TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - பண்பாடு - இயல் மூன்று - கூட்டாஞ்சோறு - தொகாநிலைத்-தொடர்கள்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. ஒரு தொடர் மொழியின் இருசொற்கள் இருந்து அவற்றின் இ���ையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது?
தொகாநிலைத் தொடர்
உரிச்சொல் தொடர்
உணர்ச்சி தொடர்
உடன்பாடடுவினைத் தொடர்
2. தொகாநிலைத் தொடர்க்கு எ கா?
கொடுப்பதூஉம், எடுப்பதூஉம்
காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி, தாரர்
ஓஓதல், உறாஅர்க்கு, படாஅ
காற்று வீசியது, குயில் கூவியது
3. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
3 வகை
ஒன்பது வகை
9வகைப்படும்
5 வகைப்படும்
4. 9வகையான தொகாநிலை தொடர்கள் யாவை?
எழுவாய்த் தொடர், விளித் தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரச்சத் தொடர், வினையெச்ச தொடர், வேற்றுமைத் தொடர் இடைச்சொல் தொடர், உரிச்சொல் தொடர், அடுக்குத் தொடர்
வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்
இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்
விளித்தொடர் எனப்படும்
5. எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது?
சொல் ஆகும்
பெயரடை எனப்படும்
துணைவினை எனப்படும்
எழுவாய் தொடர் எனப்படும்
6. விளியுடன் வினை தொடர்வது?
எழுவாய்த் தொடர், விளித் தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரச்சத் தொடர், வினையெச்ச தொடர், வேற்றுமைத் தொடர் இடைச்சொல் தொடர், உரிச்சொல் தொடர், அடுக்குத் தொடர்
வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது ஆகும்
விளித்தொடர் எனப்படும்
இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்
7. விளித்தொடர்க்கு எ கா?
பாடினாள் கண்ணகி
நண்பா எழுது
சிவப்புச் சட்டை பேசினார், முறுக்கு மீசை வந்தார்
செவியறிவுறுஉ
8. வினைமுற்றுத் தொடர் என்றால் என்ன?
ஒரே சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது ஆகும்
வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது ஆகும்
இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்
எழுவாய்த் தொடர், விளித் தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரச்சத் தொடர், வினையெச்ச தொடர், வேற்றுமைத் தொடர் இடைச்சொல் தொடர், உரிச்சொல் தொடர், அடுக்குத் தொடர்
1
9. வினைமுற்றத் தொடர்க்கு எ கா?
சிவப்புச் சட்டை பேசினார், முறுக்கு மீசை வந்தார்
நண்பா எழுது
பாடினாள் கண்ணகி
செவியறிவுறுஉ
10. பெயரெச்சத் தொடர் என்றால் என்ன?
வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்
உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்
முற்று பெறாத வினை, பெயர்ச்சொல்லைத் கொண்டு முடிவது பெயரெச்சத் தொடர் எனப்படும்
இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்
11. பெயரெச்சத் தொடர்க்கு எ கா?
மணிமேகலை துறவு
மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவன் என்பது பொருள்
கேட்ட பாடல்
புதியன
12. வினையெச்சத் தொடர் என்றால் என்ன?
முற்றப் பெறாத வினை, வினைச்சொல்லைத் கொண்டு முடிவது
பகுதியும், விகுதியும்
சாந்த வேறுபாடு ஆகும்
மலையை யானைக்காக உருவகம்
13. வினையெச்சத் தொடர்க்கு எ கா?
வைத்து அழுதனர்
பாடி மகிழ்ந்தனர்
வணங்கினர்
திட்டினர்
14. வேற்றுமை தொடர் என்றால் என்ன?
வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது ஆகும்
வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்
முற்று பெறாத வினை, பெயர்ச்சொல்லைத் கொண்டு முடிவது பெயரெச்சத் தொடர் எனப்படும்
ஒரே சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது ஆகும்
15. வேற்றுமை உருபுகள் எவை?
ஐ, ஆல், கு, ன், அது, கண், விளி
போல, புரைய, அன்ன, இன்ன, அற்று, இற்று, மான, கடுப்பு, ஒப்ப, உறழ
அவனா? வருவானோ?
ஆளர், ஆளி
16. இடைச்சொல் தொடர் என்றால் என்ன?
வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது ஆகும்
விளித்தொடர் எனப்படும்
இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்
எ���ுவாய்த் தொடர், விளித் தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரச்சத் தொடர், வினையெச்ச தொடர், வேற்றுமைத் தொடர் இடைச்சொல் தொடர், உரிச்சொல் தொடர், அடுக்குத் தொடர்
17. உரிச்சொல் தொடர் என்றால் என்ன?
உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்
இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்
முற்று பெறாத வினை, பெயர்ச்சொல்லைத் கொண்டு முடிவது பெயரெச்சத் தொடர் எனப்படும்
எழுவாய்த் தொடர், விளித் தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரச்சத் தொடர், வினையெச்ச தொடர், வேற்றுமைத் தொடர் இடைச்சொல் தொடர், உரிச்சொல் தொடர், அடுக்குத் தொடர்
2
18. அடுக்குத் தொடர் என்றால் என்ன?
ஒரே சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது ஆகும்
எழுவாய்த் தொடர், விளித் தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரச்சத் தொடர், வினையெச்ச தொடர், வேற்றுமைத் தொடர் இடைச்சொல் தொடர், உரிச்சொல் தொடர், அடுக்குத் தொடர்
முற்று பெறாத வினை, பெயர்ச்சொல்லைத் கொண்டு முடிவது பெயரெச்சத் தொடர் எனப்படும்
உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்
19. அடுக்குத் தொடர்க்கு எ கா?
காரன், காரி, காரர்
படித்தாய்
கொடுப்பதூஉம், எடுப்பதூஉம்
வருக வருக வருக
20. "சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி" என்னும் அடியில் பாக்கம் என்பது?
சிற்றுர்
குமரி முனை
வியன்னா
மலபார் மாவட்டம்
21. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றோடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது?
வேற்றுமை உருபு
மெய்ம்மயக்கம்
மெலித்தல் விகாரம்
உரைப்பாட்டு மடை
22. காசிக்காண்டம் என்பது?
அந்தாதி இலக்கியங்கள்
திருக்குறள் மெய்ப்பொருளுரை
நன்னிலம்
காசி நகரத்தின் பெருமைப் பாடும் நூல்
23. விருந்தினரைப் பேணுவதற்கு பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழை பணயம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானுறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை?
இன்பப்பெருக்கு
வேல்
கோமகள்
இன்மையிலும் விருந்து
24. "மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து" என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
சிறுகாப்பியம்
சூளாமணி
உயிர் வளி
முக்கூடற்பள்ளு
25. கத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் என்ற வரியை இயற்றியவர்?
காளமேகப்புலவர்
ஆண்டாள், காரைக்கால் அம்மையார்
பி. ச. குப்புசாமி
கவிஞர்
3
Submit