TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
12 ஆம் வகுப்பு - உரைநடை - பண்பாடு - இயல் மூன்று - சுற்றத்தார்-கண்ணே-உள - தமிழர்-குடும்ப-முறை
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. தொன்மை காலத்திலேயே மேம்பட்ட குடும்ப அமைப்பை உருவாக்கியிருந்த தமிழ் பண்பாட்டின் செழுமை வாயிலாக வெளிப்படுகிறது?
செங்காந்தள், வட்டத்தொட்டி, இன்மொழி
ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல், நூல்
திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த "நற்போதகம்"
சங்க இலக்கியம்
2. மனித சமூகத்தின் அடிப்படை அலகாக விளங்குவது?
குடும்பம்
ஓய்வறை
பண்பாட்டு எல்வை
சிற்றீகை
3. சமூகத்தின் அமைப்பு எவ்வாறு விரிவு பெறுகிறது?
அமைச்சரவை
மன்றம், சான்றோர் அவை, அறங்கூர் அவையம், சமணப்பள்ளி, பௌத்தப்பள்ளி
குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம்
பல மொழி பேசும் மக்கள்
4. குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை?
வாழ்க்கை
பயன்
திருமணம்
குற்றம்
5. தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் எந்த சொற்கள் இடம் பெற வில்லை?
பல மொழி பேசும் மக்கள்
தனிக்குடும்ப வகை
திருமணம், குடும்பம்
மன்றம் அல்லது அம்பலம்
6. குடும்பம் என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம் பெற்றது?
திருக்குறள்
சீவக சிந்தாமணி
புறநானூறு
பழமொழி நானூறு : 4
7. குடும்பு என்ற சொல்லின் பொருள்?
கூடி வாழ்தல்
இடம் பெயர்தல்
ஓங்கி உரைத்தல்
வெளியேறுதல்
8. "இல்", "மனை"ஆகிய இரண்டு வாழிடங்களை குறிப்பிடும் நூல்?
பழமொழி நானூறு : 4
பதினெண்கீக்க்கணக்கு நூல்கள்
தொல்காப்பியம்
ஆழ்வார் திருநகரி
9. எந்த பாடல் ஒன்றில் மகளிர் "தம்மனை", "நும்மனை"என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்து பேசும் போக்கினை காண முடிகிறது?
மாரியல்லது காரியமில்லை
மருதத்திணை பாடல்
ஐம்பெரும் காப்பியங்கள்
தமிழர் வளர்த்த அழகுகலைகள்
1
10. திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சுற்றம்
தன்மனை
சிற்றீகை
ஓதர் பிரிவு
11. ----- எனும் சொல் சங்க பாடல்களில் பயின்றுவரும் சொல்லாகும்.
இசைக் கருவிகள் வாசிப்போர்
மனையோள்
மின்னலைப் போன்றவனை
பெற்ற தாய்
12. வாழிடத்தை குறிக்கும் முதன்மை சொல்லாக விளங்குவது?
புதைச்சாக்கடை
வாய்க்கால்
பெட்ரோல்
மனை
13. மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக்கட்டமே ----- ஆகும்.
பண்பாட்டு எல்வை
மணந்தகம்
ஓதர் பிரிவு
குடும்பம்
14. முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலக்கட்டத்தை குறிப்பது?
பண்பாட்டு எல்வை
அஞ்ஞாடி
ஓதர் பிரிவு
மணந்தகம்
15. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக அமைவது?
மணந்தகம்
சிற்றீகை
ஓய்வறை
ஓதர் பிரிவு
16. இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை குறி நெறிப்படுத்தும் பனி செவிலியருக்குரியது என்று கூறும் நூல்?
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தென்மொழி, தமிழ்ச்சிட்டு
தொல்காப்பியம், நன்னூல்
தொல்ககாப்பியம்
17. சேர நாட்டு மருமக்கள் தாய முறை பற்றி கூறும் நூல்?
பெரியபுராணம்
பழமொழி நானுறு
பதிற்றுப்பத்து
காலிங்கத்துப்பரணி
18. சங்க காலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் முறை?
தாய முறை
மூத்தோர் அறிவுரை
ஆன்றோர் கூற்று
விழாவறை காதை
19. ----- முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்கு சென்று சேர்த்தன.
மொழிபெயர்ப்பு
விளையாட்டு
தாய்வழி
உலகம்
2
20. "மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே"என்ற வரியை கூறிய நூல்?
இரண்டாம் வேற்றுமை தொகை
நான்காம் வேற்றுமைத்தொகை
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
குறுந்தொகை
21. "மறியிடை படுத்த மான்பிணைபோல்" மகனை நடுவனாக கொண்டு வாழ்த்திருக்கின்றனர் எனக் கூறும் நூல்?
திருவிளையாடற் புராணம்
ஐங்குறுநூறு
பாரதியின் கவிதைகள்
திருவரங்கன் திருவருளால்
22. சமூக படிமலர்ச்சியில் இறுதியாக ஏற்பட்ட ஒன்று?
மன்றம், சான்றோர் அவை, அறங்கூர் அவையம், சமணப்பள்ளி, பௌத்தப்பள்ளி
திருமணம், குடும்பம்
தனிக்குடும்ப வகை
குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம்
23. கணவன், மனைவி, மகன் ஆகியோரிடம் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசத்தியரின் பாடல் கூறுகிறது?
சகோட யாழ்
புறநானூறு பாடல்
மூன்று இலட்சம் கனவுகள்
மண்ணகத்துப் பூந்துளிகள்
24. நற்றாய் -
நற்பண்புகள் உடையவரோடு
கபிலருக்கும், இடைக்காடனாருக்கும்
பெற்ற தாய்
மனையோள்
25. சமூகத் தாயக விளங்கியவர்?
வலிமை வாய்ந்தவரை
செவிலித்தாய்
மனையோள்
கல்வி கற்றவர்க்கு
26. சங்க காலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் ----- பொறுப்பேற்றிருந்தாள்?
இசைக் கருவிகள் வாசிப்போர்
செவிலித்தாய்
கபிலருக்கும், இடைக்காடனாருக்கும்
இகழ்வாரை
27. தமிழர் குடும்ப முறை என்ற கட்டுரையின் ஆசிரியர்?
ச. த. சற்குணம்
உ. வே. சாமிநாதர்
பக்தவத்சல பாரதி
தி. சு. நடராசன்
28. பழங்குடிகள், நாடோடிகள் உள்ளிட்ட விளிம்புநிலைச் சமூகங்கள் பற்றிய ஆய்வில் யாருடைய பங்களிப்பு முக்கியமானது?
பரிதிமாற்கலைஞர்
பி. ச. குப்புசாமி
அப்துல் ரகுமான்
பக்தவத்சல பாரதி
29. இலக்கிய மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழர் மானிடவியல் நூல்களை எழுதியவர்?
பக்தவத்சல பாரதி
முத்தையா
மு. மேத்தா
சாந்தா தத்
3
30. தமிழக பழங்குடிகள், பாணர் இனவரைவியல், தமிழர் உணவு உள்ளிட்ட நூல்களை எழுதியவர்?
திரு. வி. க
பாவண்ணன்
பக்தவத்சல பாரதி
தமிழ்த்திரு இரா. இளங்குமரனார்
4
Submit