TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
6 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாடு-சமூகம்-அரசு-நிருவாகம் - இயல் ஏழு - புதுமைகள்-செய்யும்-தேசமிது - நால்வகைச்-சொற்கள்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வி���ாக்களுக்கு விடை அளிக்கவும்
1. இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?
ஆறு (பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்)
நான்கு (பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்)
மூன்று (அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)
நான்கு (செப்பல், அகவல், துள்ளல், தூங்கள்)
2. ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல்?
இடைச்சொல் (எடுத்துக்காட்டு) உம் – தந்தையும் தாயும், மற்று - மற்றொருவர், ஐ - திருக்குறளை
பெயர்ச்சொல்
வினைச்சொல் (எடுத்துக்காட்டு) வா, போ, எழுது, விளையாடு
உரிச்சொல் (எடுத்துக்காட்டு) மா – மாநகரம், சால - சாலச்சிறந்தது
3. வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல்?
வினைச்சொல் (எடுத்துக்காட்டு) வா, போ, எழுது, விளையாடு
உரிச்சொல் (எடுத்துக்காட்டு) மா – மாநகரம், சால - சாலச்சிறந்தது
இடைச்சொல் (எடுத்துக்காட்டு) உம் – தந்தையும் தாயும், மற்று - மற்றொருவர், ஐ - திருக்குறளை
பெயர்ச்சொல்
4. பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல்?
உரிச்சொல் (எடுத்துக்காட்டு) மா – மாநகரம், சால - சாலச்சிறந்தது
பெயர்ச்சொல்
இடைச்சொல் (எடுத்துக்காட்டு) உம் – தந்தையும் தாயும், மற்று - மற்றொருவர், ஐ - திருக்குறளை
வினைச்சொல் (எடுத்துக்காட்டு) வா, போ, எழுது, விளையாடு
5. பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வரும் சொல்?
உரிச்சொல் (எடுத்துக்காட்டு) மா – மாநகரம், சால - சாலச்சிறந்தது
இடைச்சொல் (எடுத்துக்காட்டு) உம் – தந்தையும் தாயும், மற்று - மற்றொருவர், ஐ - திருக்குறளை
பெயர்ச்சொல்
வினைச்சொல் (எடுத்துக்காட்டு) வா, போ, எழுது, விளையாடு
6. சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்?
வ. உ. சிதம்பரனார்
இராஜா இரவிவர்மா
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
உருதிரங்க கண்ணனார்
7. வ. உ. சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?
பாண்டியன் நெடுன்செலியன்
பாரதியார்
ப. சிங்காரம்
டாக்டர் ச. இரா. அரங்கநாதன்
8. வ. உ. சி. அவர்கள் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்?
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
பட்டினப்பாலை
சிந்தாமணி
பாரதியார் பாடல்கள்
1
9. ”சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்த நாள்?
1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள்
நவம்பர்1, 1956ஆண்டு
2005, டிசம்பர் - 23
1943ஜூலை - 9
10. ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்?
உருதிரங்க கண்ணனார்
வீரபாண்டிய கட்டபொம்மன்
வ. உ. சிதம்பரனார்
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
11. நாட்டுப்பற்று என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?
Knowledge of Reality
Literature
Art Gallery
Patriotism
12. இலக்கியம் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?
Knowledge of Reality
Art Gallery
Patriotism
Literature
13. கலைக்கூடம் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?
Knowledge of Reality
Literature
Patriotism
Art Gallery
14. மெய்யுணர்வு என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?
Art Gallery
Literature
Knowledge of Reality
Patriotism
2
Submit