TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
6 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை - இயல் இரண்டு - இயற்கை-இன்பம் - காணி-நிலம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. "காணி நிலம் வேண்டும் - பராசக்தி" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
இரா. அரங்கநாதன்
பாரதியார்
மகாகவி பாரதியார்
டாக்டர் வ. சுப. மாணிக்கம்
2. காணி என்பதன் பொருள் என்ன?
கொங்கலர்
மாளிகையின் அடுக்குகள்
நில அளவை குறிக்கும் சொல்
3. மாடங்கள் என்பதன் பொருள் என்ன?
மாளிகையின் அடுக்குகள்
கொங்கலர்
நில அளவை குறிக்கும் சொல்
4. சித்தம் என்பதன் பொருள் என்ன?
உள்ளம்
பெற்றெடுத்த வயிறு
குற்றமற்ற ஆட்சி
வழித்தடம்
5. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் யார்?
பிராகுயி, குருக், மால்தோ
இரா. அரங்கநாதன்
பாரதியார்
ஆலங்குடி சோமு
6. பாரதியாரின் இயற்பெயர் என்ன?
தி. ஜானகிராமண்
பரலி சு. நெல்லையப்பர்
சுப்பிரமணியன்
வாணிதாசன்
7. சுப்பிரமணியனுக்கு எட்டயபுர மன்னர் எந்த பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்?
பாரதி
தமிழாசிரியர்
திரிகூட இராசப்பக் கவிராயர்
திரு. வி. க
8. தம் கவிதை வாயிலாக விடுதலை உணர்வை ஊட்டியவர் யார்?
பேராசிரியர் தொ. பரமசிவம்
பாரத்
நா. வானமாமலை
பாரதியார்
9. மண் உரிமைக்காகவும், பெண் உரிமைக்காகவும் பாடியவர் யார்?
வெங்கம்பூர் சாமிநாதன்
தேனரசன்
பாப், ராஸ்க், கிரிம்
பாரதியார்
10. நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றை படைத்தவர் யார்?
அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்
புலவர் குழந்தை
பாரதியார்
கவியோகி சுத்தானந்த பாரதியார்
1
11. இளமையிலே சிறப்பாக கவிபாடும் திறன் பெற்றவர் யார்?
பாரதி
பாரதியார்
நெல்லை சு. முத்து
கார்மேகக் கவிஞர்
12. பாரதியாரின் படைப்புகள் எவை?
குடும்ப விளக்கு
இராவண காவியம்
பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
13. கிணறு என்பதனை குறிக்கும் சொல் என்ன?
அறிவியல்
கேணி
குற்றமற்ற ஆட்சி
பெற்றெடுத்த வயிறு
14. முத்து + சுடர் சேர்த்து எழுதுக?
அடிக்குமலை
பெருவானம்
வெள்ளம்
முத்துச்சுடர்
15. நிலா + ஒளி சேர்த்து எழுதுக?
நிலாவொளி
அளம்
தூக்கு
வெகுண்டால்
16. முத்துச்சுடர்போல என்பது எதைக் குறிக்கிறது?
தென்றல்
திரண்ட நிதி
நிலாஒளி
பெருவானம்
17. தூய நிறத்தில் என்பது எதைக் குறிக்கிறது?
வெள்ளம்
இசை
தென்றல்
நாதமுனி
18. சித்தம் மகிழ்ந்திட என்பது எதைக் குறிக்கிறது?
மாடங்கள்
காவற்பெண்டு
பெரும்பரப்பு
நெசவு
2
Submit