TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
6 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை - இயல் இரண்டு - இயற்கை-இன்பம் - முதலெழுத்தும்-சார்பெழுத்தும்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
மூன்று வகையாக (ஓர் எழுத்து மொழி, ஈரெழுத்து மொழி, இரண்டு மேற்பட்ட எழுத்துகள் உடைய மொழி)
இரண்டு (முழுஉருவச் சிற்பங்கள், புடைப்பு சிற்பங்கள்)
இரண்டு (முதல் எழுத்து, சார்பு எழுத்து)
மூன்று (அ, இ, உ)
2. உயிர் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
21
12
96
18
3. மெய்யெழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
14வது
15
18
50
4. முதல் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
28
12
30
70
5. பிற எழுத்துக்கள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமான எழுத்து எது?
உயிர்மெய் எழுத்துகள்
மெய்யும் உயிரும் சேர்ந்ததாக
வல்லின எழுத்து
முதல் எழுத்து
6. முதல் எழுத்துக்களை சார்ந்து வரும் எழுத்துக்கள் எவை?
உயிர்மெய் எழுத்துகள்
சார்பெழுத்துக்கள்
ஆய்த எழுத்து
சார்பெழுத்து
7. சார்பெழுத்து எத்தனை வகைப்படும்?
4
1அல்லது 2
10
ஐந்து
1
8. மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் தோன்றும் எழுத்து எது?
சுட்டு எழுத்துகள்
உயிர்மெய் எழுத்துக்கள்
சார்பெழுத்துக்கள்
உயிர்மெய் எழுத்துகள்
9. உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் எவ்வாறு இருக்கும்?
அகரவரிசை எழுத்துகள்
வல்லின எழுத்து
முதல் எழுத்து
மெய்யும் உயிரும் சேர்ந்ததாக
10. வரிவடிவம் எதை ஒத்திருக்கும்?
மெய்யெழுத்தை
உயிர் எழுத்தை
11. ஒலிக்கும் கால அளவு எதை ஒத்திருக்கும்?
உயிர் எழுத்தை
மெய்யெழுத்தை
12. மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்ற எழுத்து எது?
அளம்
ஆய்தம்
தூக்கு
வெகுண்டால்
13. நுட்பமான ஒலிப்பு முறையை உடைய எழுத்து எது?
ஆய்தம்
அமாவாசை
நிலவு
தூக்கு
14. தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்து எது?
ஆய்தம்
கொன்றை, காயா, குருந்தம்
அமாவாசை
வெகுண்டால்
15. தனித்து இயங்காத எழுத்து எது?
நிலாவொளி
அமாவாசை
அலகு அல்லது குரல்
ஆய்தம்
16. முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சார்பெழுத்துக்கள்
அகரவரிசை எழுத்துகள்
மொழிமுதல் எழுத்துகள் (உயிர் எழுத்துகள் பன்னிரண்டும்)
சார்பெழுத்து
2
Submit