TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
12 ஆம் வகுப்பு - செய்யுள் - கல்வி - இயல் நான்கு - செல்வத்துள்-எல்லாம்-தலை - இடையீடு
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. இடையீடு என்ற கவிதையை இயற்றியவர் யார்?
உ. வே, சா
ம. லெ. தங்கப்பா
சி. மணி
ரோஜா
2. சி, மணியின் கவிதை எதைக்கொண்டு அமைந்துள்ளது?
படம் காட்டுதல் மூலம்
இலக்கியம் மூலம்
குறியீடுகளைக் கொண்டு
3. எந்த ஆண்டு முதல் சி. மணியின் கவிதை எழுத்து இதழில் வெளிவந்தது?
1953 - 1954
1924முதல் 1965வரை
1972 முதல் 1978 வரை
1959 ஆண்டு முதல்
4. நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர் யார்?
அபிரகாம் பண்டிதர்
சி. மணி
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ழாக் பிரேவர்
5. சி. மணியின் இலக்கணம் பற்றிய நூலின் பெயர் என்ன?
யாப்பும் கவிதையும்
பெருக்கல் வாய்ப்பாடு
திருத்தொண்டத் தொகை
சித்தர் பாடல்கள்
6. "தாவோ தே ஜிங்"எனும் சீன மெய்யியல் நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
சி. மணி
வெ. இறையன்பு
பத்மா
பாலசரசுவதி
7. இருத்தலின் வெறுமையை சிரிப்பும் கசப்புமாக சொன்னவர் யார்?
சிவாஜி கணேசன்
பிரடிரிகா வொன்ஸ்லீவிங்
எஸ். கே. கோவிந்தசாமி
சி. மணி
8. விளக்கு விருது, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக விருது, ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது போன்ற விருதுகளை பெற்றவர் யார்?
கணேசன்
அபிரகாம் பண்டிதர்
சி. மணி
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
9. சி. மணியின் இயற்பெயர் என்ன?
சி. பழனிச்சாமி
சதாவதானம்
நட்பினன்
என். சத்தியமூர்த்தி
1
10. "இதுவரை"என்ற தொகுப்பை எழுதியவர் யார்?
திருவெண்ணைநல்லூர் சடையப்ப வள்ளல்
கவிகேசரி சாமி தீட்சிதர்
சி. மணி
அகிலன்
11. வே, மாலி, செல்வம் என்ற புனைப்பெயர்களில் கவிதை எழுதியவர் யார்?
இரவீந்திரநாத் தாகூர்
கூத்துப்பட்டறை நா. முத்துசாமி
திரு. அஜயன் பாலா
சி. மணி
2
Submit