TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
11 ஆம் வகுப்பு - இலக்கணம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் ஒன்பது - மெய்ப்பொருள்-காண்பது-அறிவு - நிறுத்தக்குறிகள்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு வி���ை அளிக்கவும்
1. சொற்றொடர் நிறுத்தக்குறிகளுக்கும் குறிகள் என்னும் அடையாளங்கள் உண்டு. அவற்றிற்கு ----- என்பது பெயர்?
நிறுத்தக்குறிகள்
மடை
பாடாண்திணை
தன்மை ஒருமை வினைமுற்று
2. 'மரணத்தின் பின் மனிதர் நிலை' என்ற நூலை இயற்றியவர் யார்?
ஜான் கூட்டன்பர்க்
மறைமலையடிகள்
எஸ். கே. கோவிந்தசாமி
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
3. எச்சச் சொற்றொடர்கள், எடுத்துக்காட்டுகள், இணைப்பு சொற்கள் முதலிய இடங்களில் ----- புள்ளியை இடவேண்டும்?
முக்காற்புள்ளி (:)
அரைப்புள்ளி (,)
காற்புள்ளி (. )
முற்றுப்புள்ளி (:)
4. தொடர்நிலை தொடர்களிலும் ஒரு சொல்லுக்கு வேறுபட்ட பொருள் கூறும் இடங்களிலும் ----- வருதல் வேண்டும்?
காற்புள்ளி (. )
முற்றுப்புள்ளி (:)
முக்காற்புள்ளி (:)
அரைப்புள்ளி (,)
5. அளி என்பதன் பொருள்?
மெட்ராஸ் சிஸ்டம், பெல் சிஸ்டெம், மானிடரி சிஸ்டம்
அன்பு, அருள், குளிர்ச்சி, வண்டு, இரக்கம், எளிமை
பலமை, துன்பம்
கயம், வேழம், களிறு, களபம், கரி, அத்தி, ஆனை
6. சிறுதலைப்பு, நூற்பகுதி எண், பெருங்கூட்டுத் தொடர் முதலிய இடங்களில் ----- வருதல் வேண்டும்?
முக்காற்புள்ளி (:)
அரைப்புள்ளி (,)
முற்றுப்புள்ளி (:)
காற்புள்ளி (. )
7. தலைப்பின் இறுதி, தொடரின் இறுதி, முகவரி இறுதி, சொற்குறுக்கம், நாள் முதலிய இடங்களில் ----- வருதல் வேண்டும்?
அரைப்புள்ளி (,)
முற்றுப்புள்ளி (:)
முக்காற்புள்ளி (:)
காற்புள்ளி (. )
8. ஒரு வினாத் தொடர், முற்றுத்தொடராகவும் நேர்கூற்று தொடராகவும் இருப்பின் இறுதியில் ----- வருதல் வேண்டும்?
இரட்டை மேற்கோள்குறி
விழிக்குறி (!)
வினாக்குறி (?)
ஒற்றை மேற்கோள்குறி
9. வியப்புக்குறி, வியப்பிடை சொல்லுக்கு பின்பும் நேர்கூற்று வியப்புத்தொடர் இறுதியிலும் அடுக்கு சொற்களின் பின்னும் ----- வருதல் வேண்டும்?
வியப்புக்குறி (!)
இரட்டை மேற்கோள்குறி
ஒற்றை மேற்கோள்குறி
வினாக்குறி (?)
1
10. அண்மையில் இருப்பாரை அழைப்பதற்கும் தொலைவில் இருப்பாரை அழைப்பதற்கும் ----- குறி பயன்படுத்த வேண்டும்?
வியப்புக்குறி (!)
ஒற்றை மேற்கோள்குறி
வினாக்குறி (?)
விழிக்குறி (!)
11. மேற்கோள் குறி எத்தனை வகைப்படும்?
ட்ரில்லியன்
இரண்டு முதல் நான்கு
இரண்டு
103
12. ஓர் எழுத்தேனும் சொல்லேனும் சொற்றொடரேனும் தன்னையே குறிக்கும் இடம், கட்டுரைபெயர், நூற்பெயர் குறிக்கும் இடம், பிறர் கூற்றுப்பகுதிகள் முதலான இடங்களில் ----- வருதல் வேண்டும்?
இரட்டை மேற்கோள்குறி
ஒற்றை மேற்கோள்குறி
வியப்புக்குறி (!)
விழிக்குறி (!)
13. நேர்கூற்றுகளிலும், மேற்கோள்களிலும் ----- வருதல் வேண்டும்?
விழிக்குறி (!)
ஒற்றை மேற்கோள்குறி
வினாக்குறி (?)
இரட்டை மேற்கோள்குறி
14. நிறுத்தக்குறிகளை நமக்கு அறிமுகம் செய்தவர்கள் யார்?
தேயிலை தொட்டாள் கூலி, கரும்பு தோட்டத் தொழிலாளர்கள்
சோழர்கள்
கணக்காயர்கள்
ஐரோப்பியர்கள்
2
Submit