TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
7 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - ஒப்புரவு-ஒழுகு - அறம்-என்னும்-கதிர்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. "இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக" என்னும் வரியை பாடியவர் யார்?
அயலவர்
முனைப்பாடியார்
குன்றக்குடி அடிகளார்
நமச்சிவாயப் புலவர்
2. வித்து என்பதன் பொருள் என்ன?
சமயம்
விதை
மாரி
சிற்றுண்டி
3. ஈன என்பதன் பொருள் என்ன?
பெற
அடங்கி இருத்தல்
முறையாக
சரியாக
4. நிலன் என்பதன் பொருள் என்ன?
இரக்கம்
அழகியல்
நிலம்
உடல்
5. களை என்பதன் பொருள் என்ன?
வாழை இலை
பசுமையான பயிர்
வளமான கீரை
வேண்டாத செடி
6. பைங்கூழ் என்பதன் பொருள் என்ன?
வேண்டாத செடி
வளமான கீரை
வாழை இலை
பசுமையான பயிர்
7. வன்சொல் என்பதன் பொருள் என்ன?
அசைச் சொல்
நற்சொல்
வன்சொல்
கடுஞ்சொல்
8. முனைப்பாடியார் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
ஆதிச்சநல்லூர்
திருமுனைப்பாடி
குற்றாலம்
கயத்தூர்
9. முனைப்பாடியார் எந்த சமயத்தை சேர்ந்தவர்?
புத்த சமயம்
சமணம்
புத்த மதம்
10. முனைப்பாடியார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
இருபதாம் நூற்றாண்டு
கி. பி. இரண்டாம் நூற்றாண்டு
13 - ம் நூற்றாண்டு
சிதம்பரம் 17 - ஆம் நூற்றாண்டு
11. முனைப்பாடியார் இயற்றிய நூலின் பெயர் என்ன?
அடுத்த தலைமுறை, பெருவெடிப்புக் கோட்பாடு
அறநெறிச்சாரம்
பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாடு மழைச்சோறு வழிபாடு என்ற கட்டுறை
காலத்தின் சுருக்கமான வரலாறு
12. அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களை கொண்டது?
70 பாடல்கள்
3000பாடல்கள்
100 பாடல்களைக் கொண்டது
225 படல்கள்
13. காந்தியடிகள் எப்போதும் ----- பேசினார்?
வாய்மையை
வரவு செலவு கணக்குகளை
உறுதியை
மொழியை
14. அறம் + கதிர் என்பதனை சேர்த்தெழுததுக?
மெய்க்கீர்த்தி
அறக்கதிர்
தமிழின்பம்
புறம், புறப்பாட்டு
15. 'இளமை' என்னும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
முதுமை
எழுத்தாணி
பாடவேளை, காலங்கடந்தவன், பழத்தோல்
ஆதிரை
16. பொருத்துக: விளைநிலம்
உளவாக, காய்கவர்ந்
எல்லாம், என்பும்
இன்சொல்
17. விதை
ஈகை
தூரிகை
முதல்
விளக்கு
18. களை
அசைச் சொல்
நற்சொல்
கடுஞ்சொல்
வன்சொல்
19. உரம்
சிற்றுண்டி
ஈகை
உண்மை
ஒப்பனை
1
Submit