TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
12 ஆம் வகுப்பு - உரைநடை - நாகரிகம்-தொழில்-வணிகம் - இயல் ஐந்து - நாடென்ப-நாட்டின்-தலை - மதராசப்பட்டினம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வின���க்களுக்கு விடை அளிக்கவும்
1. மதராசப்பட்டினம் இன்று எந்த நகரமாக வளர்ந்திருக்கிறது?
திருவண்ணாமலை
கும்பகோணம்
சென்னை
தூத்துக்குடி
2. தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படுவது எது?
கிருஷ்ணகிரி மாவட்டம்
சென்னை
புதுச்சேரி
தூத்துக்குடி
3. தமிழகத்தின் தலைநகரமாக விளங்குவது எது?
கோயம்புத்தூர்
கன்னியாகுமரி (நாஞ்சில் நாடு)
நாமக்கல்
சென்னை
1
4. சென்னைக்கோட்டை கல்லூரி தொடங்கிய ஆண்டு?
1812
1976 ம் ஆண்டு
1856
2012 ஆம் ஆண்டு
4
5. கன்னிமரா நூலகம் எங்கு உள்ளது?
புதுச்சேரி
ஈரோடு
சென்னை
இராமநாதபுரம்
6. மின்னணு பொருள்களை உருவாக்கும் மையமாக திகழ்வது?
திருநெல்வேலி
சென்னை
கோவை
தமிழ்நாடு - மதுரை
5
7. கோட்டைக்கு கல்லூரியின் இணைவாக உருவான நூலகம் சென்னை இலக்கிய சங்கம் உருவான ஆண்டு?
1896
2014
1812
1949
8. கீழ்த்திசை சுவடிகள் நூலகம் உருவான ஆண்டு?
1990
1985, 1987, 1989, 2009
1869
1894 ஆண்டு மே திங்கள்
9. அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
1909
2010
1966
1980 ம் ஆண்டு
10. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகம் எது?
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்
வரலாறு, சுற்றுலா, அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
6
Submit