TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
12 ஆம் வகுப்பு - உரைநடை - இயற்கை-வேளாண்மை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - பெய்யெனப்-பெய்யும்-மழை - பெருமழைக்காலம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. இயற்கையை போற்றுகிற சமூகமாக என்றைக்கும் இருந்து வருவது?
சிலப்பதிகார மாநாடு
தமிழ்ச்சமூகம்
அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம்
ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு
2. தமிழ்ச்சமூகம் மழையை எவ்வாறு போற்றுகிறது?
கந்தபுராணம், கம்பராமாயணம்
கல்வியில் பெரியவர் கம்பர், கம்பர் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்
இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், அசோகர் கல்வெட்டு
மாமழை போற்றுதும், நீரின்றி அமையாது உலகு
3. தமிழ்ச்சமூகத்தின் முன்னோர் மொழி?
மாரியல்லது காரியமில்லை
புநானூறு
ஹிராக்ளிட்டஸ்
ஒலோகமா தேவீச்சுரம்
4. அண்மைக் காலங்களில் எந்த மாநிலங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது?
மத்தியபிரதேசம்
தமிழ்நாடு, ஜம்மு - காஸ்மீர், உத்தரகாண்ட், கேரளா, பீகார்
வங்காள தேசம்
இராஜாஸ்தான்
5. அண்மைக் காலங்களில் நம் நாட்டை தாக்கிய புயல்கள் எவை?
நிஷா, தானே, வர்தா, ஓக்கி, கஜா
சுஜாதா, செழியன், அம்ஷன்குமார்
பி. பி. சுப்பையா, ஹரிஹரர், என். நாகசாமி, வ. ராமசாமி, பரலி. சு. நெல்லையப்பர், கனகலிங்கம்
சர்வஜன மித்ரன், ஞானபானு, தேசபக்தன், கதாரத்னாகரம், காமன்வில், கலைமகள்
6. நம் நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் எத்தனை முறை வறட்சி ஏற்பட்டுள்ளது?
13 தளங்கள்
5பிரிவுகள்
91 வரி
5முறை
7. இயற்கை சமநிலையை இழக்கும் போது ஏற்படும் விளைவுகள் யாவை?
சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நைட்ரஜன் ஆற்றல்
புயல் வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி
புயல், பெருமழை, வெள்ளம், புவி வெப்பமாதல்
8. "புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக்கொண்ட சிக்கலே" என்று திட்டவட்டமாக கூறியவர்?
பேயனார்
டேவிட் கிங்
பத்மா
சுதேசமித்திரன்
1
9. ஆர்டிக் பகுதி கடந்த 30 ஆண்டுகளில் 4லட்சம் சதுர மைல்கள் உருவாகியுள்ளது இதற்கு காரணம்?
கெடாதிருத்தல்
புவி வெப்பமாதல்
சொல்லல்
அள்ளல் - சேறு
10. பசுமைக்குடில் வாயுக்கள் எவை?
இன்னிசைக் கருவி
உப்பளம்
கார்பன் - டை - ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஓசோன், நீர்வாயு
ஒளிரும் வளையல்
11. மாற்று ஆற்றலாக விளங்கக்கூடியவை?
புயல், பெருமழை, வெள்ளம், புவி வெப்பமாதல்
சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நைட்ரஜன் ஆற்றல்
புயல் வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி
12. காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்ட பேரவை உருவான ஆண்டு?
1930ஆண்டு
1906 ம் ஆண்டு
1957
1992
13. UNFCCC தொடக்கத்தில் எத்தனை நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன?
50
96
33
31
14. UNFCCC தற்போது எத்தனை நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்?
658
145
193
600
15. பசுமை குடில் வாயுக்களை வெளியேற்றும் தொழிற்சாலைகளை கொண்டுள்ள நாடுகள் கணக்கெடுப்பில் முன்னணியில் உள்ள நாடுகள்?
பிரான்ஸ்
இலங்கை, சிங்கப்பூர்|
மொரீசியஸ், இலங்கை
சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா
16. இந்திய வானிலை ஆய்வு துறையினர் எந்த ஆண்டை கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்த ஆண்டு?
1869
2004
1927
2009
17. எந்த ஆண்டிற்கு பிறகு புவியின் வெப்பம் ஆண்டிற்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகிறது?
1985, 1987, 1989, 2009
1904
2001
1906 ம் ஆண்டு
2
18. வெப்பம் உயர்ந்து கொண்டே போனால் அடுத்த 50 ஆண்டுகளில் கடல்நீர் மட்டம் உயர்ந்து உலகத்தில் எத்தனை கோடி மக்கள் வெள்ளத்தால் சூழப்படுவர்?
கணக்காயர்கள்
தமிழர்கள்
ஐரோப்பியர்கள்
200 கோடி மக்கள்
19. உலகம் மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்டிருந்தாலும் எத்தனை விழுக்காடு மக்கள் தண்ணீர் பற்றாக்குறையோடு வாழ்ந்து வருகின்றனர்?
40%
85%
20. வெள்ளச் சமவெளி என்பது?
கணவனுடைய வீடு
ஆற்றின் நீரோட்ட வழியில் இயற்கை உருவாக்கிய காப்பரண்
திருவள்ளுவர் சிலை
முசிறித் துறைமுகம்
21. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு வரும் காலங்களில் அடித்து வரப்படும் பொருட்கள் ஆற்றின் ஓரங்களில் படிந்து விடும். இது?
வைக்கோற்போர்
இலம்பகம்
ஐம்புலன்
ஆற்றங்கரைப்படிவு
22. கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் எதனை சதவீதம் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டவை?
85%
40%
23. தமிழக நிலப்பரப்பில், விடுதலைக்கு முன்பு, எத்தனை நீர்நிலைகள் இருந்தன?
50, 000
50000
6000
5027
24. தமிழக நிலப்பரப்பில் தற்போது எத்தனை நீர்நிலைகள் உள்ளன?
87000
20, 000
50, 000
6000
25. சென்னை, மதுரை ஆகிய மாநகரங்களை சுற்றி மட்டும் எதனை ஏரிகள் காணாமல் போய்விட்டன?
400
120
583
500
26. நடுவண் அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்த ஆண்டு?
பிப்ரவரி - 21
1965ஆம் ஆண்டு நவம்பர் 3 - ம் நாள்
1931செப்டம்பர் - 24
2005, டிசம்பர் - 23
27. தேசிய பேரிடர் மேலாண்மையின் பணிகள்?
புயல், பெருமழை, வெள்ளம், புவி வெப்பமாதல்
சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நைட்ரஜன் ஆற்றல்
புயல் வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி
3
28. கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் வைப்பதற்கு கூட்டமைப்பை ஒன்றை உருவாக்கியது?
சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம்
தேயிலை தொழிற்சாலை, புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருத்துத் தொழிற்சாலை, தைலமரம் (யூகலிப்டஸ்) எண்ணெய் தொழிற்சாலை
துணி நூற்பாலைகள், எண்ணெய் ஆலைகள் உள்ளன
பன்சாலைகள், நூற்பாலைகள், மின்சாரப் பொருள்கள், எந்திரங்கள், வீடடுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
29. வங்கக்கடலில் அரபிக்கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் வைக்க எத்தனை நாடுகளுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது?
எட்டு
10
8
9
30. உலக சுற்றுச்சூழல் தினம்?
1965ஆம் ஆண்டு நவம்பர் 3 - ம் நாள்
2000 ஆண்டு ஜனவரி திங்கள் முதல் நாள்
ஜூன் - 5
நவம்பர்1, 1956ஆண்டு
31. ஆனந்த் வேளாண்மை பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?
குஜராத்
மலேயா, பர்மா
பர்மாக் காடுகள்
மத்தியபிரதேசம்
4
Submit