TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
12 ஆம் வகுப்பு - செய்யுள் - மனிதம்-ஆளுமை - இயல் எட்டு - எல்லா-உயிரும்-தொழும் - சிறுபாணாற்றுப்படை
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. வளமலை என்பதன் பொருள்?
பறம்புமலை
பிரான்மலை
பொதினிமலை
வளமான மலை (மலைநாடு) இன்று பழனிமலை என்று அழைக்கப்படுகிறது
2. கவாஅன் என்பதன் பொருள்?
சிறு குன்று
வெண்மையான தலையாட்டம்
ஆடை
மலைப்பக்கம்
3. கலிங்கம் என்பதன் பொருள்?
ஆடை
வெண்மையான தலையாட்டம்
ஒளிவீசும்
கிணறு
4. சுரும்பு என்னும் சொல்லின் பொருள் என்ன?
புலி
அழகிய மீன்
மயில்
வண்டு
5. நாகம் என்னும் சொல்லின் பொருள் என்ன?
கிணறு
சுரபுன்னை, நாகப்பாம்பு
மலைப்பக்கம்
ஒளிவீசும்
6. பிறங்கு என்னும் சொல்லின் பொருள் என்ன?
முயலும்
கிடைக்கும்
விளங்கும்
வெடித்துச் சிதறிவிடும்
7. பறம்பு என்னும் சொல்லின் பொருள் என்ன?
பறம்புமலை
பொதிகை மலை
பழனிமலை
பறம்பு மலை
8. கறங்கு என்னும் சொல்லின் பொருள் என்ன?
தரும்
ஊக்கப்படுத்தும்
கிடைக்கும்
ஒலிக்கும்
9. வாலுளை என்னும் சொல்லின் பொருள் என்ன?
ஆடை
செறிந்த கிளை (பெரிய கிளை)
வெண்மையான தலையாட்டம்
கிணறு
10. மருள என்னும் சொல்லின் பொருள் என்ன?
வியக்க
ஆவினன்குடி
அமுத சுரபி
செறிவு
1
11. நிழல் என்னும் சொல்லின் பொருள் என்ன?
செறிந்த கிளை (பெரிய கிளை)
சிறு குன்று
ஒளிவீசும்
சுரபுன்னை, நாகப்பாம்பு
12. நீலம் என்னும் சொல்லின் பொருள் என்ன?
நீலமணி
விண்வெளிக் கதிர்கள்
புற ஊதாக் கதிர்கள்
அகச்சிவப்பு கதிர்கள்
13. ஆலமலர் செல்வன் என்னும் சொல்லின் பொருள் என்ன?
கன்னன் (கர்ணன்)
நகுலன்
சிவபெருமான் (இறைவன்)
தர்மன்
14. சாவம் என்னும் சொல்லின் பொருள் என்ன?
நாகனவாய்ப் பறவை
வில்
மயில்
மீன்
15. மால்வரை என்னும் சொல்லின் பொருள் என்ன?
இசை
பெரியமலை
பெருமழை
தென்றல்
16. கரவாது என்னும் சொல்லின் பொருள் என்ன?
கிடங்கில்
அமுத சுரபி
மறைக்காது
செறிவு
17. துஞ்சு என்னும் சொல்லின் பொருள் என்ன?
ஆவினன்குடி
தங்கு
உறுதி
இகழ்ச்சியுறை
18. நளிசினை என்னும் சொல்லின் பொருள் என்ன?
ஆடை
கிணறு
சுரபுன்னை, நாகப்பாம்பு
செறிந்த கிளை (பெரிய கிளை)
19. போது என்னும் சொல்லின் பொருள் என்ன?
தேமா
புளிமா
காசு
மலர்
20. கஞலிய என்னும் சொல்லின் பொருள் என்ன?
வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த
சொல்லிய
விரும்பிய
நெருங்கிய
2
21. நாகு என்னும் சொல்லின் பொருள் என்ன?
படர்க்கை
தவண்டை
கதிரவன்
இளமை
22. குறும்பொறை என்னும் சொல்லின் பொருள் என்ன?
கிணறு
ஆடை
சிறு குன்று
மலைப்பக்கம்
23. கோடியர் என்னும் சொல்லின் பொருள் என்ன?
மயிலைநாதர்
போதனார்
கூத்தர்
நாணற்காடன்
24. மலைதல் என்னும் சொல்லின் பொருள் என்ன?
போரிடல்
தலையில் கல் சுமப்பது
ஏறுதழுவுதல்
வெளியேறுதல்
25. உறழ் என்னும் சொல்லின் பொருள் என்ன?
செறிவு
தண்டனை
மறைக்காது
அமுத சுரபி
26. நுகம் என்னும் சொல்லின் பொருள் என்ன?
கிடங்கில்
தங்கு
தண்டனை
பாரம்
27. பேகன் ஆட்சி செய்த மலை?
நெடுங்கோடு மலை முகடு என்றழைக்கப்பட்ட பகுதி
உதகமண்டலம்
பொதினிமலை
பழனிமலை
28. பேகனின் ஊர்?
ஆவினன்குடி
அமுத சுரபி
உறுதி
கிடங்கில்
29. பொதினிமலைக்கு தலைவன் யார்?
ஓரி
பேகன்
ஆய்
குமணன்
30. மயிலுக்கு ஆடையை கொடுத்தவன் யார்?
பேகன்
நள்ளி
ஓரி
நல்லியக்கோடன்
3
31. பேகன் எந்த குலத்தில் தோன்றியவன்?
பாணர், கூத்தர், விறலியர்
மற்றவர்
குற்றமில்லாதவர்
ஆயவர்
32. பொதினிமலை தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பழனிமலை
உதகமண்டலம்
இமயமலை
பிரான்மலை
33. பாரி ஆட்சி செய்த மலை?
பழனிமலை
பறம்பு மலை
பொதியமலை
பிரான்மலை
34. வெள்ளிய அருவிகளை கொண்ட மலை எது?
பறம்பு மலை
நெடுங்கோடு மலை முகடு என்றழைக்கப்பட்ட பகுதி
அகத்தியர் மலை
முதிர மலை
35. தேனை மிகுதியாக கொண்ட சுரபுன்னை மரங்கள் நிறைந்த பகுதி எது?
குற்றாலமலை
பிரான்மலை
பறம்புமலை
பொதிகை மலை
36. முல்லைக்கு தன் தேரினை தந்தவன் யார்?
ஆய்
இளங்குமணன் (குமணன் தம்பி)
குமணன்
பாரி
37. பறம்பு மலை தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பழனிமலை
பிரான்மலை
உதகமண்டலம்
கொல்லிமலை
38. பிரான்மலை எந்த மாவட்டத்தில் உள்ளது?
மேற்கு வங்காளம்
பொன்மயமான சிகரத்தில்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது
கன்னியாகுமரி
39. நாடு எது?
மலையமான் நாடு
ஒய்மா நாடு
ஏமாங்கத நாடு
பாண்டியர் நாடு
40. மலையமான் நாடு எந்த மாவட்டத்தில் உள்ளது?
சென்னை மெரினா கடற்கரை
வள்ளுவர் கோட்டம்
மதுரை
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூர் அதை சுற்றிய பகுதி
4
41. குதிரைகளும் ஏனைய செல்வங்களையும் இரவலர்க்கு இல்லையென்னாமல் கொடுத்தவர் யார்?
காரி
சந்தானம்
வான் சிறப்பு
நீலகேசி
42. பகைவர் அஞ்சக்கூடிய வகையில் நெருப்பை போல் சுடர்விடுகின்ற நீண்ட வேலினையும் வீரக்கழலையும் உடையவன் யார்?
காரி
நிறை
சுக்கான்
நழுவி ஓடுவர்
43. தோள்வளையை அணிந்த நீண்ட கைகளை உடையவன் யார்?
நூல்
குற்றமற்ற ஆட்சி
சேர மரபு
காரி
44. ஆய் ஆட்சி செய்த பகுதி?
பொதியமலை
பொதிகை மலை
பிரான்மலை
உதகமண்டலம்
45. பொதியமலை தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அகத்தியர் மலை
பிரான்மலை
நெடுங்கோடு மலை முகடு என்றழைக்கப்பட்ட பகுதி
வளமான மலை (மலைநாடு) இன்று பழனிமலை என்று அழைக்கப்படுகிறது
46. பொதியமலை தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது?
நீண்ட தொருக்காலப்பகுதி
கன்னியாகுமரி
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்த குற்றாலம், பாபநாசம் ஆகிய பகுதி
மதுரை
47. ஒளிமிக்க நீல வண்ணக் கல்லையும் நாகம் கொடுத்த அடையினையும் மன விருப்பம் கொண்டு ஆலின்கீழ் அமர்ந்த இறைவனுக்கு கொடுத்தவன் யார்?
நள்ளி
ஓரி
பேகன்
ஆய்
48. வில் ஏந்தியும், சந்தனம் பூசியும் உலர்ந்த தோள்களை உடையவன் யார்?
ஆய்
ஆலாபனை
இளங்குமணன் (குமணன் தம்பி)
பேகன்
49. அதியமான் ஆட்சி செய்த பகுதி?
தகடூர்
மத்திய பிரதேசம் தாமோ நகர்
சிங்கம்புணரி, (சிவகங்கைமாவட்டம்)
பாண்டிய நாட்டு மண்டலம்
50. தகடூர் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சென்னை (தமிழ்நாடு)
தமிழகம், ஆந்திரா
நல்லூர்
தருமபுரி
5
51. "பூரிக்க" மலைப்பகுதியில் இருந்து பறித்து வந்த நெல்லிக்கனியை ஒளவையாருக்கு கொடுத்தவர்?
முன்றுரை அரையனார்
அதியமான்
அடியார்
நண்ணுளார்
52. கடல் போன்று ஒலிக்கும் படையினையும் உடையவன் யார்?
அதியமான்
சேக்கிழார்
பரதவர், பரத்தியர்
திருவள்ளுவர்
53. நள்ளியின் நாடு எது?
பறம்பு மலை
நெடுங்கோடு மலை முகடு என்றழைக்கப்பட்ட பகுதி
அகத்தியர் மலை
உதகமண்டலம்
54. நெல்லியின் நளிமலை நாடன் பகுதி தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கொல்லிமலை
உதகமண்டலம்
பறம்புமலை
முதிர மலை
55. தன்னிடம் உள்ள பொருட் செல்வத்தை இனிய வாழ்விற்கு தேவையான அனைத்து பொருட்களையும் குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவன்?
ஆய்
பாரி
ஓரி
நள்ளி
56. காலந்தவறாமல் பெய்யும் மழை போன்றவன் யார்?
இளங்குமணன் (குமணன் தம்பி)
ஓரி
நள்ளி
பேகன்
57. போர்த்தி தொழிலில் வல்லமையுடையவன் யார்?
நல்லியக்கோடன்
குமணன்
நள்ளி
இளங்குமணன் (குமணன் தம்பி)
58. மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த மலை நாட்டை உடையவன் யார்?
குமணன்
பேகன்
நல்லியக்கோடன்
நள்ளி
59. ஓரியின் நாடு எது?
பொதிகை மலை
கொல்லிமலை
குற்றாலமலை
பறம்புமலை
60. கொல்லிமலை தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது?
திருப்பூர்
சென்னை
நாமக்கல்
திருச்சிராப்பள்ளி
6
61. தன் நாட்டை கூத்தர்க்கு பரிசாக வழங்கியவன் யார்?
ஆய்
இளங்குமணன் (குமணன் தம்பி)
ஓரி
ஆலாபனை
62. காரி என்னும் வலிமைமிக்க குதிரையை கொண்ட காரி என்பவனை எதிர்த்து நின்று அஞ்சாமல் போரிட்டவன்?
ஓரி
குமணன்
நல்லியக்கோடன்
ஆய்
63. நல்லியக்கோடனது நாடு?
மலையமான் நாடு
பாண்டியர் நாடு
ஒய்மா நாடு
ஏமாங்கத நாடு
64. ஒய்மா நாடு தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தென்னிந்தியா
திண்டிவனத்தை சார்ந்தது
நீண்ட தொருக்காலப்பகுதி
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூர் அதை சுற்றிய பகுதி
65. தானே தனியொருவனாக இருந்து அந்த ஈகையின் பாரத்தை தாங்கி இழுத்து செல்லும் வலிமை உடையவன்?
குமணன்
நல்லியக்கோடன்
நள்ளி
இளங்குமணன் (குமணன் தம்பி)
66. ஈகையின் பெருமை சேர்க்கும் வரி "அறிமடமும் சான்றோர்க்கு அணி" என்ற வரி இடம் பெற்ற நூல்?
திரிகடுகம்
மறைந்து போன தமிழ் நூல்கள்
கும்மிப் பாடல்கள்
பழமொழி நானூறு
67. புறநானூறு குறிப்பிடும் மற்றொரு வள்ளல்?
ஆலாபனை
பாரி
ஆய்
குமணன்
68. குமணன் என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்த மலை?
பொதிகை மலை
முதிர மலை
பழனிமலை
உதகமண்டலம்
69. குமணன் தன் நாட்டை யாரிடம் கொடுத்துவிட்டு காட்டில் மறைந்து வாழ்ந்தான்?
இறைவனிடம்
அதியமானிடம்
தன் தம்பியாகிய இளங்குமணனிடம்
பாண்டிதுரையாருடன்
70. குமணன் தலையை கொய்து வருவோருக்கு பரிசு என அறிவித்தவன் யார்?
இளங்குமணன் (குமணன் தம்பி)
ஆய்
ஓரி
நள்ளி
7
71. புலவர்க்கு கொடுப்பதற்கு தன்னிடம் பொருள் இல்லாமையால் குமணன் "தன் தலையை அரிந்து சென்று, இளங்குமணனிடம் கொடுத்து பரிசில் பெற்று செல்லுமாறு" யாரை கேட்டுக்கொண்டார்?
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பவணந்தி முனிவர்
ஜெயன்கொண்டார்
72. குமணனை எவ்வாறு போற்றுகின்றனர்?
தமிழுக்கு தலை கொடுத்த குமண வள்ளல்
சிறந்த அரசன்
73. குமண வள்ளல் பற்றி எந்த நூலில் குறிப்பு உள்ளது?
சிற்பசெந்நூல்
புறநானூறு
பொருநராற்றுப்படை
குளிர்ந்த கருணை
74. இலக்கணக்குறிப்பு: வாய்ந்த, உவப்ப, கொடுத்த, ஈந்த -
உடனிலை மெய்ம்மயக்கம்
பெயரெச்சங்கள்
ஒலி எழுத்து நிலை
வினையாலணையும் பெயர்
75. கவாஅன் -
அருளோசை, அறிக அறிவியல்
செய்யுளிசையளபெடை
பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம்
இராமாயணம், மகாபாரதம்
76. தடக்கை -
சொற்றோடர் அல்லது தொடர்
தன்வினை தொடர்
செயப்பாடடுவினைத் தொடர்
உரிச்சொல் தொடர்
77. நீலம் -
பொருளாகுபெயர்
ஆகுபெயர்
முதலாகு பெயர்
78. அருந்திறல், நெடுவழி, வெள்ளருவி, நெடுவேல், நன்மொழி, நன்னாடு -
உவமத்தொகை
இரண்டாம் வேற்றுமை உருபும் உடன்தொக்க தொகை
பண்புத்தொகை
எண்ணும்மை
79. அரவக்கடல் -
பண்புத்தொகை
அன்மொழித்தொகை
உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
8
80. விரிகடல் -
பாண்புத்தொகை
வினைத்தொகை
இருபெயரொட்டு பண்புத்தொகை
பின்ன எண்ணின் மேல்தொகை
81. சிறுபாணன் பயணம் முடித்த இடம்?
செறிவு
தங்கு
கிடங்கில்
இகழ்ச்சியுறை
82. சிறுபாணன் பயணம் தொடங்கிய இடம்?
தருமபுரி
நல்லூர்
ஹைதராபாத்
தமிழகம், ஆந்திரா
83. சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் யார்?
நல்லூர் நத்தத்தனார்
இரா. இளங்குமரனார்
திருவள்ளுவர்
ஒட்டக்கூத்தர்
84. சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் யார்?
நள்ளி
பாரி
குமணன்
நல்லியக்கோடன்
85. சிறுபாணாற்றுப்படையின் மொத்த அடிகள் எத்தனை?
120
269
133
583
9
Submit