TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாடு-சமூகம் - இயல் ஏழு - பாருக்குள்ளே-நல்ல-நாடு - பாரத-ரத்னா-எம்.ஜி.இராமச்சந்திரன்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. யார் காலத்தில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது?
மூதறிஞர் ராஜாஜி
நேதாஜி
காமராஜர்
மோகன்ஜிங்
2. மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டம் என அழைத்து விரிவுபடுத்தியவர் யார்?
மோகன்ஜிங்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
இராதாகிருஷ்ணன்
எம். ஜி. ஆர்
3. புரட்சித்தலைவர் என அலைவராலும் அழைக்கப்படுபவர் யார்?
காமராஜர்
எம். ஜி. ஆர்
மகாதேவ் அம்பேத்கர்
காந்தியடிகள்
4. பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் எம். ஜி. ஆர் எதில் சேர்ந்தார்?
வட்ட மேஜை மாநாடு
நாடகக்குழு
சோழர்கால குடவோலை முறை தேர்தல்
சமாஜ் சமாத சங்கம்
5. எம். ஜி. ஆரை மக்கள் எவ்வாறெல்லாம் போற்றினர்?
அவருடைய தாய்
மதுரை ஆட்சியர்
புரட்சித்தலைவர், மக்கள் திலகம்
ஆராய்ச்சிப் பேரறிஞர்
6. சிறந்த நடிகருக்கான என்ன பட்டத்தை எம். ஜி. ஆர் பெற்றார்?
பாரத் பட்டம்
பாரத ரத்னா
பத்மபூஷன்
அமைதிக்கான நோபல் பரிசு
7. எம். ஜி. ஆரின் குடும்பம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?
சாயல்குடி
கேரளா
அலிப்பூர், அமராவதி, தாமோ, கல்கத்தா, சென்னை, வேலூர்
வடலூர்
8. எம். ஜி. ஆரின் குடும்பம் கேரளாவில் இருந்து எங்கு சென்றனர்?
நாகர்கோவில்
இலங்கையில் உள்ள கண்டி
தகடூர்
தண்டி
9. எம். ஜி. ஆர் எந்த ஆண்டு எங்கு பிறந்தார்?
1917ஜனவரி - 17நாள் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார்
1845மே 20ம் நாள் சென்னையில் பிறந்தார்
1
10. எம். ஜி. ஆரின் தயார் குழந்தைகளுடன் எங்கு வந்து குடியேறினார்?
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில்
மதுரை பசுமலை பள்ளியில்
சிதம்பரத்தை அடுத்த மருதூரில்
தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில்
11. "பதவி வரும்போது பணிவு வர வேண்டும்"என்ற வரிகேற்ப வாழ்ந்தவர் யார்?
எம். ஜி. ஆர்
நேதாஜி
அம்பேத்கர்
பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
12. பள்ளிக் குழந்தைகளுக்கு காலனி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
மோகன்ஜிங்
பேரறிஞர் அண்ணா
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
எம். ஜி. ஆர்
13. எம். ஜி. ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது?
பல்கலைக்கழகம்
எம். ஜி. ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக்கழகம்
14. தமிழக அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு என்ன பெயர் சூட்டியது?
பல்கலைக்கழகம்
எம். ஜி. ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக்கழகம்
15. எம். ஜி. ஆருக்கு பாரத ரத்னா (இந்திய மாமணி) விருது எந்த ஆண்டு வழங்கியது?
1962
1988 ஆம் ஆண்டு
1948
1988
16. பொன்மனச் செம்மல் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் யார்?
காந்தியடிகள்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
தந்தை பெரியார்
எம். ஜி. ஆர்
17. பெரியாரின் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தத்தை சிலவற்றை நடைமுறைப்படுத்தியவர் யார்?
எம், ஜி. ஆர்
இராஜாஜி
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
பெருந்தலைவர் காமராஜர்
2
18. எம். ஜி. ஆர் நடத்திய உலகத் தமிழ் மாநாடு எது?
தமிழ்ச்சமூகம்
ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு
அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம்
சிலப்பதிகார மாநாடு
19. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?
மதுரை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது
மேற்கு வங்காளம்
அரச்சலூர் கல்வெட்டு
20. எம். ஜி. ஆர் எங்கு தமிழ் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தார்?
தஞசை
விழுப்புரம்
திருவண்ணாமலை
சென்னை
21. எம். ஜி. ஆர் நூற்றாண்டு விழாவில் (1917 - 2018) தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்ட பேருந்து நிலையங்கள் எவை?
திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி திருப்பரங்குன்றம்
சென்னை மற்றும் மதுரை
பாளையங்கோட்டை, உக்கிரன்கோட்டை, செங்கோட்டை
இன்றைய நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், சேலம் மற்றும் கரூர் மாவட்டத்தில் சில பகுதிகள்
22. இந்திய அரசு எந்த ரயில் நிலையத்திற்கு புரடசித்தலைவர் எம். ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்தது?
திருவாதவூர்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
காஞ்சிபுரத்திற்கு அருகில் திருவெஃகா
குறிசிப்பாறை
23. எம். ஜி. ஆர் ----- என்னும் ஊரில் கல்வி பயின்றார்?
கோயம்புத்தூர்
கும்பகோணம்
திருநெல்வேலி
கோவன்புத்தூர்
24. எம். ஜி. ஆர் படிப்பை தொடர முடியாமைக்கு காரணம்?
பெரும்பரப்பு
மன்றம்
நெசவு
குடும்ப வறுமை
25. இந்திய அரசு சிறந்த நடிகருக்கான ----- எனும் பட்டத்தை எம். ஜி. ஆருக்கு வழங்கியது?
ஒருபைசா தமிழன்
பிராகுயி, குருக், மால்தோ
சுல்தான் அப்துல்காதர்
பாரத்
26. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்?
கன்னியாகுமரி
மதுரை
அரச்சலூர் கல்வெட்டு
நீண்ட தொருக்காலப்பகுதி
27. எம். ஜி. ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம்?
இந்திய அரசியலமைப்புச் சட்டம்
மதிய உணவுத்திட்டம்
இரட்டை வாக்குரிமை
சீருடை திட்டம்
3
Submit