TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
12 ஆம் வகுப்பு - உரைநடை - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - சிறுகை-அளாவிய-கூழ் - திரைமொழி
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. கிராண்ட் கபே விடுதியில் லூமியர் சகோதரர்கள் திரையிட்ட சில துண்டுபடங்களின் ஒன்று?
தோள்
இரயிலின் வருகை
கோமகள்
ஜதாப்பு
2. பிரான்சின் தலைநகர்?
சுவிட்சர்லாந்து
பாரீஸ்
ஹெக்கோடு
லண்டன்
3. அசையும் உருவங்களை படம் பிடிக்கும் கருவியை கண்டுபிடித்தவர்?
தாமஸ் ஆல்வா எடிசன்
பித்த கோரஸ்
வெர்னிக்
க்வாபெனா போஹென்
4. படப்பிடிப்பு கருவியோடு திரையிடும் கருவியும் சேர்த்து திரைப்படம் என்னும் விந்தையை இவ்வுலகுக்கு அறிமுகம் செய்தவர்?
லூமியர் சகோதரர்கள்
ஜார்ஜ் மிலி
சண்முகசுந்தரம்
தோப்பில் முகமது மீரான்
5. திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர்?
தேவதேவன்
லூமியர் சகோதரர்கள்
ஜார்ஜ் மிலி
புதுமைபித்தன்
6. காட்சிகள் மாறுவதை உணர்த்த ஒரு காட்சியை சிறிது சிறிதாக வெளிச்சமாக மாறி முழுக்காட்சியும் வெளிப்படும் வெளிப்படும். இதை ----- என்பார்கள்?
முப்பரிணாமக் கலை
நாடகம்
திரைப்படம்
காட்சி உதயம்
7. ஒரு காட்சி மறையும்போதே அடுத்த காட்சி தெரியாத தொடங்கும். இதை ----- என்பார்கள்?
கலவை/கூட்டு
அணிகள்
கைவினைப்பொருட்கள்
மடக்கெழுத்தாணி என்று பெயர்
8. பழைய காட்சியை அழித்துக்கொண்டே அடுத்த காட்சி தோன்றுவதை ----- என்பார்கள்?
கனவு
தாலாட்டு
மக்கள், இலங்குநூல்
அழிப்பு
1
9. திரைப்படத்தை ----- கலை என வகைப்படுத்துகிறோம்?
திரைப்படம்
காட்சி உதயம்
நாடகம்
முப்பரிணாமக் கலை
10. நாடகத்தின் குழந்தை எது?
நாடகம்
முப்பரிணாமக் கலை
காட்சி உதயம்
திரைப்படம்
11. ஒற்றைக் கோணக்கலை என எதை கூறுவர்?
முப்பரிணாமக் கலை
திரைப்படம்
காட்சி உதயம்
நாடகம்
12. திரையரங்கில் மவுனப்படங்கள் ஓடிக்கொண்டிருக்க, திரைக்கு அருகே ஒருவர் ஒலிவாங்கியை பிடித்து கதை சொல்லுவார் அவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
மேடைப் பாடகர்
பொதுவுடையாளர்
நேரேட்டார்
13. நேரேட்டர் என்பதன் பொருள்?
கதை சொல்லி
உயிருடைத்து
செரிந்து திரண்டு
நினைத்து
14. சார்லி சாப்ளின் எங்கு பிறந்தார்?
லண்டன்
சுவிட்சர்லாந்து
ஹெக்கோடு
பாரீஸ்
15. சார்லி சாப்ளின் தாய் எதை மறக்க கதைகளை கூறினார்?
வறுமை
வாய்மை
கடமை
பொறுமை
16. சார்லி சாப்ளின் தாய் என்ன பணி செய்தார்?
நேரேட்டார்
பொதுவுடையாளர்
மேடைப் பாடகர்
17. சார்லி சாப்ளின் எங்கு திரைப்பட வாய்ப்பை பெற்றார்?
இலண்டன்
பிரான்ஸ்
இந்தியா
அமெரிக்கா
18. சார்லி சாப்ளின் உருவாக்கிக் கொண்ட தோற்றம்?
தி கிரேட் டிக்டேட்டர்
யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்
லிட்டில் டிராம்ப்
சிட்டி லைட்ஸ்
2
19. சார்லி சாப்ளின் தன் வறுமைமிக்க இளம் வாழ்வை என்ன பெயரில் படமாக்கினார்?
யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்
லிட்டில் டிராம்ப்
சிட்டி லைட்ஸ்
தி கிட்
20. சார்லி சாப்ளின் தொடங்கிய பட நிறுவனம்?
தி கிட்
யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்
சிட்டி லைட்ஸ்
தி கோல்டு ரஷ், தி சார்க்கஸ்
21. சார்லி சாப்ளின் இயக்கிய காவிய படங்கள்?
யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்
சிட்டி லைட்ஸ்
தி கோல்டு ரஷ், தி சார்க்கஸ்
மாடர்ன் டைம்ஸ்
22. சார்லி சாப்ளின் எந்த பேசும் படத்தை எடுத்தது மூலம் எதிரிகளின் வாயை அடைத்தார்?
யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்
மாடர்ன் டைம்ஸ்
தி கிரேட் டிக்டேட்டர்
சிட்டி லைட்ஸ்
23. சார்லி சாப்ளின் மூன்று ஆண்டுகள் உழைப்பில் எந்த படத்தை எடுத்தார்?
யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்
சிட்டி லைட்ஸ்
தி கிரேட் டிக்டேட்டர்
மாடர்ன் டைம்ஸ்
24. சார்லி சாப்ளின் எந்த படத்தில் தொழில்மய உலகின் கோடுகளை விமர்சனம் செய்தார்?
தி கிரேட் டிக்டேட்டர்
மாடர்ன் டைம்ஸ்
லிட்டில் டிராம்ப்
தி கிட்
25. சார்லி சாப்ளின் அவர்களுக்கு என்ன முத்திரை விழுந்தது?
மேடைப் பாடகர்
பொதுவுடையாளர்
நேரேட்டார்
26. சார்லி சாப்ளின் சாதனைப் படம் எந்த ஆண்டு வெளியானது?
2000 ஆம் ஆண்டு
1904
1940
1952
27. ஹிட்லரை விமர்ச்சித்து வந்த முதல் படம்?
தி கோல்டு ரஷ், தி சார்க்கஸ்
தி கிட்
தி கிரேட் டிக்டேட்டர்
லிட்டில் டிராம்ப்
28. மனித குலத்திற்கு தேவை போரல்ல, நல்லுணர்வும் அன்பும்தான் சார்லி சாப்ளின் எந்த படம் விளக்கியது?
லிட்டில் டிராம்ப்
சிட்டி லைட்ஸ்
தி கோல்டு ரஷ், தி சார்க்கஸ்
தி கிரேட் டிக்டேட்டர்
3
29. அமெரிக்கா எந்த ஆண்டு சார்லி சாப்ளினை நாடு கடத்தியதாக அறிவித்தது?
1940
1869
1892
1952
30. சார்லி சாப்ளின் எந்த நாட்டில் குடியேறினார்?
ஹெக்கோடு
பாரீஸ்
சுவிட்சர்லாந்து
லண்டன்
31. ஆஸ்கர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
கலீலியோ
சார்லி சாப்ளின்
எட்வின் அர்னால்டு
ஜீல்ஸ் வெர்ன்
32. உடலின் எந்த உறுப்பு படப்பிடிப்பு கருவியை போல் வேலை செய்கிறது?
சுட்டு விரல்
கன்னம்
சுருண்ட கூந்தல்
கண்கள்
33. தென் இந்திய சினிமாத் தொழில் எவ்வாறு தோன்றியது?
இலக்கியம் மூலம்
குறியீடுகளைக் கொண்டு
படம் காட்டுதல் மூலம்
34. மனைவியின் வைரமாலையை விற்று பிரெஞ்சுக்கார் டுபான் என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜட்டரையும் சில துண்டு படங்களையும் வாங்கினார்?
கிரேக்க அறிஞர் தாலமி
லிசுபன்
வாட்சன்
சாமிக்கண்ணு வின்சென்ட்
35. சாமிக்கண்ணு வின்சென்ட் எங்கு படம் காட்ட ஆரம்பித்தார்?
சேலம்
சென்னை
திண்டுக்கல்
திருச்சி
36. சாமிக்கண்ணு வின்சென்ட் திருச்சிக்கு பின் எந்த இடங்களில் படம் காட்டினார்?
பெஷாவர், லாகூர், லக்னோ
திருவனந்தபுரம், மதுரை, மதராஸ்
திருவனந்தபுரம், கேரளா
சித்தூர். புத்தூர், திருத்தணி
37. சாமிக்கண்ணு வின்சென்ட் வாடா இந்தியாவில் படம் பகுதிகள்?
சித்தூர். புத்தூர், திருத்தணி
திருவனந்தபுரம், மதுரை, மதராஸ்
பெஷாவர், லாகூர், லக்னோ
சென்னை தியாகராய நகரிலும், திருத்தணியிலும்
38. சாமிக்கண்ணு வின்சென்ட் சென்னை திரும்பிய ஆண்டு?
2016
1987
1909
1957
4
39. சாமிக்கண்ணு வின்சென்ட் எங்கு கூடாரம் போட்டு சலனப் படங்களை திரையிட்டார்?
மயிலாப்பூர்
குமரி முனை
நாட்டரசன் கோட்டை
சென்னை பாரிஸ் அருகே எச்பிளனேட்
40. சென்னையில் சினிமாத் தொழிலை நடத்த அடியெடுத்து வைத்தவர்?
பியரி கேசன்டி
அபூபக்கர்
நீதிபதி வாஞ்சு
சாமிக்கண்ணு வின்சென்ட்
41. எந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் செம்மறியாடுகள் முண்டியடித்து செல்கின்றன அடுத்த காட்சியில் மனிதர்கள் ஒரு தொழிற்சாலைக்குள்`முண்டியடித்துக் கொண்டு நுழைகின்றனர். தொழில்மயமாக்கப்பட்ட சமூகத்தில் மனிதர்கள் மந்தைகள் ஆவதை கூறுகிறது?
யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்
மாடர்ன் டைம்ஸ்
தி கோல்டு ரஷ், தி சார்க்கஸ்
தி கிட்
42. காட்சிகளை மாற்றி மாற்றி வைப்பதன் மூலம் வெவ்வேறு காட்சிகளை உருவாக்கிக் காட்டமுடியும். இவ்வாறு காட்டுவதை ----- என்பார்கள்?
குரல்தேடல்
தொடுதிரை
குலஷோவ் விளைவு
இணையம்
43. கர்நாடக மாநிலத்தில் எந்த ஊர் மக்கள் திரைப்படம் பார்த்ததே இல்லை?
லண்டன்
ஹெக்கோடு
பாரீஸ்
சுவிட்சர்லாந்து
44. எந்த ஊரில் 1977 ஆண்டு உலகின் முக்கிய விருதுபெற்ற திரைப்படங்கள் ஆறுநாள் திரையிடப்பட்டன?
ஹெக்கோடு
சுவிட்சர்லாந்து
பாரீஸ்
லண்டன்
45. சார்லி சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம் எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமர்சகர்களின் குற்றைப் பொய்யாக்கும் வகையில் 1940ம் ஆண்டு எடுத்த படம்?
லிட்டில் டிராம்ப்
தி கிட்
தி கோல்டு ரஷ், தி சார்க்கஸ்
தி கிரேட் டிக்டேட்டர்
46. சார்லி சாப்ளின் தி கிரேட் டிக்டேட்டர் யாரை உருவகப்படுத்தி ஹென்கொல் என்னும் கதாப்பாத்திரத்தை உருவாக்கினார்?
கார்டிலா
ஜீல்ஸ் வெர்ன்
கலீலியோ
ஹிட்லர்
47. திரை மொழி குறித்த இப்பாடம் எதனை அடிப்படை சட்டமாக கொண்டது?
வள்ளி, கண்ணம்மா
இராசையா
பாய்
திரு. அஜயன் பாலா
5
48. திரைமொழி இப்பாடத்தில் யாருடைய திரைப்பார்வைகள் உள்ளன?
இளசை சுப்பிரமணியன், சாவித்திரி, சி. சு. பாரதி, வேதாந்தி, நித்தியா தீரர்
உதியன் சேரலாதன், வேண்மாள்
பி. பி. சுப்பையா, ஹரிஹரர், என். நாகசாமி, வ. ராமசாமி, பரலி. சு. நெல்லையப்பர், கனகலிங்கம்
சுஜாதா, செழியன், அம்ஷன்குமார்
6
Submit