TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாகரிகம்-நாடு-சமூகம் - இயல் ஏழு - விதைநெல் - புறப்பொருள்-இலக்கணம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. புறம் பற்றிய நெறிகளை கூறுவது?
புறத்திணை
நொஞ்சித்திணை
தும்பைத்திணை
வெட்சித்திணை எனப்படும்
2. புறத்திணை எத்தனை வகைப்படும்?
இருபது
18
42
12
3. ஆநிரையை கவர்தல்?
புறத்திணை
உழிஞைத் திணை எனப்படும்
வெட்சித்திணை எனப்படும்
கரந்தைத் திணை எனப்படும்
4. இட்லிபூ என்று அழைக்கப்படும் பூ?
கரத்தைப் பூ
நொச்சிப் பூ
வாகைப் பூ
வெட்சிப்பூ
5. ஆநிரைகளை மீட்டல்?
நொஞ்சித்திணை
கரந்தைத் திணை எனப்படும்
வெட்சித்திணை எனப்படும்
பாடான்திணை
6. கரந்தைப் பூவின் நிறங்கள் யாது?
செம்மை, நீலம், இளஞ்சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு
கருப்பு நிறத்தில்
அடர்பழுப்பு நிறம்
மங்கிய பழுப்பு நிறம்
7. 'கொட்டைக் கரந்தை' என்று அழைக்கும் பூ?
நொச்சிப் பூ
உழிஞைபூ
கரத்தைப் பூ
கருநொச்சி, மலைநொச்சி, மணிநொச்சி, வெண்ணொச்சி
8. மண்ணாசைக் காரணமாக பகைவர் நாட்டைக் கைப்பற்ற செல்வது?
உழிஞைத் திணை எனப்படும்
காஞ்சித்திணை
தும்பைத்திணை
வஞ்சித்திணை
1
9. தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்து போர் புரிதவது?
நொஞ்சித்திணை
புறத்திணை
தும்பைத்திணை
காஞ்சித்திணை
10. காஞ்சி என்பது?
குறிஞ்சி
மூங்கில்
உழிஞைக் கொடி
ஒருவகைக் குறுமரம்
11. கோட்டையைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு போரிடுவது?
நொஞ்சித்திணை
காஞ்சித்திணை
வாகைத்திணை
புறத்திணை
12. மருதநிலத்திற்க்கு உரிய பூ எது?
கருநொச்சி, மலைநொச்சி, மணிநொச்சி, வெண்ணொச்சி
வெட்சிப்பூ
கரத்தைப் பூ
நொச்சிப் பூ
13. நொச்சியின் வகைகள் யாவை?
கரத்தைப் பூ
கருநொச்சி, மலைநொச்சி, மணிநொச்சி, வெண்ணொச்சி
வெட்சிப்பூ
வாகைப் பூ
14. கோட்டையை சுற்றி வளைத்தல் (எயிலை வளைத்தல்) ?
உழிஞைத் திணை எனப்படும்
பொதுவியல் திணை
கரந்தைத் திணை எனப்படும்
காஞ்சித்திணை
15. வேலிகளில் ஏறிப்படரும் நீண்டகொடி எது?
குறிஞ்சி
மூங்கில்
ஒருவகைக் குறுமரம்
உழிஞைக் கொடி
16. முடக்கத்தான் (முடற்கொற்றான்) என அழைக்கப்படும் பூ எது?
வாகைப் பூ
கரத்தைப் பூ
வெட்சிப்பூ
உழிஞைபூ
17. வெற்றி ஒன்றை குறிக்கோளாகக் கொண்டு இரு மன்னர்களும் போர் புரிவது?
வஞ்சித்திணை
வெட்சித்திணை எனப்படும்
பொதுவியல் திணை
தும்பைத்திணை
18. போரில் வென்ற மன்னன் சூடுவது?
தும்பைத்திணை
பாடான்திணை
பொதுவியல் திணை
வாகைத்திணை
2
19. மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்ட கொத்துக் கொத்தாக மலரும் பூ?
வாகைப��� பூ
வெட்சிப்பூ
உழிஞைபூ
நொச்சிப் பூ
20. பாடுவதற்குத் தகுதியுடைய ஒரு ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றிப்பாடுவது?
புறத்திணை
பாடான்திணை
நொஞ்சித்திணை
வெட்சித்திணை எனப்படும்
21. வெட்சி முதல் பாடாண்வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதவற்றையும் கூறுவது?
தும்பைத்திணை
பொதுவியல் திணை
பாடான்திணை
கரந்தைத் திணை எனப்படும்
22. கைக்கிளை என்பது?
ஒருதலைக் காமம்
பொருந்தாக் காமம்
23. பெருந்திணை என்பது?
ஒருதலைக் காமம்
பொருந்தாக் காமம்
24. "மாலவன் குன்றம் போலனென்ன? வேளாண் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்" - மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே?
தமிழ்நாடு, மைசூர், கோலார், ஐதராபாத், ரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா
திருப்தியும், திருத்தணியும்
தேவிக்குளம், பீர்மேடு
கல்குளம், விளவங்கோடு, தோவானை, அசத்தீசுவரம், செங்கோட்டை
25. 'தன நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன் என்னும் மெய்க்கீர்த்தி தொடர் உணர்த்தும் பொருள்?
நெறியோடு நின்று காவல் காப்பவர்
நிறைவடைந்தவர்
உப்பில்லாச் சோற்றை பானையில் வாங்குவர்
கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்
26. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போரிடுவதன் காரணம்?
கூவல்
வலிமையை நிலைநாட்டல்
கடலாடுதல்
கூடைமுடைதல்
27. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம. பொ. சி. கருதியது?
தமிழ் விடு தூது
ஆசாரக்கோவை
சிலப்பதிகாரம்
நாட்டுப்புற பாடல்
3
28. 'ஏர்பிடிக்கும் கைகளுக்கே வாழ்த்துக் கூறுவோம்' என்ற பாடல் வரியை இயற்றியது யார்?
ராஜம் கிருஷ்னன்
மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
கவி. க. மு. செரீப்
திறனாய்வாளர் அர்னால்டு
29. 'அம்மா என் காதுக்கொரு தோடு - நீ அவசியம் வாங்கி வந்து போடு' - என்ற பாடல் வரியை இயற்றியது யார்?
பாரதிதாசன்
அம்சப்பிரியா
பாண்டியன் நெடுன்செலியன்
அ. வெண்ணிலா
30. வீறுகொண்டு முன்னேறும் காலாட்படை குதிரைப்படை, யானைப்படை 17 - ம் நூற்றாண்டு சுவரோவியம் எங்கு உள்ளது?
மாங்குளம் மதுரை
சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம்
திருப்புடைமருதூர். திருநெல்வேலி
உறையூர்
31. என் கதை நூலின் ஆசிரியர் யார்?
கவி. க. மு. செரீப்
கம்பன்
ஏணிச்சேரி முடமோசியார்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
32. வேருக்கு நீர் என்ற நூலின் ஆசிரியர் யார்?
மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
ராஜம் கிருஷ்னன்
பெரும்பதுமனார்
நாராயணன்
33. நாற்காலிக்காரர் என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஈழத்துப் பூதன் தேவனார்
ராஜம் கிருஷ்னன்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
ந. முத்துசாமி
4
Submit