TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
12 ஆம் வகுப்பு - துணைப்பாடம் - நாடு-அரசு-சமூகம்-நிருவாகம் - இயல் ஏழு - அருமை-உடைய-செயல் - சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. கடந்த காலத்தை காட்டும் கண்ணாடி?
தொல்லியல்
வணிக அறிவியல், மக்கள் அறிவியல்
பொருண்மொழிக்காஞ்சி துறை
இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், சமயதத்துவம்
2. கடந்த காலத்தின் பக்கங்கள் எது?
கல்வெட்டு
முடிவு
மனிதநேயம்
அன்பு
3. கல்வெட்டுகளின் களஞ்சியம் எது?
நீண்ட தொருக்காலப்பகுதி
தென்னிந்தியா
வள்ளுவர் கோட்டம்
சென்னை மெரினா கடற்கரை
4. சங்ககாலத்தை அறிய இலக்கியங்கள் மட்டுமே துணை என்று இருந்த நிலையில் கல்வெட்டுகளும் துணையாக இருப்பதை கண்டறிந்த ஆய்வு முன்னோடி?
ஜியோவான்னி காசில்லி
ஐராவதம் மகாதேவன்
கவிமணி
காமாஃபேக்ஸ்
5. கரூரை அடுத்த புகளூரில் ஆறுநாட்டான் குன்றின் மீது பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு யாரைப் பற்றி கூறுகிறது?
அரசர்கள்
பாண்டிய மன்னன்
சேரல் இரும்பொறை
இரண்டாம் குலோத்துங்க சோழன்
6. 1962ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு காலம் நான் கைத்தறித் துறை இயக்குநராக பணியாற்றியவர்?
காலக்கணிதர்
கவிமணி
மா. அமரேசன்
ஐராவதம் மகாதேவன்
7. தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு நூற்பு ஆலை அமைக்கும் பொறுப்பை ஏற்றவர்?
யூமா வாசுகி
காலக்கணிதர்
சீத்தலைசாத்தனார்
ஐராவதம் மகாதேவன்
8. ஒய்வு கிடைக்கும்பொழுது மலைச் சாரல்களிலும் சிறு குன்றுகளிலும் காணப்படும் பிராம்மி கல்வெட்டுகளை சேகரிக்கும் சொந்த முயற்சியில் ஈடுபட்டவர்?
ஜியோவான்னி காசில்லி
ஹாங்க் மாக்னஸ்கி
கந்தவர்மன்
ஐராவதம் மகாதேவன்
9. இந்திய தொல்லியல் துறை ஆண்டு அறிக்கையில் எந்த ஆண்டு புகளூர் பற்றிய கல்வெட்டு அறிக்கை வெளிவந்தது?
1959 ம் ஆண்டு
1927 - 28ஆம் ஆண்டு
1854
1939
10. புகளூர்க்கல்வெட்டில் எந்த பெயர் இருந்தது?
பாண்டிய மன்னன்
ஆதன் (சேரமன்னன்)
இரண்டாம் நரசிம்மவர்மன்
பிற்கால சோழர்கள்
1
11. ஐராவதம் மகாதேவன் புகளூர் கல்வெட்டை நாள்?
பிப்ரவரி - 28
1965 பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று
1956ஆண்டு அக்டோபர் - 14
ஆகஸ்ட் 13, 1942 ஆம் ஆண்டு, வேலூர் சிறை
12. தென்தமிழ் நாட்டில் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் உள்ள வரிவடிவம்?
பிராம்மி
திமிலி, தரமிழி, திராவிடி
அசோகரது காலத்து பிராம்மி
13. பிராம்மி வரிவடிவத்துடன் வேறுபட்ட வரிவடிவங்கள் யாவை?
பிராம்மி
திமிலி, தரமிழி, திராவிடி
அசோகரது காலத்து பிராம்மி
14. தமிழ் வரிவடிவம் எத்தனிலிருந்து வேறுபாட்டுடன் காணப்பட்டது?
பிராம்மி
திமிலி, தரமிழி, திராவிடி
அசோகரது காலத்து பிராம்மி
15. கல்வெட்டு ஆய்வு நூலான "எர்லி தமிழ் எபிகிராபி" என்ற நூலை எழுதியவர்?
ஐராவதம் மகாதேவன்
சீத்தலைசாத்தனார்
கந்தவர்மன்
காலக்கணிதர்
16. பழந்தமிழ் வரிவடிவத்தை தமிழ்ப் பிராம்மி என்றழைக்காமல் தமிழி என்றோ பழந்தமிழ் என்றோ அழைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர்?
ஐராவதம் மகாதேவன்
காலக்கணிதர்
சீத்தலைசாத்தனார்
கந்தவர்மன்
17. புகளூர் கல்வெட்டின் வரியை தந்தவர் யார்?
நூற்றாண்டு மாணிக்கம்
யாற்றூர் என்னும் இடத்தை சார்ந்த செங்காயாபன் என்னும் சமணத்துறவி
பெருங்கடுங்கோன், இளங்கடுகோன், இளங்கோ என்ற பெயர்கள்
18. "கோ ஆதன் செல்லிரும் பொறை மகன்" என்ற வரி எந்த கல்வெட்டில் குறிப்பு உள்ளது?
வேணுவனம்
சிவகங்கை மாவட்டத்தில் ஆலங்குடி
நெல்லை மாநகர்
புகளூர் கல்வெட்டு
19. புகளூர் கல்வெட்டின் 3 - ம் வரியில் இடம் பெற்ற பெயர்கள் யாவை?
நூற்றாண்டு மாணிக்கம்
பெருங்கடுங்கோன், இளங்கடுகோன், இளங்கோ என்ற பெயர்கள்
யாற்றூர் என்னும் இடத்தை சார்ந்த செங்காயாபன் என்னும் சமணத்துறவி
20. இரும்பொறை மன்னர்கள் எந்தப் பகுதியை ஆட்சி செய்தனர்?
நெல்லை மாநகர்
குற்றாலம்
காஞ்சிபுரத்திற்கு அருகில் திருவெஃகா
கருவூர்
2
21. புகளூர் கல்வெட்டு எந்த நூற்றாண்டை சார்ந்தது?
12ம் நூற்றாண்டு
கி. பி. 2 - ம் நூற்றாண்டு
கி. மு. 31ம். நூற்றாண்டு
கி. மு31
22. ஐராவதம் மகாதேவன் சென்னை சென்று எதை வரலாற்று பேராசிரியரை சந்தித்தார்?
அ. கௌரன்
பசும்பொன் முத்துராமலிங்கனார்
திரு. நீலகண்ட சாஸ்திரி
பாரதிதாசன்
23. புகளூர் கல்வெட்டில் காணப்படும் மூன்று தலைமுறை மன்னர்கள் முறையே பதிற்றுப்பத்தின் 6 - வது, 7 - வது, 8 - வது பாட்டுடைத் தலைவர்கள் என்று எழுதியவர்?
ஐராவதம் மகாதேவன்
காலக்கணிதர்
விக்டர் சியூகோ
பான்டெலிகிராஃப்
24. ஐராவதம் மகாதேவன் எந்த மாநாட்டில் மாணவர் கூறியது சரியென்று ஒப்புக்கொண்டார்?
விசாரணைகமிஷன்
வட்ட மேஜை மாநாடு
மக்கள் குழு
முதல் உலகத் தமிழ் மாநாடு
25. மதுரை அருகில் உள்ள மாங்குளம் குகைக் கல்வெட்டு யாரை பற்றி கூறுகிறது?
இரண்டாம் பராந்தக சோழன்
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன்
இரண்டம் இராஜராஜன்
மனுநீதிச்சோழன்
26. மதுரை அருகில் உள்ள மாங்குளம் குகை கல்வெட்டை கண்டறிந்தவர் யார்?
கந்தவர்மன்
ஜான் ஷப்பர்டு பாரன்
ஐராவதம் மகாதேவன்
சீத்தலைசாத்தனார்
27. ஐராவதம் மகாதேவன் மதுரை அருகில் உள்ள மாங்குளம் குகை கல்வெட்டை கண்டறிந்த ஆண்டு?
1965ஆம் ஆண்டு நவம்பர் 3 - ம் நாள்
18. 3. 1963
1891ஏப்ரல் - 14திங்கள்கிழமை
நவம்பர்1, 1956ஆண்டு
28. மதுரை அருகில் உள்ள மாங்குளம் குகை கல்வெட்டு எந்த நூற்றாண்டை சேர்ந்தது?
கி. பி. இரண்டாம் நூற்றாண்டு
இருபதாம் நூற்றாண்டு
தொல்காப்பியர் காலம் முதல்
சிதம்பரம் 17 - ஆம் நூற்றாண்டு
29. மதுரை அருகில் உள்ள மாங்குளம் குகை கல்வெட்டு பற்றிய செய்தி எந்த நூலில் வெளிவந்தது?
பெருங்கடுங்கோன், இளங்கடுகோன், இளங்கோ என்ற பெயர்கள்
நூற்றாண்டு மாணிக்கம்
யாற்றூர் என்னும் இடத்தை சார்ந்த செங்காயாபன் என்னும் சமணத்துறவி
3
30. ஐராவதம் மகாதேவன் ஆறுநாட்டான் கல்வெட்டு செய்திகளை எந்த நாளிதழில் வெளியிட்டார்?
விட்டகுறை, வெந்தழலால் வேகாது
தி ஹிந்து
கிருத்துவமும் தமிழும்
பழங்கதை
31. தமிழ்நாட்டில் பிரம்மிக் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிகோலியவர்?
திரு. கே. வி. சுப்பிரமணியனார்
தரிகா பானு
திரிகூட இராசப்பக் கவிராயர்
பரலி சு. நெல்லையப்பர்
32. தமிழுக்கே உரிய எழுத்துக்களான ள, ழ, ற, ன ஆகியவை வருவதை முதன் முதலாக சுட்டிக்காட்டி இக்கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் ஆனவை என்ற தவறான கருத்தை மறுத்து, இவை தமிழில்தான் எழுதப்பட்டவை என்று கூறிய ஆராய்ச்சியாளர்?
திரு. கே. வி. சுப்பிரமணியனார்
ஆலங்குடி சோமு
அ. கௌரன்
முத்தையா
33. திரு. கே. வி. சுப்பிரமணியனார் "நீங்கள் கொடுத்து வைத்தவர்"என்று யாரை கூறினார்?
செஸ்டர் கார்ல்சன்
ஐராவதம் மகாதேவன்
கந்தவர்மன்
ஜான் ஷப்பர்டு பாரன்
34. ஐராவதம் மகாதேவன் எழுதிய சங்ககால கல்வெட்டும் என் நினைவுகளும் இந்த கட்டுரை எந்த இதழில் வெளியானது?
கல்வெட்டு
அணி
வீரம்
பூமி
35. இந்திய ஆட்சிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்?
ஐராவதம் மகாதேவன்
மாவீரன் அலெக்ஸ்சாண்டர்
கந்தவர்மன்
யூமா வாசுகி
36. தனக்கு விருப்பமான கல்வெட்டு ஆய்வில் 30 ஆண்டுகள் ஈடுபட்டவர்?
ஹாங்க் மாக்னஸ்கி
மாவீரன் அலெக்ஸ்சாண்டர்
ஐராவதம் மகாதேவன்
காமாஃபேக்ஸ்
37. சிந்துவெளி எழுத்துருவை திராவிட எழுத்து என கண்டவர் யார்?
புதுமைப்பித்தன்
பரலி சு. நெல்லையப்பர்
இரவாதம் மகாதேவன்
ரங்கராஜன்
38. ஐராவதம் மகாதேவன் ஜவஹர்லால் நேரு ஆய்வறிஞர் விருது பெற்ற ஆண்டு?
1861
1970
1812
1835
39. ஐராவதம் மகாதேவன் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது பெற்ற ஆண்டு?
1906
1985 ம் ஆண்டு
1992
1952
4
40. ஐராவதம் மகாதேவன் தாமரைத் திரு விருது பெற்ற ஆண்டு?
1959 ம் ஆண்டு
1812
1985, 1987, 1989, 2009
2009
5
Submit