TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
9 ஆம் வகுப்பு - இரண்டு பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - எட்டுத்திக்கும்-சென்றிடுவீர் - இயந்திரங்களும்-இணையவழிப்-பயன்பாடும்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்�� அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. ஒளிப்படி இயந்திரம் என்பதற்கு தற்போது புழக்கத்தில் உள்ள சொல் எது?
Fax
xerox
Sensors
(Biometric Device)
2. ஒளிப்படி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?
செஸ்டர் கார்ல்சன்
ஐராவதம் மகாதேவன்
யூமா வாசுகி
மாவீரன் அலெக்ஸ்சாண்டர்
3. செஸ்டர் கார்ல்சன் எதனை கொண்டு முதல் ஒளிப்படியை எடுத்தார்?
மொழியை
வரவு செலவு கணக்குகளை
உறுதியை
கந்தகம் தடவிய துத்தநாகத் தட்டைக் கொண்டு
4. நியூயார்க்கைச் சேர்ந்த செஸ்டர் கார்ல்சன் தனது முதல் ஒளிப்படியை எந்த ஆண்டு எடுத்தார்?
1942
1920ஆம் ஆண்டு
1938 ம் ஆண்டு
1980 ம் ஆண்டு
5. கிரேக்க மொழியில் சீரோகிராஃபி என்பதன் பொருள் என்ன?
முதுமொழி
உலர் எழுத்துமுறை
தாய முறை
மூத்தோர் அறிவுரை
6. செஸ்டர் கார்ல்சனால் ஜெராக்ஸ் இயந்திரம் உலகத்திற்கு அறிமுகப்படுத்திய ஆண்டு எது?
1914ஆம் ஆண்டு
1963
1935
1959 ம் ஆண்டு
7. தொலைநகல் இயந்திரத்தின் ஆங்கிலப் பெயர் என்ன?
Fax
pen drive
xerox
(Biometric Device)
8. குறியீடுகளை மின்னாற்றல் உ தவியுடன் அச்சிடுவதில் வெற்றிக் கண்டவர் யார்?
கந்தவர்மன்
சீத்தலைசாத்தனார்
அலெக்சாண்டர் பெயின்
காமாஃபேக்ஸ்
9. அலெக்சாண்டர் பெயின் குறியீடுகளை மின்னாற்றல் உ தவியுடன் அச்சிடுவதில் வெற்றிக் கண்டு அதற்கான காப்புரிமையை பெற்ற ஆண்டு எது?
2008
2018
1846
1974
10. தொலைநகல் கருவியை உருவாக்கியவர் யார்?
ஜியோவான்னி காசில்லி
சாத்தன்
மைக்கேல் ஆல்ட்ரிச்
சீத்தலைசாத்தனார்
1
11. ஜியோவான்னி காசில்லி எந்த நாட்டு இயற்பியல் அறிஞர்?
இத்தாலி நாடு
இந்தோனேசியா
தாய்லாந்து
மொரீசியஸ்
12. ஜியோவான்னி காசில்லி எந்த தொலைநகல் கருவியை உருவாக்கினார்?
பான்டெலிகிராஃப்
சாத்தன்
கந்தவர்மன்
காலக்கணிதர்
13. பாரிஸ் நகரில் இருந்து லியோன் நகருக்கு தொலைநகல் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு எது?
1865
1957
சமஸ்கிருதம்
1988 ஆம் ஆண்டு
14. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் முறையை கண்டுபிடித்தவர் யார்?
யூமா வாசுகி
சங்கன்
ஹாங்க் மாக்னஸ்கி
கந்தவர்மன்
15. ஹாங்க் மாக்னஸ்கி தாம் கண்டு பிடித்த இயந்திரத்திற்கு இட்ட பெயர் என்ன?
இராபர்ட் புரூஸ்புட்
நாகலிங்கம்
காலக்கணிதர்
காமாஃபேக்ஸ்
16. "நான் இங்கிலாந்திலோ உலகின் எந்த மூலையிலோ இருந்தாலும் என் வங்கிப் பணத்தை எடுத்து பயன்படுத்துவதற்கொரு வழியை சிந்தித்தேன். சாக்லேட்டுகளை வெளித்தள்ளும் இயந்திரத்திலிருந்து யோசனை கிடைத்தது. அங்கு சாக்லேட் இங்கே பணம்" எனக் கூறியவர் யார்?
பான்டெலிகிராஃப்
ஜான் ஷப்பர்டு பாரன்
ஜியோவான்னி காசில்லி
டிம் பெர்னர்ஸ் லீ
17. தானியங்கி பண இயந்திரம் ATMயை கண்டுபிடித்தவர் யார்?
பான்டெலிகிராஃப்
விக்டர் சியூகோ
ஜான் ஷப்பர்டு பாரன்
நாகலிங்கம்
2
18. அட்டை தேய்ப்பி இயந்திரம் (Swiping Machine) எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பேருந்து மற்றும் தொடர் வண்டி
சிவப்பு ரிக்ஸா
கட்டணம் செலுத்தும் கருவி, விற்பனைக் கருவி
ஒரு பழுது படாத இயந்திரம்
19. முதன் முதலில் 1962ல் கடவுச் சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றவர் யார்?
கவிமணி
மைக்கேல் ஆல்ட்ரிச்
சங்கன்
ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு
20. ஆரம்பத்தில் ----- தருவற்கு பயன்படுத்தவே காப்புரிமை தரப்பட்டது?
பெட்ரோல்
வாய்க்கால்
கதிரவனின் ஒளி
மேற்பகுதி
21. தமிழக மக்கள் பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் ----- அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன?
திறன் அட்டை (smart card)
கன்னி
வானொலி
கப்பல் சாத்திரம்
22. அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வருகைப் பதிவுக்காகவும் வெளிறுகைப் பதிவுக்காகவும் பயன்படும் கருவி எது?
(Biometric Device)
pen drive
xerox
Fax
23. ஆளறிச் சோதனை கருவிக்கு ----- என்று பெயர்?
xerox
Sensors
(Biometric Device)
Fax
24. இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் யார்?
கினோஸஸ்
பான்டெலிகிராஃப்
மைக்கேல் ஆல்ட்ரிச்
நாகலிங்கம்
25. இணைய வழி மளிகை கடை அமெரிக்காவில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
2003
1957
1990
1989
26. எந்த ஆண்டு இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது?
1906 - ம் ஆண்டு
1991
1896
1929
3
27. வையக விரிவு வலையை உருவாக்கியவர் யார்?
ஜியோவான்னி காசில்லி
டிம் பெர்னர்ஸ் லீ
அலெக்சாண்டர் பெயின்
விக்டர் சியூகோ
28. எந்த ஆண்டு டிம் பெர்னர்ஸ் லீ வையக விரிவு வலையை உருவாக்கினார்?
1921
திருப்பதியில், 1966 ஆண்டு
1990
1991
29. IRCTC (இந்திய தொடர் வண்டி இணைய வழங்கல் மற்றும் சுற்றுலா கழக இணைய வழி பதிவு) எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?
1954
2002 ம் ஆண்டு
திருப்பதியில், 1966 ஆண்டு
2018
30. தற்போது IRCTC இணைய வழி சேவையை ஒரே நேரத்தில் எத்தனை பேர் பயன்படுத்தலாம்?
8 முதல் 13 கலைஞர்கள்
5 கோடியே 10லட்சம்
3 லட்சம் பேர்
8 கோடியே 70 இலட்சம்
31. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற நடைபெறும் தேர்வின் பெயர் என்ன?
தேசிய திறனாய்வு தேர்வு
தேசிய திறனாய்வு தேர்வு, கல்வி உதவித்தொகை தேர்வு
32. கிராமப்புறத்தில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற நடைபெறும் தேர்வின் பெயர் என்ன?
தேசிய திறனாய்வு தேர்வு
தேசிய திறனாய்வு தேர்வு, கல்வி உதவித்தொகை தேர்வு
33. விரலி என்ற தமிழ் சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல் என்ன?
(Biometric Device)
Fax
xerox
pen drive
4
Submit