TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
12 ஆம் வகுப்பு - செய்யுள் - நாடு-அரசு-சமூகம்-நிருவாகம் - இயல் ஏழு - அருமை-உடைய-செயல் - புறநானூறு
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. தப என்பதன் பொருள்?
பெற
பிளக்க
சரியாக
கெட
2. காய்நெல் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
வினைத்தொகை
பின்ன எண்ணின் மேல்தொகை
உவமைத்தொகை
அன்மொழித்தொகை
3. புக்க என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
நிகழ்காலப் பெயரெச்சம்
தெரிநிலை வினையெச்சம்
பெயரெச்சம்
இரண்டு வகை (பெயரெச்சம், வினையெச்சம்)
4. அறியா என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
ஈறுகெட்ட எதிர்மறை பெயர்ரெச்சம்
5. புறநானூறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மலைவெடிப்பு
ஒலிக்குறிப்பு
புறம், புறப்பாட்டு
சந்த நயம்
6. 1894ம் ஆண்டு புறநானூறு இந்த நூலை பதிப்பித்தவர்?
சுகந்தி சுப்பிரமணியன்
ஜார்ஜ் எல். ஹார்ட்
மயிலை. சீனி. வேங்கடசாமி
உ. வே. சா.
7. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியர் யார்?
நாரண. துரைக்கண்ணன்
உ. வே. சா.
ஜார்ஜ் எல். ஹார்ட்
சுகந்தி சுப்பிரமணியன்
8. "காய்நெல் அறுத்து கவளம் கொளினே:மனநிறைவு இல்லத்துக்கு, பல்நாட்கு ஆகும்" என்ற புறநானூறு வரியை பாடியவர்?
ஜெயன்கொண்டார்
மீனாட்சி அம்மையார்
நல்லூர் நத்தத்தனார்
பிசிராந்தையார்
9. பிசிர் என்பது?
காஞ்சிபுரம்
பாண்டிய நாட்டில் இருந்த ஊர்
உறையூர் திருச்சி மாவட்டம்
இலங்கையில் உள்ள கண்டி
1
10. பிசிராந்தையாரின் இயற்பெயர்?
ஜேம்ஸ் ஜாய்ஸ்
திருமலை
வள்ளி, கண்ணம்மா
ஆந்தையார்
11. பிசிராந்தையார் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன்?
இன்குலாப்
இரவீந்திரநாத் தாகூர்
அறிவுடை நம்பி
கிருத்துவின் தந்தையாகிய சூசையப்பர்
12. அரசனுக்கு அறிவுரை சொல்லக்கூடிய உயர்நிலையில் இருந்த சான்றோர் யார்?
ஆண்டாள்
முன்றுரை அரையனார்
குலசேகராழ்வார்
பிசிராந்தையார்
2
Submit