TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - உயிருக்கு-வேர் - பட்டமரம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. பட்ட மரம் என்ற கவிதையை எழுதியவர் யார்?
தொல்காப்பியம், சங்க இலக்கியம்
தலைக்கோல் பட்டம்
பட்டத்து யானை
தமிழ் ஒளி
2. பட்ட மரம் எந்த கவிதை தொகுப்பில் உள்ளது?
ஐம்பெரும் காப்பியங்கள்
சகோட யாழ்
வரந்தரு காதையில்
தமிழ் ஒளியின் கவிதைகள்
3. கவிஞர் தமிழ் ஒளியின் காலம் என்ன?
1874 முதல் 1950 வரை
1980 - 81
1946முதல் 1952வரை
1924முதல் 1965வரை
4. கவிஞர் தமிழ் ஒளி எங்கு பிறந்தார்?
புதுவை
பாண்டிய நாட்டில் இருந்த ஊர்
சிங்கம்புணரி, (சிவகங்கைமாவட்டம்)
பாலக்கோடு (கேரளா மாநிலம்)
5. பாரதியின் வழித்தோன்றல், பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர் யார்?
சுதேசமித்திரன்
கவிஞர் தமிழ் ஒளி
கணேசன்
சர்வசிவ பண்டிதர்
6. "மொட்டைக் கிளையொடு நின்று தினம்பெரு மூச்சு விடும்மரமே"எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?
குறத்திப்பாட்டு
தமிழ் ஒளி
சதுரகராதி
திருக்குறள் மெய்ப்பொருளுரை
7. "கவினனின் காதல்"என்ற நூலை எழுதியவர் யார்?
பரலி. சு. நெல்லையப்பர்
தமிழன்
கவிஞர் தமிழ் ஒளி
இராசகோபாலன்
8. "மே தினமே வருக என்ற நூலை எழுதியவர் யார்?
கிருத்துவின் தந்தையாகிய சூசையப்பர்
வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார்
கவிஞர் தமிழ் ஒளி
இராஜசிம்மன்
9. "மாதவி காவியம் என்ற நூலை எழுதியவர் யார்?
கவிஞர் தமிழ் ஒளி
பனு அகமது மரைக்காயர்
நர்த்தகி நடராஜ்
க, கைலாசபதி
10. காந்தம் என்ற சொல்லின் பொருள் என்ன?
கல்லளை
தனித்தன்மை
குந்தம்
தீபன்குடி
11. மூடுபனி என்பதன் இலக்கனாக்குறிப்பு?
வினாத்தொடர்
பெயரெசிச்சாத் தொடர்
சொற்றோடர் அல்லது தொடர்
தொகைநிலைத் தொடர்
1
Submit