TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - அறிவியல்-ஆக்கம் - கவின்மிகு-கப்பல்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. "உலகுகிளர்ந்த தன்ன உருகெழு வங்கம்" என்ற பாடல் வரியை ப��டியவர் யார்?
பிம்பிசார மன்னன்
மாமல்லன்
மருதன் இளநாகனார்
நரசிம்மவர்மன்
2. உரு என்பதன் பொருள்?
அழகு
கலைஞர்
ஈகை
பகல்
3. போழ என்பதன் பொருள்?
முளைப்ப
சரியாக
கெட
பிளக்க
4. வங்ககூழ் என்பதன் பொருள்?
காற்று
அச்சம் தரும் கடல்
ஆணைச்சக்கரம்
மகரந்தம்
5. வங்கம் என்பதன் பொருள்?
கடல்
வயல்
கப்பல்
6. எல் என்பதன் பொருள்?
முதுமை
விரும்பு
பகல்
ஆயத்த ஆடை
7. கோடு உயர் என்பதன் பொருள்?
வானமறிந்த
ஒளிபொருந்திய
கேடில்லாத
கரை உயர்ந்த
8. மாட ஒள்ளெரி என்பதன் பொருள்?
அக்னி மற்றும் பிரித்வி
விளக்குகள் பல தந்த ஒளி (Lights from many lamps)
தானியங்கி
கலங்கரை விளக்கம்
9. சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்?
மருதன் இளநாகனார்
நரசிம்மவர்மன்
பிம்பிசார மன்னன்
மகேந்திரவர்ம பல்லவர்
10. கலித்தொகையில் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் யார்?
மாமல்லன்
பிம்பிசார மன்னன்
மருதன் இளநாகனார்
நரசிம்மவர்மன்
1
11. மருதத்திணை பாடுவதில் வல்லவர் யார்?
பிம்பிசார மன்னன்
நரசிம்மவர்மன்
மாமல்லன்
மருதன் இளநாகனார்
12. எட் டுத்தொகை நூல்களுள் ஒன்று?
அகநானுறு
இயேசுக்காவியம்
ஆற்றுப்படை இலக்கியம்
அந்தாதி
13. அகநானுறு நூலின் வேறு பெயர்?
நெடுந்தொகை
கம்பராமாயணம்
பாரதியார் பாடல்கள்
சீவக சிந்தாமணி
14. அகநானுறு நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
400
145
500
3681
15. எட்டுத்தொகை நூல்கள் எவை?
சிலப்பதிகாரம், மணிமேகலை
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
தேவார, திருவாசக, திருவாய் மொழிகள்
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானுறு, புறநானுறு
16. இயற்கை வங்கூல் ஆட்ட - இத்தொடரில் வங்கூல் சொல்லின் பொருள்?
காற்று
ஆணைச்சக்கரம்
அச்சம் தரும் கடல்
மகரந்தம்
17. மக்கள் ----- ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்?
தில்லையில்
திருச்சி வானொலி நிலையத்தில்
வங்கத்தில்
முல்லைக்கலியில்
18. புலால் நாற்றம் உடையதாக அகநானுறு கூறுவது?
கப்பல்
வயல்
கடல்
19. இன்று + ஆகி என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
இன்றாகி
அஞ்சிய
தெளிவாக
கூசாமல்
20. பொருத்துக a. வங்கம் - 1. பகல் b. நீகான் - 2. கப்பல் c. எல் - 3. கலங்கரை விளக்கம் d. மாட ஒள்ளெரி - 4. நாவாய் ஓட்டுபவன்
a - 2, b - 3, c - 4, d - 1
a - 2, b - 4, c - 1, d - 3
2
Submit