TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் நான்கு - கண்ணெனத்-தகும் - இன-எழுத்துகள்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. சில எழுத்துகளுக���கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் ----- எனப்படும்?
ஆய்த எழுத்து
உயிர்மெய் எழுத்துக்கள்
சார்பெழுத்து
இன எழுத்துகள்
2. ஆறு வல்லின மெய் எழுத்துகளும் ஆறு மெல்லின எழுத்துகளும் ----- எழுத்துகள் ஆகும்?
இன எழுத்துகள்
சார்பெழுத்து
மெய்யும் உயிரும் சேர்ந்ததாக
மொழிமுதல் எழுத்துகள் (உயிர் எழுத்துகள் பன்னிரண்டும்)
3. சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய ----- எழுத்து வரும்?
உயிர்மெய் எழுத்துக்கள்
வல்லின எழுத்து
சுட்டு எழுத்துகள்
மொழிமுதல் எழுத்துகள் (உயிர் எழுத்துகள் பன்னிரண்டும்)
4. தமிழ் எழுத்துகளில் ----- எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை?
முதல் எழுத்து
இன எழுத்துகள்
சார்பெழுத்துக்கள்
ஆய்த எழுத்து
5. "ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை - அந்நாடு" என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?
சிற்றிலக்கியம்
புறநானூறு
பரிமேலழகர் உரை
பழமொழி நானூறு : 4
6. "வேற்றுநாடு ஆகா தமவேஆம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவது இல்" என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?
கலித்தொகை
மணிமேகலை
தமிழ் விடு தூது
பழமொழி நானூறு : 4
7. காமராசர் பிறந்த நாள் எது?
மாணவர் நாள் - அக்டோபர் 15
தேசிய இளைஞர் நாள் - ஜனவரி 12
கல்வி வளர்ச்சி நாள் - ஜூலை 15
குழந்தைகள் நாள் - நவம்பர் 14
8. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் எது?
தேசிய இளைஞர் நாள் - ஜனவரி 12
மாணவர் நாள் - அக்டோபர் 15
ஆசிரியர் நாள் - செப்டம்பர் 5
குழந்தைகள் நாள் - நவம்பர் 14
9. அப்துல்கலாம் பிறந்த நாள் எது?
ஆசிரியர் நாள் - செப்டம்பர் 5
தேசிய இளைஞர் நாள் - ஜனவரி 12
மாணவர் நாள் - அக்டோபர் 15
குழந்தைகள் நாள் - நவம்பர் 14
10. விவேகானந்தர் பிறந்த நாள் எது?
கல்வி வளர்ச்சி நாள் - ஜூலை 15
தேசிய இளைஞர் நாள் - ஜனவரி 12
மாணவர் நாள் - அக்டோபர் 15
குழந்தைகள் நாள் - நவம்பர் 14
11. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் எது?
குழந்தைகள் நாள் - நவம்பர் 14
தேசிய இளைஞர் நாள் - ஜனவரி 12
மாணவர் நாள் - அக்டோபர் 15
கல்வி வளர்ச்சி நாள் - ஜூலை 15
1
12. கல்வி என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?
Compact Disk (CD)
Education
Escalator
Library
13. தொடக்கப் பள்ளி என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?
Higher Secondary School
Primary School
14. மேல்நிலைப் பள்ளி என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?
Higher Secondary School
Primary School
15. நூலகம் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?
Escalator
Education
Library
Lift
16. மின்படிக்கட்டு என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?
Escalator
Lift
Education
Library
17. மின்தூக்கி என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?
Library
Escalator
Education
Lift
18. மின்னஞ்சல் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?
E – Library
E - Mail
E - Book
E – Magazine
19. குறுந்தகடு என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?
Compact Disk (CD)
Lift
Education
Escalator
20. மின்நூலகம் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?
E – Magazine
E - Mail
E – Library
E - Book
21. மின்நூல் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?
E – Library
E – Magazine
E - Mail
E - Book
22. மின் இதழ்கள் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?
E - Book
E - Mail
E – Magazine
E – Library
2
Submit