TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - உயிருக்கு-வேர் - புறநானூறு
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. யாக்கை என்பதன் பொருள் என்ன?
சித்தர்கள்
உடம்பு
காரி
குலம்
2. "நீர்இன்றி அமையா யாக்கைக்கு எல்லாம்"என்ற புறநாநூறு பாடலை இயற்றியவர் யார்?
குமரகுருபரர்
குடபுலவியனார்
பெருஞ்சித்திரனார்
அப்பரடிகள்
3. "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"என்ற புறநானூறு பாடலில் குடபுலவியனார் யாரைப் போற்றி பாடியுள்ளார்?
பாவண்ணன்
சுஜாதா
பரலி சு. நெல்லையப்பர்
பாண்டியன் நெடுன்செலியன்
4. புறநானூறு எந்த வகை நூல்?
பழமொழி நானூறு
தமிழர் வளர்த்த அழகுகலைகள்
எட்டுத்தொகை நூல்
யாப்பும் கவிதையும்
5. பண்டைய தமிழர்கள் அரிய வரலாற்று செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாக திகழும் நூல் எது?
புறநானூறு
நாட்டுப்புற பாடல்
பதிற்றுப்பத்து
சிலப்பதிகாரம், பட்டினப்பாலை
6. உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் என்ற செய்தி இடம் பெற்ற நூல்?
பஞசமகா சப்தம்
எட்டுத்திசை
நெடுநல்வாடை
புறநானூறு
7. மூதூர், நல்லிசை, புன்புலம், இலக்கனக்குறிப்பு தருக?
பின்ன எண்ணின் மேல்தொகை
பண்புத்தொகை
எண்ணும்மை
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
8. நிறுத்தல் என்பதன் இலக்கனக்குறிப்பு?
பொருட்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர் (எடுத்துக்காட்டு) நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு
தொழிற்பெயர்
9. அமையா என்பதன் இலக்கணக்குறிப்பு?
நிறுத்தக்குறிகள்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
உவமை உறுப்பு
தன்மை ஒருமை வினைமுற்று
10. நீரும் நிலமும், உடம்மும் உயிரும் இலக்கனக்குறிப்பு?
உவமைத்தொகை
பாண்புத்தொகை
வினைத்தொகை
எண்ணும்மை
1
11. அடுபோர் என்பதன் இலக்கனக்குறிப்பு?
பாண்புத்தொகை
வினைத்தொகை
தனிப்பாசுரத்தொகை
இரண்டாம் வேற்றுமை உருபும் உடன்தொக்க தொகை
12. கொடுத்தோர் என்பதன் இலக்கணக்குறிப்பு?
வினையாலனையும் பெயர்
நிறுத்தக்குறிகள்
ஓளகார வரிசை
வினையாலணையும் பெயர்
13. "குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசித்து உளம்தொட்டு உழுவயல்"என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
சிறுபன்சமூலம்
குண்டலகேசி
திருத்தணிகையுலா
ஐம்பெரும்காப்பியம்
14. "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?
புறநாநூறு
திருவாசகம்
புறநானூறு
பெரியபுராணம்
15. "உண்பது நாழி உடுப்பவை இரண்டே"என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?
திருக்குறள்
அறநூல்கள்
சிற்பசெந்நூல்
புறநானூறு
16. "யாது ஊரே யாவரும் கேளிர்"என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?
புறநானூறு
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
சிலப்பதிகாரம்
சங்கநாதம்
17. "சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே"நன்னடை நல்கள் வேந்தர்க்கு கடனே"என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?
புறநானூறு
பதினெண்கீழ்க்கணக்கு
நெடுந்தொகை
மணிமேகலை
18. "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே, என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?
புறநானூறு
சிற்பசெந்நூல்
பொருநராற்றுப்படை
ஆசாரக்கோவை
2
19. தண்ணீர் என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
மாவீரன் அலெக்ஸ்சாண்டர்
கந்தவர்மன்
செஸ்டர் கார்ல்சன்
சாத்தன்
20. கந்தவர்மன் எந்த மாவட்டத்தை சார்ந்தவர்?
திருவண்ணாமலை
இராமநாதபுரம்
கோவை
திருப்பூர்
21. கந்தர்வன் இயற்பெயர் என்ன?
அலெக்சாண்டர் பெயின்
யூமா வாசுகி
சாத்தன்
நாகலிங்கம்
22. தமிழ்நாடு அரசின் கருவுலக் கணக்குதிரையில் பணியாற்றியவர் யார்?
செஸ்டர் கார்ல்சன்
காலக்கணிதர்
கந்தவர்மன்
ஹாங்க் மாக்னஸ்கி
3
Submit