TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
12 ஆம் வகுப்பு - துணைப்பாடம் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - சிறுகை-அளாவிய-கூழ் - நடிகர்-திலகம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. நடிகர் திலகம் என அழைக்கப்படுபவர்?
மருதன்
சிவாஜிகணேசன்
எஸ். கே. கோவிந்தசாமி
சி. மணி
2. நடிப்புலகின் சக்கரவர்த்தி என எல்லாரும் வியக்கின்ற மகத்தான நடிகர்?
சங்க புலவர்கள்
திருவெண்ணைநல்லூர் சடையப்ப வள்ளல்
சிவாஜி கணேசன்
முகம்மது ராவுத்தர்
3. என்னைப்போல் சிவாஜி நடிப்பார், ஆனால் என்னால்தான் சிவாஜிபோல் நடிக்க முடியாது என கூறியவர்?
கணியன் பூங்குன்றனார்
மார்லன் பிராண்டோ
பேயனார்
வைத்தியலிங்கம்
4. சிவாஜி கணேசன் பிறந்த ஊர்?
கோயம்புத்தூர்
நாமக்கல்
திருவண்ணாமலை
விழுப்புரம்
5. சிவாஜிகணேசனின் உண்மையான பெயர்?
பாய்
சின்னையா கணேசன்
கவிஞர் உமா மகேஸ்வரி
கேரளாந்தகன்
6. ஆங்கிலேயர்களால் சிறை சென்ற தனது தந்தையை எந்த வயதில் சந்தித்தார்?
10 வயதில்
60 வயது
9வது வயதில்
12 வயதில்
7. அண்ணாதுரையின் நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக வேடமேற்று நடித்தவர் யார்?
மா. இராசமாணிக்கனார்
கணேசன்
இஸ்ஸா
சிவாஜிகணேசன்
8. சத்ரபதி சிவாஜி நாடகத்தை பார்த்து வி. சி. கணேசனுக்கு "சிவாஜி கணேசன்" என்று பெயரிட்டனர் யார்?
பெரியார்
பாலகங்காதர திலகர்
அறிஞர் அண்ணா
மகாதேவ் அம்பேத்கர்
9. சிவாஜி கணேசன் எந்த திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்?
பராசக்தி
திருப்புகழ்
எட்டுத்தொகை நூல்
நிறை மாத இதழ்
1
10. சிவாஜி கணேசனை உலக நடிகனாக மாற்றிய திரைப்படம்?
உருதிரங்க கண்ணனார்
சக்கமாதேவி
வீரபாண்டிய கட்டபொம்மன்
தொண்டைமான் இளந்திரையன்
11. எந்த நாடகம் தனக்கு களைப்பு, சிரமம் தந்தாலும் மக்களின் மகிழ்ச்சி தனக்கு தருகிறது என்று சிவாஜி கூறிய திரைப்படம்?
இரா. பி. சேதுப்பிள்ளை
வீரன்
வீரபாண்டிய கட்டபொம்மன்
வ. உ. சிதம்பரனார்
12. சிதம்பர ஸ்மரண என்ற நூலை எழுதியவர்?
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
வைத்தியலிங்கம்
காத்து நொண்டி சிந்து
கவிஞர் தராபாரதி
13. எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர் யார்?
சி. சு. செல்லப்பா
சா. கந்தசாமி
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
சாளரபாணி
14. சிதம்பர ஸ்மரண என்ற நூலை தமிழில் சிதம்பர நினைவுகள் என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர் யார்?
கே. வி. சைலஜா
ஷீல்ஸ்
புலவர் செ. ராசு
ழாக் பிரேவர்
2
Submit