TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
8 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை - இயல் இரண்டு - ஈடில்லா-இயற்கை - கோணக்காத்துப்-பாட்டு
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. ந��ட்டில் பெரும் பஞசம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் எந்த பாடலாக பாடினர்?
வசனகவிதை
கும்மிப் பாடல்கள்
முன்னுரை
தமிழர் வளர்த்த அழகுகலைகள்
2. கும்மிப் பாடல்கள் பேச்சித்தமிழில் அமைந்த இவை ----- என்று அழைக்கப்பட்டன?
பஞசக்கும்மிகள்
தொல்காப்பியம், நன்னூல்
இரட்சணிய யாத்திரிகம்
திருவாசகப் பாடல்கள்
3. பஞசக்கும்மிகள் என்ற நூலைத் தொகுத்தவர் யார்?
ஜகதீச சந்திரபோஸ்
வள்ளி, கண்ணம்மா
ஏ. ஆர். ரஹ்மான்
புலவர் செ. ராசு
4. காத்து நொண்டிச் சிந்து என்ற நூலை இயற்றியவர் யார்?
ச. த. சற்குணம்
அ. வெண்ணிலா
நெல்லை சு. முத்து
வெங்கம்பூர் சாமிநாதன்
5. கோணக் காத்துப் பாட்டு என்ற கவிதை எந்த நூலிருந்து எடுக்கப்பட்டது?
சுரதா
காத்து நொண்டி சிந்து
உ. வே, சா
மாணிக்கவாசகர
6. கோணக்காத்துப் பாடலில் புலவர் எந்தக் கடவுளை காக்குமாறு வேண்டுகிறார்?
ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
சிவபெருமான்
திருமால்
முருகன்
7. முகில் என்பதன் பொருள் என்ன?
மேகம்
பிணி
முகில்
ஓடை
8. கெடிகலங்கி என்பதன் பொருள் என்ன?
கூசாமல்
மிக வருந்தி
முதுமை அடையாமல்
வலிமைபெற்ற
9. சம்பிரமுடன் என்பதன் பொருள் என்ன?
பிளக்க
முறையாக
தன்மையுடையன
உருவாக்கிய
10. சேகரம் என்பதன் பொருள் என்ன?
யோகம்
மேகம்
ஓடை
கூட்டம்
1
11. வின்னம் என்பதன் பொருள் என்ன?
யோகம்
தேசம்
கூட்டம்
முகில்
12. வாகு என்பதன் பொருள் என்ன?
பெற
முளைப்ப
சரியாக
கெட
13. காலன் என்பதன் பொருள் என்ன?
நற்காட்சி
எரா
எமன்
கல்லளை
14. மெத்த என்பதன் பொருள் என்ன?
நீங்குபவை
துருத்தி
மிகவும்
ஒன்று கூடி
15. வானில் கரு ----- தோன்றினால் மழை பொழியும் என்பர்?
முகில்
கூட்டம்
பத்து
தாமினி
16. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் ----- யும் ஒட்டிவிடும்?
மின்னலைப் போன்றவனை
காலனை
நற்பண்புகள் உடையவரோடு
கபிலருக்கும், இடைக்காடனாருக்கும்
17. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
பருத்தியெல்லாம்
மலையெல்லாம்
ஓடையெல்லாம்
சிறப்பெல்லாம்
2
Submit