TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - நாகரிகம்-பண்பாடு - இயல் ஐந்து - பாடறிந்து ஒழுகுதல் - மயங்கொலிகள்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை ----- என்கிறோம்?
கிரேக்க சொல்
மயங்கொலிகள்
சொல் அல்லது பாடல்
வாயொலி
2. மயங்கொலி எழுத்துகள் மொத்தம் எத்தனை?
ஐந்து (அ, இ, உ, எ, ஒ)
ய், ர், ல், வ், ழ், ள்
8. அவை: ண, ன, ந ல, ழ, ள ர, ற
க், ச், ட், த், ப், ற்
3. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியையைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து எது?
ண
ன
ந
4. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து எது?
ந
ன
ண
5. நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து எது?
ண
ந
ன
6. டகரத்தை அடுத்து வரும் ணகரம் ----- என்று அழைக்கப்படுகிறது?
டண்ணகரம்
தந்நகரம்
றன்னகரம்
7. தகரதரத்தை அடுத்து வரும் நகரம் ----- என்று அழைக்கப்படுகிறது?
றன்னகரம்
டண்ணகரம்
தந்நகரம்
8. றகரதரத்தை அடுத்து வரும் னகரம் ----- என்று அழைக்கப்படுகிறது?
றன்னகரம்
தந்நகரம்
டண்ணகரம்
9. "ட" என்னும் எழுத்துக்கு முன் "ண்" வரும் அதற்கு எடுத்துக்காட்டு தருக?
மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி
வெண்சங்கு, சலஜ்சலம், பாஜ்சசன்யம்
கண்டம், வண்டி, நண்டு
எழினி, திரைச்சீலை, கிழி, படாம்
10. "ற" என்னும் எழுத்துக்கு முன் "ன்" வரும் அதற்கு எடுத்துக்காட்டு தருக?
மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி
வெண்சங்கு, சலஜ்சலம், பாஜ்சசன்யம்
கண்டம், வண்டி, நண்டு
மன்றம், நன்றி, கன்று
1
11. நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் பற்களின் அடியைத் தொடுவதால் தோன்றும் எழுத்து எது?
ழ
ள
ல
12. நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் தோன்றும் எழுத்து எது?
ள
ழ
ல
13. நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் தோன்றும் எழுத்து எது?
ழ
ள
ல
14. பொருள் வேறுபாடு உணர்க: - விலை
ஒரு வகை எடை அளவு
பொருளின் மதிப்பு
மழைச்சோற்று நோன்பு
ஒருநில அளவு
15. இலை
மா, பலா, வாழை
கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன்
தேங்காய் நார், பஞ்சு
செடியின் இலை
16. விளை
உண்டாக்குதல்
கூடைமுடைதல்
ஒப்பிட்டு ஆராய்தல்
பெற்ற சுதந்திரத்தை பேனிக் காத்தல்
17. இளை
பின்னுதல்
நீர் நிலையை தடுத்து நிறுத்தி சங்கினை காத்தல்
கடலாடுதல்
மெலிந்து போதல்
18. விழை
பஞ்சுமெத்தை
விரும்பு
சிற்பம்
இரக்கம்
19. இழை
நல்வரவு
வீரம்
சிலேடை
நூல் இழை
20. நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் தோன்றும் எழுத்து எது?
ற
ர
21. நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் தோன்றும் எழுத்து எது?
ர
ற
22. பொருள் வேறுபாடு உணர்க: - ஏரி
வயிறு
நீர்நிலை
நாற்றம்
நிலம்
23. கூரை
பகல்
உடல்
வீட்டின் கூரை
அழகியல்
24. ஏறி
சூடான காற்று நிரம்பிய பலூனில் சென்று
மேலே ஏறி
தூக்கிக்கொண்டு
கலமேறி
25. கூறை
புடவை
பஞ்சுமெத்தை
இரக்கம்
முடிவு
2
26. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: சிரம் என்பது ----- (தலை / தளை) ?
தலை
தழை
27. இலைக்கு வேறு பெயர் ----- (தளை / தழை) ?
தழை
தலை
28. வண்டி இழுப்பது ----- (காலை / காளை) ?
வயிறு
தீச்சுடர்
காளை
ஓடம்
29. கடலுக்கு வேறு பெயர் ----- (பரவை / பறவை) ?
பருமல்
பரவை
விளக்கு
பகல்
30. பறவை வானில் ----- (பறந்தது / பரந்தது) ?
வெந்தது
பறந்தது
நினைத்தது
31. கதவை மெல்லத் ----- (திறந்தான் / திரந்தான்) ?
திறந்தான்
உரைக்கின்றான்
32. பூ ----- வீசும். (மனம் /மணம்) ?
பிரயாணம்
மணம்
முகம்
சிறப்பு
33. புலியின் ----- சிவந்து காணப்படும். (கன் /கண்) ?
கண்
எழுத்தாணி
கொற்கை
ஊக்கம்
34. குழந்தைகள் ----- விளையாடினர். (பந்து /பன்து) ?
உச்சி
லட்சியம்
தொண்டு
பந்து
35. வீட்டு வாசலில் ----- போட்டனர். (கோலம் / கோளம்) ?
சிலேடை
கோலம்
தீவினை
தீச்சுடர்
3
36. Welcome ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
சிற்றுண்டி
விதை
நல்வரவு
சில்லுகள்
37. Readymade Dress ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
மனிதநேயம்
ஆயத்த ஆடை
சமயம்
முகம்
38. Sculptures ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
சிற்பங்கள்
தீச்சுடர்
முந்நீர்
நற்பண்பு
39. Makeup ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
ஒப்பனை
மதலை
பருமல்
இளமகள்
40. Chips ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
சமுக்கு
நீர்நிலை
சில்லுகள்
முந்நீர்
41. Tiffin ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
இன்னுயிர்
இளமகள்
சிற்றுண்டி
நீர்நிலை
4
Submit