TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
12 ஆம் வகுப்பு - உரைநடை - கல்வி - இயல் நான்கு - செல்வத்துள்-எல்லாம்-தலை - பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. உபாத்தியாயாருடைய வீடு ----- என்பார்கள்?
காவல் உடைய நகரம்
குருகுலம்
பொன்நாணயங்கள் உருவாகும் இடம்
திண்ணைப்பள்ளிகள்
2. கணக்கு என்பது?
எட்டடுத்தொகை நூல்களுள் ஒன்று
திருப்புகழ்
ஈழத்தின் திருகோணமலை
நூலின் பெயர்
3. மில்டனின் சுவர்க்க நீக்கத்தை தமிழில் மொழிபெயர்த்தவரும் உயிரின மருத்துவர் யார்?
உமறுப்புலவர்
வம்சமணி தீபிகை
சிவராமலிங்கம்
வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார்
4. திருநெல்வேலி தெற்கு தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 4 வருடம் படித்தவர் யார்?
மார்லன் பிராண்டோ
முகம்மது ராவுத்தர்
வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார்
கிருத்துவின் தந்தையாகிய சூசையப்பர்
5. வரலாற்றாய்வாளரும் தமிழறிஞருமான டாக்டர். மா. இராசமாணிக்கனார் யாரிடம் கல்வி கற்றார்?
சுந்தர ராமசாமி
மௌனகுரு
ராமன்
கூத்துப்பட்டறை நா. முத்துசாமி
6. நற்றிணை நூலின் உரையாசிரியர் யார்?
பின்னத்தூர் நாராயணசாமி
சுல்தான் அப்துல்காதர்
மோகன்சிங், ஜப்பானியர்
நம்பியாண்டார் நம்பி
7. பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடத்தில் படித்தவர் யார்?
சுந்தர்
பின்னத்தூர் நாராயணசாமி
கம்மியர்
பிரான்ஸ் எல்லிஸ்
8. சுப்பிரமணிய பாரதியாரின் நண்பர் யார்?
சுப்புரத்தினம்
நாவலர் சோமசுந்தர பாரதியார்
பிரான்ஸ் எல்லிஸ்
மோகன்சிங், ஜப்பானியர்
1
9. திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர் யார்?
உ. வே. சாமிநாதர்
நம்பியாண்டார் நம்பி
திரிகூட இராசப்பக் கவிராயர்
நாவலர் சோமசுந்தர பாரதியார்
10. சிலப்பதிகார உரையாசிரியர் யார்?
கண்ணன்
வேங்கடசாமி
அருகன்
மருதன்
11. வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளியில் படித்தவர் யார்?
வேங்கடசாமி
இரா. மீனாட்சி
பரலி. சு. நெல்லையப்பர்
பனு அகமது மரைக்காயர்
12. மதுரை பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் யார்?
டாக்டர் வ. சுப. மாணிக்கம்
உ. வே. சா
சிற்பி பாலசுப்பிரமணியம்
ரா. அ. பத்மநாபன்
13. மகிபாலன் பட்டி நடேசனார் திண்ணைப்பள்ளியில் படித்தவர் யார்?
டாக்டர் வ. சுப. மாணிக்கம்
திரு. கே. வி. சுப்பிரமணியனார்
பாண்டியன் நெடுன்செலியன்
ஸீராஸ் பாதிரியார்
14. இரட்டை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லை என்ற கட்டுரையின் ஆசிரியர்?
பாப், ராஸ்க், கிரிம்
புதுமைப்பித்தன்
நாமக்கல் கவிஞர்
பேராசிரியர் அ. கா. பெருமாள்
15. மரத்தடியில் உள்ள திண்ணையின் பெயர் என்ன?
பல மொழி பேசும் மக்கள்
திருமணம், குடும்பம்
தனிக்குடும்ப வகை
மன்றம் அல்லது அம்பலம்
16. ----- எனும் சொல் ஜைன மடங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பொதுவான பெயர்?
செங்கை அரசு மருத்துவக்கல்லூரி
பள்ளி
கேரளாந்தகன் கோபுரம்
காவல் உடைய நகரம்
17. வித்தியாரம்பம் என்ற சொல்லின் பொருள்?
கல்வித் தொடக்கம்
யுகம்
தாய்வழி
இலா
18. பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள் உரைநடையின் ஆசிரியர்?
சே. பிருந்தா
பரலி சு. நெல்லையப்பர்
ஜி. யு போப்
உ. வே. சாமிநாதர்
2
19. உபாத்தியாயர் என்ற சொல்லின் பொருள்?
இரசவாதிகள்
தேயிலை தொட்டாள் கூலி, கரும்பு தோட்டத் தொழிலாளர்கள்
ஆசிரியர்
கீழைத்தேயவாதிகள்
20. குழிமாற்று என்ற சொல்லின் பொருள்?
கமில் சுவலபில்
டைமன் பற்றிய ஷேக்ஸ்பியர் நாடகம்
பெருக்கல் வாய்ப்பாடு
பஞ்சமுகி
21. நவத்வீபம் என்ற சொல்லின் பொருள்?
வங்காளத்தில் உள்ள ஒரு ஊர்
மலபார் மாவட்டம்
திருக்கேதாரம் நகர்
புதுவை
22. கீழ்வாயிலக்கம் என்ற சொலின் பொருள்?
வினைத்தொகை
தனிப்பாசுரத்தொகை
பண்புத்தொகை
பின்ன எண்ணின் கீழ்த்தொகை
23. மேல்வாயிலக்கம் என்ற சொல்லின் பொருள் என்ன?
பின்ன எண்ணின் கீழ்த்தொகை
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
வினைத்தொகை
பின்ன எண்ணின் மேல்தொகை
24. வித்தியாப்பியசம் செய்யும்போது குழந்தையின் வயது என்ன?
15 ஆம் வயதில்
15 வயதில்
5 வயது
25. உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல சொல்வதை ----- என்று கூறுவர்?
எதிரொலிக்க
அழகுற
உழைக்க
முறை வைப்ப
26. மை தடவிப் புத்தகத்தை வாசிக்க தொடங்குவதனால் அஷராப்பியாசத்தை ----- விழா என்று கூறுவார்கள்?
திருவள்ளுவர் நாள்
எழுச்சி தரும் விழா
மாட்டுப்பொங்கல்
மையாடல் விழா
27. "ஐயாண்டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்"என்பது?
சேந்தன் திவாகர நிகண்டு
திருவாசகம்
சிந்தாமணி
புறநாநூறு
3
28. மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிகவளர்த்தையென்று கூறும் நூல்?
திருப்பாவை
சங்கநாதம்
சீதக்காதி
தமிழ் விடு தூது
29. பிள்ளைகள் முதலில் எதில் எழுதுவார்கள்?
மின்னாற்றலைக் கொண்டு
மணலில்
ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களைக் கொண்டு
30. கொம்புசுழி கோணாமல் கொண்டபந்தி சாயாமல் அம்புபோல் கால்கள் அசையாமல் தம்பி எழுதினால் நம்மை யுண்டு என்று கூறும் நூல்?
பெருக்கல் வாய்ப்பாடு
தலையுச்சிக் கொண்டை
மாரியல்லது காரியமில்லை
பழைய வெண்பா
31. அக்காலத்தில் எந்த நூல்கள் எல்லாம் பிள்ளைகளுக்கு பாடமாக இருந்தன?
ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்
நைவளம், அந்தாளி, தோடி, கல்வாணம், பியந்தை, குறண்டி, முதிர்ந்த இந்தளம்
தமிழ் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள்
தொலைதூர வெளிச்சம், கசக்கும் இனிமை, கனல்பூக்கள்
32. சிறுவர்கள் படிக்கும் அகராதி வரிசை பாடல்கள்?
மாமழை போற்றுதும், நீரின்றி அமையாது உலகு
ஏர் எழுபது, சிலை எழுபது, சடகோபர் அந்தாதி
ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்
தமிழ் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள்
33. சுவடிகள் எதனால் செய்யப்பட்டன?
ஓலை
மருந்து
பரந்த உலகம்
பொறை
34. சுவடியில் எத்தனை துளையிடுவர்?
எட்டு
1அல்லது 2
5
ஆறு
35. இரட்டை துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக்கம்பி அல்லது மூங்கிற் குச்சியை செருகிக் காட்டுவார்கள் அதற்கு ----- என்று பெயர்?
நாராசம்
அசைநிலை
நிலாவொளி
அளம்
36. அக்காலத்தில் போதித்த நீதி நூல்கள் யாவை?
நோதிறம், பாலையாழ், காந்தாரம்
பஞ்சகாப்பியம், பஞ்சகாவியம்
தமிழ் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள்
ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி
4
37. எழுத்தாணியின் வகைகள் யாவை?
பம்பை, மேளம், ஆட்டம்
மன்றம், நன்றி, கன்று
மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி
சேவைபலகை, சேமக்கலம், ஜால்ரா
38. ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் இருந்தன. இது?
ஒளிரும் வளையல்
அர்ச்சுனன் தபசு
மடக்கெழுத்தாணி என்று பெயர்
நாகசுரம்
39. சுவடிகளை வைப்பதற்கும், எடுத்து செல்வதற்கும் உபயோகப்படும் கருவியின் பெயர் என்ன?
ஆராவாரம்
நெல்லை
தூக்கு
அமாவாசை
40. மிகச்சிறந்த நூற்பயிற்சியுடையவர்கள் அரசவைகளில் வாதுபுரிந்து தம் கல்வி திறமையை நிலைநாட்டுவர். அதன் பொருட்டு அவர்கள் கொடிகட்டியிருப்பாரென்று எந்த நூலில் கூறப்பட்டுள்ளது?
மதுரைக்காஞ்சி
சீன நாட்டுத் தாவோயியம்
மனித வாழ்வின் பிரச்சனைகள்
திருவையாறு
41. "வினாதல் வினாயயை விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மாதானணி இகக்கும்" வாதம் பற்றி கூறும் நூல்?
நன்னூல்
துறை, தாழிசை, விருத்தம்
பேசும் மொழியின் ஓட்டம்
செரிவாக்கப்பட்ட ஒரு வடிவமைப்பு
42. அக்காலத்தில் காலையில் 5 மணிக்கே பள்ளிக்கு வேண்டும். அப்படி முதலில் வருவனின் பெயர்?
சிவாஜிகணேசன்
குமட்டூர்க் கண்ணனார்
வேந்தான்
பத்மா
43. வேந்தான் என்றால் என்ன?
புதியன
மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவன் என்பது பொருள்
புது வருவாய்
விளங்கும் சொற்கள்
44. "என் ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு" எனக் கூறும் நூல் எது?
திருக்குறள்
அகநானுறு
அகநானூறு
அறநூல்கள்
5
45. ஒருவன் இறக்குமளவு படிக்க வேண்டும் எனக் கூறியவர்?
திருவள்ளுவர்
இரா. இளங்குமரனார்
திருமூலர்
ஒட்டக்கூத்தர்
46. இல்லறம் நடத்தும் காலத்திலும் கூட பிற நாட்டிற்கு சென்று கல்வியை போதித்தும், கற்றும், வாதம் புரியும் காலம்?
சுற்றம்
ஓதர் பிரிவு
தன்மனை
ஓய்வறை
47. ஓதர் பிரிவின் காலம் என்ன?
பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள்
7ஆண்டுகள்
3ஆண்டுகள்
2300ஆண்டுகள்
48. தஞ்சாவூரில் இருந்த ஆகம சாஸ்திர பண்டிதராகிய ----- என்பவரிடத்தில் பல அன்னிய தேசத்து மாணாக்கர்கள் வந்து கல்வி பயின்றனர்?
ஜோயிதா மோண்டல் மாஹி
சர்வசிவ பண்டிதர்
சின்னையா கணேசன்
கே. வி. சைலஜா
49. இராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சையில் பொறிக்கப்பட்ட சாசனம் ஒன்றில் யாரைப்பற்றி குறிப்பு உள்ளது?
தி. கே. துரைசாமி
வைஜெயந்தி மாலா
சர்வசிவ பண்டிதர்
குந்தவை தேவி
50. தமிழக கல்லூரியாகவும், வடமொழிக்கு கல்லுரியாகவும் விளங்கிய மடங்கள் எவை?
திருவாடுதுறை, மடம், தருமபுரம் மடம்
இன்றைய நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், சேலம் மற்றும் கரூர் மாவட்டத்தில் சில பகுதிகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், குற்றால அருவி
தொண்டி, முசிறி, காந்தளூர்
51. உயிர்மீட்சி என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்ட இலக்கிய கட்டுரை எழுதியவர் யார்?
தேசிக விநாயகனார்
திருத்தக்கத் தேவர்
பேராசிரியர் தொ. பரமசிவம்
உ. வே. சா
52. தமிழ் தாத்தா என அழைக்கப்பட்டவர் யார்?
தி. கே. துரைசாமி
மாணிக்கவாசகர
உ. வே, சா
காப்பா
53. பழந்தமிழ் இலக்கியங்களை தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர் யார்?
மாணிக்கம்
வாணிதாசன்
திரு. கே. வி. சுப்பிரமணியனார்
உ. வே. சா
54. ஓதர் பிரிவு பற்றி கூறும் நூல் எது?
பழமொழி நானுறு
சிதக்காதி
புறநானூறு
தொல்காப்பியம்
6
55. மகாமகோபாத்தியாய, திராவிட வித்தியா பூஷணம், தாஷீணாத்திய கலாநிதி போன்ற பட்டங்களை பெற்றவர்?
திரு. நீலகண்ட சாஸ்திரி
நாவலர் சோமசுந்தர பாரதியார்
உ. வே. சா
பிரான்ஸ் எல்லிஸ்
56. கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும், சென்னை மாநில கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர் யார்?
உ. வே. சா
அம்சப்பிரியா
பாரதியார்
சுல்தான் அப்துல்காதர்
57. 1932ல் சென்னைப் பல்கலைக்கழகத்தினால் "டாக்டர்"பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் யார்?
டாக்டர் ச. இரா. அரங்கநாதன்
தி. ஜானகிராமண்
ப. சிங்காரம்
உ. வே. சா
58. உ. வே. சா என்ற பெயரில் நூலகம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?
வேணுவனம்
எட்டையபுரம்
திருமுனைப்பாடி
சென்னை திருவான்மியூர்
7
Submit