TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
6 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - இன்னுயிர்-காப்போம் - மனிதநேயம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. "தமக்கென முயலா நோன்றாள் - பிறர்க்கென முயலுநர் உண்மையானே" என்ற பாடல்வரிகள் இடம் பெற்ற���ள்ள வரிகள் எது?
புறநானூறு
கலிங்கத்துப்பரணி
அறநூல்கள்
பழமொழி நானூறு : 4
2. வள்ளலார் சத்திய தருமச்சாலையைத் தொடங்கிய இடம் எது?
சாயல்குடி
தஞ்சாவூர்
வடலூர்
கேரளா
3. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று கூறியவர் யார்?
திருஞானசம்பந்தர்
காவரற்பெண்டு
அயோத்திதாசர்
வள்ளலார்
4. அன்னை தெரசாவிற்கு எந்த துறைக்கு நோபல் பரிசு கிடைத்தது?
அமைதிக்கான நோபல் பரிசு
இலக்கிய சிந்தனை விருது
பாரத ரத்னா
இந்திய அரசு - தாமரைத் திரு விருது, சுவீடன் அரசு - வாழ்வுரிமை விருது, சுவிட்சர்லாந்து அரசு - காந்தி அமைதி விருது
5. அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?
திருவள்ளுவர் நாள்
கைலாஷ் சத்யார்த்தி
திருவள்ளுவராண்டு
தைத்திங்கள்
6. "வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல; மற்றவர் மனதில் நீ வாழும் வரை" என்று கூறியவர் யார்?
கவிஞர் புவியரசு
கவிஞர் வெ. இராமலிங்கனர்
அன்னை தெரசா
துரைராசு
7. "குழந்தைகளைப் பாதுகாப்போம்" என்னும் இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?
பொங்கல் விழா
எழுச்சி தரும் விழா
கைலாஷ் சத்யார்த்தி
காணும் பொங்கல்
8. கடந்த முப்பது ஆண்டுகளில் கைலாஷ் சத்யார்த்தி எத்தனை குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார்?
50, 000
50000
86, 000
87000
9. கைலாஷ் சத்யார்த்தி உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக 103 நாடுகளில் எத்தனை கி. மீ தூரம் நடைப்பயணம் சென்றுள்ளார்?
20விரல் நீளம்
3 மைல்
5 மைல்
80, 000 கி. மீ
10. குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது என்று கூறியவர் யார்?
திருவள்ளுவராண்டு
கைலாஷ் சத்யார்த்தி
ஓண விழா, விளக்குத் திருவிழா, திவாதிரை விழா, தைப்பூச விழா, கடலாட்டு விழா, பங்குனி உத்திர விழா
ஆரவார விழா
1
11. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் ----- ?
நஞ்சு
மனித நேயம்
பசி, தாகம், தூக்கம்
சுறுசுறுப்பு
12. தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் ----- காட்டியவர் வள்ளலார்?
அன்பு
பந்து
நிலம்
தத்துவம்
13. அன்னை தெரசாவிற்கு ----- க்கான ‘நோபல் பரிசு’ கிடைத்தது?
ஏற்றல்
அமைதி
பருமல்
பிரயாணம்
14. பொருத்துக
மணிமேகலா தெய்வம்
தாயுமானவர்
அதியமான்
வள்ளலார்
15. கைலாஷ் சத்யார்த்தி
கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்
குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்
நிறைவடைந்தவர்
நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
16. அன்னை தெரசா
நீரிழிவு நோயின் அறிகுறிகளுடன் காணப்படுவர்
நெறியோடு நின்று காவல் காப்பவர்
நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
உப்பில்லாச் சோற்றை பானையில் வாங்குவர்
2
Submit