TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - உயிருக்கு-வேர் - நீரின்றி-அமையாது-உலகு
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. ந��ர் நிலைகளின் பல்வேறு பெயர்கள் யாவை?
அரண்மனைகள், மண்டபவங்கள், கோவில்கள், வீடுகள்
குறுஞ்சுனை நீர், காட்டாறு
ஆடு, குதிரை
அகழி, அழிக்கிணறு, உரைக்கிணறு, அணை ஏரி, குளம் ஊருணி, கண்மாய், கேணி
2. மழையைப் பற்றி திருவள்ளுவர் எந்த அதிகாரத்தில் பாடியுள்ளார்?
சித்தர்கள்
முழை
நாகரீகம்
வான் சிறப்பு
3. "மாமழை போற்றதும் மாமழை போற்றதும்"என்று இயற்கையை புகழ்ந்தவர் யார்?
அடியார்
நாலடியார்
தேவநேய பாவாணர்
இளங்கோவடிகள்
4. உலக சுற்றுசூழல் தினம்?
ஜூன் - 5
1965ஆம் ஆண்டு நவம்பர் 3 - ம் நாள்
ஆகஸ்ட் 13, 1942 ஆம் ஆண்டு, வேலூர் சிறை
1956ஆண்டு அக்டோபர் - 14
5. "நீரின்று அமையாது உலகம்"என்று கூறியவர் யார்?
ஒளவையார்
திருஞானசம்பந்தர்
திருவள்ளுவர்
நண்ணுளார்
6. வேளாண்மைக்கு எது அடிப்படியாக உள்ளது?
நீர்
பால்
7. "மழை உழவுக்கு உதவுகிறது. விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது. நிலமும் மரமும் உயர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன"என்று கூறியவர் யார்?
பாப், ராஸ்க், கிரிம்
பேராசிரியர் தொ. பரமசிவம்
மாங்குடி மருதனார்
பிராகுயி, குருக், மால்தோ
8. எந்த மண்டலத்தில் ஏரியை கண்மாய் என அழைப்பர்?
திருக்கேதாரம் நகர்
பாண்டிய நாட்டு மண்டலம்
மீட்டுருவாக்கம்
குமரி முனை
9. உறைகிணறு எங்கு தோண்டப்படுகிறது?
மணற்பாங்கான இடத்தில்
வெப்பமண்டலப் பகுதியில்
10. மக்கள் பருகும் நீர் நிலைக்கு ----- என்று பெயர்?
தொகுதி
அறிவியல்
காரி
ஊருணி
1
11. கல்லணையைக் கட்டியவன் யார்?
மூன்றாம் குலோத்துங்கச் சோழன்
சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன்
கரிகாலச் சோழன்
இரண்டம் இராஜராஜன்
12. கல்லணையின் நீளம் எத்தனை அடி?
உயரம் 15முதல் 18அடி
அகலம் - 40முதல் 60அடி
நீளம் - 1080அடி
13. கல்லணையின் அகலம் எத்தனை அடி?
நீளம் - 1080அடி
அகலம் - 40முதல் 60அடி
உயரம் 15முதல் 18அடி
14. கல்லணையின் உயரம் எத்தனை அடி?
உயரம் 15முதல் 18அடி
நீளம் - 1080அடி
அகலம் - 40முதல் 60அடி
15. நமது வரலாற்று பெருமைக்கு சான்றாக விளங்கும் அணை எது?
தெளலீஸ்வரம் அணை
கல்லணை
16. நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கே முதலிடம் தந்தவர் யார்?
திருவள்ளுவர்
கம்பர்
காந்திமதி தாய்
வீரராகவர்
17. "உணவெனப்படுவது நிலத்தொடு நீரே - என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
சிலப்பதிகாரம்
புறநானூறு
ஆற்றுப்படை இலக்கியம்
அகநானுறு
18. இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
பன்சாலைகள், நூற்பாலைகள், மின்சாரப் பொருள்கள், எந்திரங்கள், வீடடுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
சர் ஆர்தர் காட்டன்
தேயிலை தொழிற்சாலை, புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருத்துத் தொழிற்சாலை, தைலமரம் (யூகலிப்டஸ்) எண்ணெய் தொழிற்சாலை
துணி நூற்பாலைகள், எண்ணெய் ஆலைகள் உள்ளன
19. 1829ஆம் ஆண்டு "காவிரிப்பாசன பகுதிக்கு'தனிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
தேயிலை தொழிற்சாலை, புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருத்துத் தொழிற்சாலை, தைலமரம் (யூகலிப்டஸ்) எண்ணெய் தொழிற்சாலை
ஐ. பி. எம் நிறுவனம்
சர் ஆர்தர் காட்டன்
துணி நூற்பாலைகள், எண்ணெய் ஆலைகள் உள்ளன
2
20. சர் ஆர்தர் காட்டன் 1873 ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே எந்த அணையைக் கட்டினார்?
தெளலீஸ்வரம் அணை
கல்லணை
21. தமிழ்நாடு எந்த மண்டலத்தில் உள்ளது?
மணற்பாங்கான இடத்தில்
வெப்பமண்டலப் பகுதியில்
22. தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குக்கின்றன என்று கூறிய பேராசிரியர் யார்?
தொ. பரமசிவம்
பண்டித ரமாபாய்
தராபாரதி
க. சச்சிதானந்தன்
23. குளிர்த்தல் என்பது குளித்தல் என்று ஆயிற்று எனக் கூறியவர் யார்?
தொ. பொ. மீனாட்சிசுந்தரனார்
ஆலங்குடி சோமு
பேராசிரியர் தொ. பரமசிவம்
கி. ஆ. பெ. விசுவநாதன்
24. திருமன்சனம் ஆடல் என்றால் என்ன பொருள்?
கணவனுடைய வீடு
திருவள்ளுவர் சிலை
மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர்
தெய்வ சிலைகளை குளிர்க்க வைப்பது
25. "குள்ளக் குளிரக் குடைந்து நீராடி"என்ற வரிகளை கூறியவர் யார்?
தேவநேயப் பாவாணர்
ஆண்டாள்
ஒளவையார்
காவரற்பெண்டு
26. தெய்வசிலைகளை குளி (ர்) க்க வைப்பதை எவ்வாறு கூறுவர்?
நல்லதையே நினைப்பது, கெட்டதையே நினைப்பது
பொன் ஏர் பூட்டுதல்
அளித்தல்
திருமன்சனம் ஆடல்
27. எந்த இலக்கியத்தில் நீராடல் பருவம் என்று ஒரு பருவம் உள்ளது?
கலிவெண்பா
பத்துப்பாட்டு
அறநூல்கள்
பிள்ளைத்தமிழ்
28. நாட்டுபுற தெய்வக்கோவில்களில் சாமியாடிகளுக்கு ----- நீர் கொடுத்து அருந்த செய்வதும் இப்போதும் நடைமுறையில் உள்ளன?
மன்சள்
காட்டாமணக்கு
பாய்ச்சுதல் கதிர்
விளைந்த நெல்
3
29. திருமணம் முடிந்த பின் அதன் தொடர்ச்சியாக ----- என்பதை மேற்கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் நிலவுகிறது?
சாயம் ஏற்றுதல்
கடலாடுதல்
உண்டாக்குதல்
வலசை போதல்
30. சனி நீரோடு என்பது யாருடைய வாக்கு?
நாலடியார்
காத்தவராயன்
பிசிராந்தையார்
ஓளவையார்
31. சோழர் காலத்தில் தூர்வார வேண்டிய அவசியம் இல்லாமல் எதை உபயோகித்தனர்?
குமிழித்தூம்பு
அகழி
அருவி
ஆழிக்கிணறு
32. நமது நாட்டின் எந்த மாநிலத்தில் 700 அடிகளில் கூட ஆழ்குழாய் அமைத்தும் நீர் கிட்டவில்லை?
மத்தியபிரதேசம்
தமிழ்நாடு
இராஜாஸ்தான்
மலேயா, பர்மா
33. உலகம் விரைவில் குடிநீருக்காக கடும் சிக்கலை எதிர்கொள்ளும் என கூறிய நிறுவனம்?
உலக சுகாதார நிறுவனம்
நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா (திருப்பூர்)
சென்னை தாம்பரம் சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த மருத்துவனை
2009 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது பெரியார் அறிவியல் தொழில் நுட்பவளாகம்
34. கோட்டையின் வெளியே அமைக்கப்பட்ட நீர் அரண் எது?
அருவி
அகழி
ஆழிக்கிணறு
குமிழித்தூம்பு
35. மலைமுகட்டூத் தேக்கநீர் குத்திட்டுக் குதிப்பது?
அருவி
அகழி
ஆழிக்கிணறு
குமிழித்தூம்பு
36. கடல் அருகே தோண்டப்பட்ட கிணறு?
குமிழித்தூம்பு
அருவி
அகழி
ஆழிக்கிணறு
37. இரு கரைகளுக்கிடையே ஓடும் நீர்ப்பரப்பு எது?
6
ஆறு
1அல்லது 2
நான்கு
38. பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்?
இடைசெவல்
இறைச்சி
இலன்சி
தனியக்குவியல்
4
39. மணற்பாங்கான இடத்தில் தோன்றிச் சுடுமண் வளையமிட்ட கிணறு?
பூட்டைக் கிணறு
உறைக்கிணறு
புணற்குளம்
குமிழிஊற்று
40. சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு?
பூட்டைக் கிணறு
கட்டுக்கிணறு
புணற்குளம்
குமிழிஊற்று
41. சிறிதாய் அமைந்த குளிக்கும் நீர் நிலை?
கார்காலம் (ஆவணி, புரட்டாசி)
குண்டம்
சல்லி
கடம்பவனம்
42. அடிநிலத்து நீர், நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று?
உறைக்கிணறு
குமிழிஊற்று
கட்டுக்கிணறு
பூட்டைக் கிணறு
43. உவர் மண் நிலத்தில் தோண்டப்படும் நீர் நிலை?
நீண்டு ஒலித்தல்
கூடைமுடைதல்
கோல்கொண்டு ஒச்சுதல்
கூவல்
44. அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு?
நெசவு
செல்வம்
கேணி
சித்தர்கள்
45. நீர்வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர் நிலை?
கட்டுக்கிணறு
புணற்குளம்
உறைக்கிணறு
குமிழிஊற்று
46. கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு?
புணற்குளம்
பூட்டைக் கிணறு
உறைக்கிணறு
குமிழிஊற்று
47. முல்லை பெரியாறு அணையை கட்டியவர் யார்?
ஐன்ஸ்டீன், நியூட்டன்
ஸ்டீபன் ஹாக்கிங்
கலிலியோ
ஜான் பென்னி குக்
48. முல்லை பெரியாறு அணையால் பாசனம் பெரும் மாவட்டம் யாவை?
தொண்டி, முசிறி, காந்தளூர்
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை இராமநாதபுரம்
பாளையங்கோட்டை, உக்கிரன்கோட்டை, செங்கோட்டை
திருநாதர் குண்று, மதுரை
49. முல்லை பெரியாறு அணை கட்ட கூடுதல் நிதி ஒதுக்க ஆங்கில அரசு மறுத்தபோது தனது சொத்துக்களை விற்று அணையைக் கட்டியவர் யார்?
கலிலியோ
ஐன்ஸ்டைன்
ஸ்டீபன் ஹாக்கிங்
ஜான் பென்னி குக்
5
Submit