TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - அன்பின்-மொழி - அணி
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. மக்களுக்கு அழகு சேர்ப்பது?
அணிகலன்கள்
சக்கரம்
சிலிக்கன் சில்லுகள்
பாரந்தங்கும் கோல்
2. செய்யுளுக்கு அழகு சேர்ப்பது?
சங்கு
பெருஞ்செல்வம்
மடக்கெழுத்தாணி என்று பெயர்
அணிகள்
3. இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது ----- எனப்படும்?
தற்குறிப்பேற்ற அணி
உவமை
எடுத்துக்காட்டு உவமையணி
சொற்பொருள் பின்வருநிலையணி
4. "போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி "வாரல்" என்பனபோல் மரித்துக்கை காட்ட என்ற பாடலில் இடம்பெற்ற அணி எது?
சொல் பின்வரு நிலையணி
பிறிதுமொழிதல் அணி
தற்குறிப்பேற்ற அணி
சொற்பொருள் பின்வரு நிலையணி
5. தீவகம் என்னும் சொல்லுக்கு ----- என்று பொருள்?
காளை
விளக்கு
சிறப்பு
முடிவு
6. செய்யுளின் ஓரிடத்தில்நின்ற ஒரு சொல் அச்செயுள்ளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி?
பிறிதுமொழிதல் அணி
உவமையணி
தீவக அணி
எடுத்துக்காட்டு உவமையணி
7. தீவக அணி எத்தனை வகைப்படும்?
6 வகையாக (பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில்)
3 (முதல்நிலை தீவகம், இடைநிலைத் தீவகம், கடைநிலைத் தீவகம்)
ஆறு (பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்)
3 காண்டம் (புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்)
8. "சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர் ஏந்து தடந்தோள், இழிகுருதி - பாய்ந்து" என்ற பாடலில் இடம்பெற்றுள்ள அணி எது?
சொற்பொருள் பின்வருநிலையணி
உவமை
தீவக அணி
உவமையணி
9. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைந்துப் பொருள் கொள்வது எந்த அணி?
நிரல்நிறை அணி
தன்மையணி
நவிற்சி அணி
நான்கு வகை (பொருள் தன்மையணி, குணத்தன்மையணி, சாதித் தன்மையணி, தொழிற்தன்மையணி)
1
10. "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" என்ற குறளில் பயின்று வரும் அணி எது?
நான்கு வகை (பொருள் தன்மையணி, குணத்தன்மையணி, சாதித் தன்மையணி, தொழிற்தன்மையணி)
நிரல்நிறை அணி
தன்மையணி
நவிற்சி அணி
11. எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்பு தன்மையினை கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்து பாடுவது எந்த அணி?
தன்மையணி
நான்கு வகை (பொருள் தன்மையணி, குணத்தன்மையணி, சாதித் தன்மையணி, தொழிற்தன்மையணி)
நிரல்நிறை அணி
நவிற்சி அணி
12. தன்மையணியை ----- என்றும் கூறுவர்?
நிரல்நிறை அணி
தன்மையணி
நவிற்சி அணி
நான்கு வகை (பொருள் தன்மையணி, குணத்தன்மையணி, சாதித் தன்மையணி, தொழிற்தன்மையணி)
13. தன்மைஅணி (நவிற்சி அணி) எத்தனை வகைப்படும்?
நவிற்சி அணி
நான்கு வகை (பொருள் தன்மையணி, குணத்தன்மையணி, சாதித் தன்மையணி, தொழிற்தன்மையணி)
தன்மையணி
நிரல்நிறை அணி
14. "மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்கள்?
சிலப்பதிகாரம்
மணிமேகலை
இயேசுக்காவியம்
பதிற்றுப்பத்து
15. "எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது தன்மை யாகும் என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்?
சினம்
தோள்
வேல்
தண்டியலங்காரம்
16. "இவள் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும் - இவ்வடிகளில் கற்காலம் என்பது?
தலையில் கல் சுமப்பது
அளித்தல்
மகள் நிலை உரைத்தல்
பொன் ஏர் பூட்டுதல்
17. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவலுமாக ஜெயகாந்தன் கருதுவது?
பெற்ற சுதந்திரத்தை பேனிக் காத்தல்
கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
சங்கப் பலகையிலிருந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தமை
முத்துக்குளித்தல்
18. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ----- , ----- வேண்டினார்?
வி. கிருஷ்ணமூர்த்தி
கருணையன், எலிசபெத்துக்காக
ந. முருகேசபாண்டியன்
டாக்டர் வி. கிருணஷ்மூர்த்தி
19. வாய்மையே மழைநீராக - இத்தொடரில் வெளிப்படும் அணி?
உருவக அணி
இயல்பு நவிற்சி அணி
ஏகதேச உருவக அணி
ஏகதேச உருவாக அணி
2
20. Humanism ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
மனிதநேயம்
தத்துவம்
உழைப்பு
வயிறு
21. Cultural Boundaries ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
ஓதர் பிரிவு
தன்மனை
பண்பாட்டு எல்வை
சிற்றீகை
22. Cultural values ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
யானைக்கட்சேய் மந்தரஞ் சேரலிரும்பொறை
கலித்துறை, கலிப்பா, சிந்து
உழத்திப் பாட்டு
பண்பாட்டு விழுமியங்கள்
23. Cabinet ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
அமைச்சரவை
தனிக்குடும்ப வகை
குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம்
மன்றம் அல்லது அம்பலம்
24. யானை சவாரி என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஸோக்கன்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
பாவண்ணன்
திரு. கே. வி. சுப்பிரமணியனார்
25. கல்மரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஆர். பாலகிருஷ்ணன்
மசானபு ஃபுகோகா
திலகவதி
ந. முருகேசபாண்டியன்
26. அவற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் என்ற நூலின் ஆசிரியர் யார்?
ந. முருகேசபாண்டியன்
கோ. நம்மாழ்வார்
அழகிய பெரியவன்
புலன்துறை முற்றிய கூடலுக்கிழார்
3
Submit