TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
7 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - ஒப்புரவு-ஒழுகு - புதுமை-விளக்கு
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. "வைகயம் தகளியா வார்கடலே நெய்யாக" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?
பொய்கை ஆழ்வார்
குன்றக்குடி அடிகளார்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
திரிகூடராசப்பக் கவிராயர்
2. "சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
மாணிக்கவாசகர்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
புரவலர்
பொய்கை ஆழ்வார்
3. வையகம் என்பதன் பொருள் என்ன?
கல்வித் தொடக்கம்
உலகம்
சமூகம்
யுகம்
4. சுடர்ஆழியான் என்பதன் பொருள் என்ன?
பிள்ளை பெருமாள்
சிவபெருமான்
ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
அழகிய சொக்கநாதர்
5. இடர்ஆழி என்பதன் பொருள் என்ன?
துன்பக்கடல்
வெள்ளம்
இசை
அடிக்குமலை
6. சொல் மாலை என்பதன் பொருள் என்ன?
பாமாலை
அழகியல்
தீச்சுடர்
நோன்பு
7. பூமியை அகல்விளக்காகவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகயும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனை சுடராகவும் கொண்டவன் யார்?
அண்ணாமலையார்
திருமால்
அருணகிரிநாதர்
பிள்ளை பெருமாள்
8. பொய்கை ஆழ்வார் எங்கு பிறந்தார்?
கருவூர்
உப்பங்கழி
கருவைநல்லூர்
காஞ்சிபுரத்திற்கு அருகில் திருவெஃகா
9. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியை பாடியவர் யார்?
பலபட்டரைச் சொக்கநாதப் புலவர்
பொய்கையாழ்வார்
பொய்கை ஆழ்வார்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
1
10. "அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
முத்தொள்ளாயிர ஆசிரியர்
மாணிக்கவாசகர்
அயலவர்
பூதத்தாழ்வார்
11. தகளி என்பதன் பொருள் என்ன?
தீச்சுடர்
ஈகை
பிரயாணம்
அகல்விளக்கு
12. ஞானம் என்பதன் பொருள் என்ன?
நற்பண்பு
வனப்பு
அறிவு
முதுமை
13. நாரணன் என்பதன் பொருள் என்ன?
அழகிய சொக்கநாதர்
திருமால்
ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
முருகன்
14. பூதத்தாழ்வார் எங்கு பிறந்தார்?
பல்லாவரத்தில்
தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில்
வேலூரில்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில்
15. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியவர் யார்?
முனைப்பாடியார்
பூதத்தாழ்வார்
பலபட்டரைச் சொக்கநாதப் புலவர்
பொய்கையாழ்வார்
16. ஒரு பாடலின் இறுதி எழுத்தோ அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை ----- என்பர்?
புறநாநூறு
அந்தாதி
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
பழமொழி நானூறு : 4
17. அந்தம் என்றால் என்ன?
பாடவேளை, காலங்கடந்தவன், பழத்தோல்
தகளி
முடிவு
வீரம்
18. ஆதி என்றால் என்ன?
பாடவேளை, காலங்கடந்தவன், பழத்தோல்
நற்பண்பு
அணி
முதல்
19. அந்தாதி என்ன வகை இலக்கியம்?
பழமொழி நானுறு
எட்டுத்திசை
அகநானூறு
சிற்றிலக்கியம்
20. திருமலைப் போற்றிப் பாடியவர்கள் எத்தனை பேர்?
12 பேர்
7பேர்
2
21. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு எது?
தொல்காப்பியம்
பத்துப்பாட்டு
குளிர்ந்த கருணை
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
22. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?
அடிக்குமலை
வெள்ளம்
நிலாஒளி
நாதமுனி
23. முதலாழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?
ஜி. யு. போப், கால்டுவெல், வீரமாமுனிவர்
மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர்
மூன்று பேர் (பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்)
24. "இடம் ஆழி நீங்குகவே "இத்தொடரில் இடம் என்பதன் பொருள் என்ன?
உணர்ச்சிகள்
துன்பம்
மனம்
அச்சம்
25. இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுதுக?
தோரணம்
மாடங்கள்
இன்புறுகு
பழமொழி
26. பொருத்துக: அன்பு
நெய்
நாற்றம்
முடிவு
ஆதிரை
27. ஆர்வம்
தகளி
கண்
அமைதி
இளமகள்
28. சிந்தை
விளக்கு
குழந்தை
சமயம்
கொள்கை
29. ஞானம்
வளம்
இடுதிரி
தோரணம்
எரா
3
Submit