TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
11 ஆம் வகுப்பு - செய்யுள் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் ஒன்பது - மெய்ப்பொருள்-காண்பது-அறிவு - தொலைந்து-போனவர்கள்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை ��ளிக்கவும்
1. 'விடிந்ததென்பாய் நீ அனுதினமும் - வான் வெளுப்பது உனது விடியலில்லை ' என்ற கவிதையை எழுதியவர் யார்?
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
ப. சிங்காரம்
அப்துல் ரகுமான்
ஸோக்கன் மற்றும் மாக்ஸ் முல்லர்
2. 'விடையை கண்டேன் என்றுரைத்தாய் - ஒரு வினாவாய் நீயே நிற்கின்றாய்' என்ற கவிதையை எழுதியவர் யார்?
விபுலானந்த அடிகள், கா. சுப்பிரமணியர், திரு. வி. க. , தெ. பி. மீ. , ச. த. சற்குணர்
சுஜாதா
தேனரசன்
அப்துல் ரகுமான்
3. 'ஏன்? என்பாய் கேள்வியில்லை - அந்த ஏன் என்னும் ஒளியில் உன்னைத் தேடு' என்ற கவிதையை எழுதியவர் யார்?
காளமேகப்புலவர்
கார்மேகக் கவிஞர்
அப்துல் ரகுமான்
விஜயலட்சுமி பண்டிட்
4. சூஃபி பிரிவை சேர்ந்த மௌலானா ரூமி அவர்கள் ஆப்கானிஸ்தானில் பிறந்த ஆண்டு?
1207
1915
1995
1896
5. மஸ்னவி என்ற உலகப்புகழ் பெற்ற பாரசீக ஞான காவியத்தை படைத்தவர்?
இஸ்ஸா
முகம்மது ராவுத்தர்
பிரபஞ்சன்
மௌலானா ரூமி
6. புல்லாங்குழலை ஆன்மாவாகக் குறியீடு செய்து கவிதை படைத்தவர்?
ஜேம்ஸ் ஜாய்ஸ்
திருவெண்ணைநல்லூர் சடையப்ப வள்ளல்
மௌலானா ரூமி
கவிகேசரி சாமி தீட்சிதர்
7. 'என்னை மூங்கிற்காட்டிலிருந்து வெட்டி வீழ்த்தி பிரித்ததற்காக நான் எழுப்பும் கூக்குரல் கேட்டு ஆடவர் பெண்டிர் யாவரும் அழுது புலம்புகின்றனர்' என்ற கவிதையை இயற்றியவர்?
காப்பா
இளையராஜா
அஜெய் சக்கரபர்த்தி
மௌலானா ரூமி
8. இலக்கண குறிப்பு : - 'கற்றேன்'?
உரிச்சொற்றொடர்கள்
வினையாலனையும் பெயர்
தன்மை ஒருமை வினைமுற்று
பந்தல் என்னும் ஈற்றுப்போலி
9. 'உரைத்தாய்'?
இலக்கண போலி
முன்னிலை ஒருமை வினைமுற்று
எழுத்துப்பேறு
எழுத்து வடிவ தொடக்க நிலை
10. 'உடை அணிந்தேன்'?
குறுந்தொகை
இரண்டாம் வேற்றுமை தொகை
நான்காம் வேற்றுமைத்தொகை
மூன்றாம் வேற்றுமைத் தொகை
1
11. அப்துல் ரகுமான் எந்த இஸ்லாமிய கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றினார்?
வங்கத்தில்
திருநெல்வேலி மாவட்டம் மாங்குடி என்னும் ஊரில்
ஆலப்புழையில்
வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில்
12. பால்வீதி, நேயர்விருப்பம், பித்தன், ஆலாபனை முதலான நூல்களை எழுதியவர்?
பாண்டியன் நெடுன்செலியன்
மாணிக்கம்
அப்துல் ரகுமான்
ஒருபைசா தமிழன்
13. அப்துல் ரகுமான் எந்த நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?
ஓரி
நள்ளி
ஆலாபனை
பாரி
14. பாரதிதாசன் விருது, தமிழன்னை விருது பெற்றவர் யார்?
அப்துல் ரகுமான்
பரிதிமாற்கலைஞர்
ஆண்டாள், காரைக்கால் அம்மையார்
பேராசிரியர் சுந்தரனார்
15. 'தொலைந்து போனவர்கள்' என்ற கவிதை இடம்பெற்றுள்ள நூல் எது?
கண்கள்
சுட்டு விரல்
கன்னம்
கூந்தல்
2
Submit