TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
12 ஆம் வகுப்பு - இலக்கணம் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - சிறுகை-அளாவிய-கூழ் - காப்பிய-இலக்கணம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. EPIC என்ற சொல் எந்த மொழியில் இருந்து தோன்றியது?
கல்வி, கேள்வி
சொல் எனப்படும்
ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்
கிரேக்க சொல்
2. EPOS என்பதற்கு பொருள்?
சொல் எனப்படும்
சொல் அல்லது பாடல்
ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்
கிரேக்க சொல்
3. காப்பியம் வடமொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஐம்பெரும் காப்பியங்கள்
காவியம்
சீவகசிந்தாமணி
எட்டுத்தொகை நூல்
4. ஐம்பெருங்காப்பியங்கள் பற்றிய இலக்கிய நூல்களில் எவ்வாறு கூறப்பட்டுள்ளன?
பஞ்சகாப்பியம், பஞ்சகாவியம்
பெருந்தொகை நிகண்டு, திருத்தணிகை உலா
ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி
கந்தபுராணம், கம்பராமாயணம்
5. நன்னூலுக்கு எழுதியவர்?
சித்தர்
திவாகர வாமன முனிவர்
மயிலைநாதர்
நூல் வல்லான்
6. ஐம்பெருங்காப்பியங்கள் என்ற சொற்றொடரை தம் உரையில் கூறியவர் யார்?
சித்தர்
கலைஞன்
மயிலைநாதர்
தமிழாசான் மங்கலங்கிழார்
7. பஞ்ச காப்பியம் என்று எந்த நூலில் ஆசிரியர் கூறியுள்ளார்?
தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி
கலைஞன்
மயிலைநாதர்
தமிழ்விடு தூது ஆசிரியர்
8. பெருங்காப்பியம் ஐந்து என்று அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்ட நூல்கள் எவை?
பெருந்தொகை நிகண்டு, திருத்தணிகை உலா
நோதிறம், பாலையாழ், காந்தாரம்
கல்வியில் பெரியவர் கம்பர், கம்பர் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்
ஒளிப்பறவை, சர்ப்பயாகம், ஒரு கிராமத்து நதி
9. சிறுகாப்பியங்கள் ஐந்து என்னும் முறை யார் காலத்திற்கு முன்பே இருந்தது?
உ. வே. சா
நாமக்கல் கவிஞர்
சுஜாதா
சி. வை. தாமோதரனார்
1
10. சூளாமணியை பதிப்பித்தவர் யார்?
முடியரசன்
திரு. வி. க.
சி. வை. தாமோதரனார்
தரிகா பானு
11. காப்பியத்தை குறிக்கும் வேறு பெயர்கள்?
பொருட்தொடர்நிலைச்செய்யுள், கதைச் சொல்லல், தொடர்நடை செய்யுள், விருத்தச்செய்யுள், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், மகாகவியம்
ஒளிப்பறவை, சர்ப்பயாகம், ஒரு கிராமத்து நதி
ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்
ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி
12. நூல்கள் பிரிவு : காதை -
நாச்சியார் திருமொழி
ஆற்றுப்படை இலக்கியம்
சிலப்பதிகாரம்
சேந்தன் திவாகர நிகண்டு
13. சருக்கம் -
உயிர் வளி
சூளாமணி
சிலப்பதிகாரம் (ஊர்காண்காதை)
சிறுகாப்பியம்
14. இலம்பகம் -
சீவகசிந்தாமணி
தமிழ்விடு தூது
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருத்தொண்டர் திருவந்தாதி
15. படலம் -
ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி
மாமழை போற்றுதும், நீரின்றி அமையாது உலகு
வேதாரண்ய புராணம், திருவிளையாடல் போற்றி கலிவெண்பா
கந்தபுராணம், கம்பராமாயணம்
16. காண்டம் -
வெகுசன இலக்கியம், முச்சந்தி இலக்கியம், குஜிலி நூல்கள்
கல்வியில் பெரியவர் கம்பர், கம்பர் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்
சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
தொல்காப்பியம், திருக்குறள்
17. வடமொழியில் "காவ்யதரிசம்" என்ற நூலை தழுவி தமிழில் எழுதப்பட்ட அணியிலக்கண நூல்?
மெட்டு
மேலான பொருள்
நேர மேலாண்மை
தண்டியலங்காரம்
18. "பாவியம் என்பது காப்பிய பண்பே" என்ற வரியை கூறிய நூல்?
வேல்
தோள்
இன்மையிலும் விருந்து
தண்டியலங்காரம்
19. பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகை உறுதி பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப்பெற்று விளங்கும் காப்பியம்?
சீவகசிந்தாமணி
யாப்பும் கவிதையும்
ஒருவகை இசைப்பாடல்
திருக்குறள் மெய்ப்பொருளுரை
2
20. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது?
முக்கூடற்பள்ளு
சிறுகாப்பியம்
சிலப்பதிகாரம் (ஊர்காண்காதை)
சூளாமணி
21. "பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப" என்பது எந்த நூலின் பாவியம்?
காவிய இன்பம்
கம்பராமாயணம்
பதிற்றுப்பத்து
பிள்ளைத்தமிழ்
22. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பது எந்த நூலின் பாவிகம்?
கம்பராமாயணம்
சிந்தாமணி
சிலப்பதிகாரம்
காலிங்கத்துப்பரணி
23. அணிகளின் இலக்கணத்தை கூறும் முதன்மையானது?
தண்டியலங்காரம்
இரயிலின் வருகை
வேல்
மேலான பொருள்
24. ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள் வகையை குறிப்பது?
உவமை உறுப்பு
தொடர்நிலை
நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி
உரிச்சொற்றொடர்
25. பொருள்தொடர்நிலைக்கு எடுத்துக்காட்டு?
நோதிறம், பாலையாழ், காந்தாரம்
கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரை கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை
தொல்காப்பியம், திருக்குறள்
சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
26. சொல்தொடர்நிலைக்கு எடுத்துக்காட்டு?
ஐம்பூதங்கள்
புநானூறு
அந்தாதி இலக்கியங்கள்
மகாபாரதம்
27. விருத்தம் என்னும் ஒரேவகைச் செய்யுளில் அமைந்தவை?
ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி
சீவகசிந்தாமணி, கம்பராமாயணம்
இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், அசோகர் கல்வெட்டு
வெகுசன இலக்கியம், முச்சந்தி இலக்கியம், குஜிலி நூல்கள்
28. பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகை செய்யுளில் அமைந்தது?
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம், பட்டினப்பாலை
பத்துப்பாட்டு
அகநானூறு
29. இருபதாம் நூற்றாண்டில் காப்பிய இலாக்கணங்களுள் சிலவற்றை பின்பற்றி இயற்றப்பட்டதைக் ----- என்பர்?
நைவளம், அந்தாளி, தோடி, கல்வாணம், பியந்தை, குறண்டி, முதிர்ந்த இந்தளம்
ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்
குறுங்காப்பியம் அல்லது குறுங்கவியம்
பைந்தமிழ், நெட்டிலை, மூதூர்
3
30. பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு போன்ற நூல்களை எழுதியவர்?
பாரதியார்
மு. மேத்தா
ஸீராஸ் பாதிரியார்
பேராசிரியர் சுந்தரனார்
31. பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி, இருண்டவீடு, எதிர்பாராத முத்தம், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், வீரத்தாய், புரட்சிக்கவி போன்ற நூல்களை எழுதியவர்?
சுப்ரபாரதிமணியன்
கவியோகி சுத்தானந்த பாரதியார்
பாரதிதாசன்
பரிதிமாற்கலைஞர்
32. ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, ஏசுகாவியம் போன்ற நூல்களை எழுதியவர்?
விவேகசிந்தாமணி
தராபாரதி
கவிஞர் காசி ஆனந்தன்
கண்ணதாசன்
33. பராசக்தி மகா காவியம் என்ற நூல் எழுதியவர்?
பாப், ராஸ்க், கிரிம்
சுப்பிரமணியன்
கவியோகி சுத்தானந்த பாரதியார்
ஜி. யு போப்
34. இராவண காவியம் என்ற நூலை எழுதியவர்?
காளிதாசர்
சாந்தா தத்
புலவர் குழந்தை
திரிகூட இராசப்பக் கவிராயர்
4
Submit