TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
9 ஆம் வகுப்பு - இரண்டு பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - எட்டுத்திக்கும்-சென்றிடுவீர் - விண்ணையும்-சாடுவோம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) ஒன்பதாவது தலைவராக பதவியேற்ற தமிழர் யார்?
சிவன்
அப்துல்கலாம்
சர். சி. வி. இராமன்
மயில்சாமி அண்ணாதுரை
2. இஸ்ரோவின் தலைவராக பதவியேற்ற முதல் தமிழர் யார்?
அப்துல்கலாம்
சர். சி. வி. இராமன்
மயில்சாமி அண்ணாதுரை
சிவன்
3. 2015ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இயக்குனராக பணிபுரிந்தவர் யார்?
அப்துல்கலாம்
சிவன்
சர். சி. வி. இராமன்
மயில்சாமி அண்ணாதுரை
4. சிவன் அவர்களின் சொந்த ஊர் எது?
இடலாக்குடி
திருத்துறைப்பூண்டி அருகே தீவம்மாள்புரம்
நாகர்கோவில்
கோவை புறநகரில் ஆலாந்துறை
1
5. அப்துல்கலாம் யாரை மென்பொறியாளர் என்று எப்போதும் அழைப்பார்?
சிவன்
மயில்சாமி அண்ணாதுரை
சர். சி. வி. இராமன்
அப்துல்கலாம்
2
6. இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக பணியாற்றியவர் யார்?
மயில்சாமி அண்ணாதுரை
சர். சி. வி. இராமன்
அப்துல்கலாம்
சிவன்
7. "இந்திய ஏவுகணை நாயகன்" என்று போற்றப்படுபவர் யார்?
சர். சி. வி. இராமன்
சிவன்
அப்துல்கலாம்
மயில்சாமி அண்ணாதுரை
8. அப்துல்கலாம் இந்தியாவின் உயரிய விருதான ----- பெற்றுள்ளார்?
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
இந்திய மாமணி விருது
பத்மபூஷன்
பாரத ரத்னா
9. இரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் எந்த ஆண்டு முதல் செயற்கை கோள்களை ஏவி உள்ளன?
1957
1984
2008
1892
10. வளர்மதி இஸ்ரோவில் எந்த ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்?
1938 ம் ஆண்டு
1927
1886
1984
3
11. விண்வெளித்துறையில் எத்தனை வகையான தொழில்நுட்பங்கள் உள்ளன?
3
ஒன்பது
ட்ரில்லியன்
மூன்று
12. சந்திராயன் 2 உள்ள ரோவர் நிலவில் இறங்கி எத்தனை நாள் பயணிக்கும்?
4000 நாட்கள்
14 நாட்கள்
20, 075 நாட்கள்
4
13. அருணன் சுப்பையா திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் எந்த ஆண்டு பணியில் சேர்ந்தார்?
1984
2016
1995
1952 ஆண்டு
14. மயில்சாமி அண்ணாதுரை இதுவரை எத்தனை முனைவர் பட்டங்களை பெற்றுள்ளார்?
எட்டு
13
5
6
5
Submit