேகரித்து
முழுதாகச் சென்று
கதை சொல்லி
செரிந்து திரண்டு
13. பீடு என்பதன் பொருள் என்ன?
உண்மை
அன்பு
சிறப்பு
கண்ணியம்
14. தண்பெயல் என்பதன் பொருள் என்ன?
பேரிடி
உள்ளங்கை
குளிர்ந்த மழை
நட்டப்பாடை
15. ஊழ்ஊழ் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
அடுக்குத்தொடர்
இரட்டைக்கிளவி
16. வளர்வானம் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
தனிப்பாசுரத்தொகை
உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
வினைத்தொகை
17. செந்தீ என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
பண்புத்தொகை
உவமைத்தொகை
எண்ணும்மை
உவமத்தொகை
18. வாரா (ஒன்றன்) என்பதன் இலக்கணைக்குறிப்பு என்ன?
எண்ணும்மைகள்
வெண்பாவாகும்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஆசிரியப்பா
19. நம் பால் வீதிகள் போன்று பல பால் வீதிகள் உள்ளன என்று அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் நிரூபித்த ஆண்டு?
1909
1985 ம் ஆண்டு
1959 ம் ஆண்டு
1924
20. 1300 ஆண்டுகளுக்கு முன்னரே அண்டப் பகுதியை பற்றி எழுதியவர் யார்?
இளசை மணி
பாலசரசுவதி
மாணிக்கவாசகர
பேயனார்
21. "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும் சிறிய ஆகப் பெரியோன் தெரியின்" என்ற திருவாசகப் பாடலை பாடியவர் யார்?
பொய்கையாழ்வார்
மாணிக்கவாசகர்
பலபட்டரைச் சொக்கநாதப் புலவர்
முத்தொள்ளாயிர ஆசிரியர்
22. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு, இயற்கையை புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை எந்த நூல் மூலம் அறியலாம்?
செங்காந்தள், வட்டத்தொட்டி, இன்மொழி
பிரெய்லி நூல்கள்
குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்
சங்க இலக்கியம்
2
Submit