TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
6 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - எல்லாரும்-இன்புற - பராபரக்-கண்ணி
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வின���க்களுக்கு விடை அளிக்கவும்
1. "தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர் செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்?
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தாயுமானவர்
காந்திமதி தாய்
குடபுலவியனார்
2. தண்டருள் என்ற சொல்லின் பொருள்?
ஆசாரக்கோவை
புறநானுறு
நற்றிணை
குளிர்ந்த கருணை
3. பணி என்ற சொல்லின் பொருள்?
நாற்றம்
ஊஞ்சல்
உழைப்பு
தொண்டு
4. கூர் என்ற சொல்லின் பொருள்?
மகிழ்ச்சி
மிகுதி
ஆதிரை
ஊஞ்சல்
5. எய்தும் என்ற சொல்லின் பொருள்?
முயலும்
ஊக்கப்படுத்தும்
கிடைக்கும்
அழைக்கும்
6. செம்மையருக்கு என்ற சொல்லின் பொருள்?
இகழ்வாரை
சான்றோருக்கு
காலனை
மின்னலைப் போன்றவனை
7. எல்லாரும் என்ற சொல்லின் பொருள்?
மறைந்த
மிகவும்
எல்லா மக்களும்
பல்வகைப்பட்ட
8. ஏவல் என்ற சொல்லின் பொருள்?
பகல்
மனிதநேயம்
பருமல்
தொண்டு
9. அல்லாமல் என்ற சொல்லின் பொருள்?
உள்ளிருக்கும்
இவையில்லாது
அதன் பிறகும் எஞ்சும்
அதைத்தவிர
1
10. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர் யார்?
மணிமேகலா தெய்வம்
தாயுமானவர்
ஒளவையார்
சேக்கிழார்
11. "தமிழ் மொழியின் உபநிடதம்" எனப் போற்றப்படும் நூல்?
நீதிநெறி விளக்கம்
சங்க இலக்கியங்கள் மூலம்
தாயுமானவர் பாடல்கள்
தமிழ் ஒளி
12. ‘கண்ணி’ என்பது?
இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை
ஆக்கப்பெயர்
வினையாலனையும் பெயர்
ஓளகார வரிசை
13. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
தம்முயிர்
மலைவெடிப்பு
திருச்சாழல்
பொருட்குறிப்பு
14. இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
நிறைந்த
செயலிழக்க
உழைக்க
இன்புற்றிருக்க
15. 'சோம்பல்’ என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்?
விரைவு
மனமகிழ்ச்சி
சுறுசுறுப்பு
பசி, தாகம், தூக்கம்
2
Submit