TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - அமுதென்று-பேர் - திராவிட-மொழிக்குடும்பம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது?
சம்ஸ்கிருத மொழி
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், தோண்டி, தோடா
தமிழ்
2. மனிதன் தமக்கு தோன்றிய எண்ணங்களை எதன் மூலம் பிறருக்கு தெரிவிக்க முயன்றான்?
மெய்ப்பாடுகள், சைகைகள், ஒலிகள், ஓவியங்கள்
அறிந்தனைத்தும்
ஒழுகிய ஓசையாற் செல்வதுமாகும்
வானத்தையும் பேரொலியையும்
3. இந்தியால் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
100 பாடல்களைக் கொண்டது
225 படல்கள்
100பாடல்கள், 10 பருவம், பருவத்திற்கு 10 பாடல்கல்
1300க்கு மேற்பட்டது
4. இந்தியாவில் உள்ள மொழிகள் எத்தனை மொழிக்குடும்பங்களாக பிரிக்கப்பட்டடுள்ளன?
ஓன்பது
நான்கு (4)
25, 600
ஒன்று
5. இந்திய நாடு மொழிகளின் காட்சிசாலையாக"திகழ்கிறது எனக் கூறியவர் யார்?
தி. ஜானகிராமன்
ச. அகத்தியலிங்கம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன்
திரு. வி. க
6. திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்?
இரா. அரங்கநாதன்
குமரிலபட்டர்
இராஜலட்சுமி
லிட்டன் பிரபு
7. தமிழ் என்னும் சொல்லிலிருந்து தான்"திராவிட என்ற சொல் உருவானது என்று கூறியவர் யார்?
நம்பியாண்டார் நம்பி
பண்டித ரமாபாய்
ஜகந்நாதன்
ஸீராஸ் பாதிரியார்
8. ஸீராஸ் பாதிரியார் தமிழிருந்து தான் திராவிட என்ற சொல் பிறந்தது என்பதை எவ்வாறு விளக்கியுள்ளார்?
தமிழ் நூல்கள்
திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த "நற்போதகம்"
தமிழ், தமிழா, தமிலா, டிரமிலா, ட்ராமிலா, த்ராவிடா, திராவிடா
மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசமித்திரன் ஆனந்த விகடன், கல்கி
9. 18ம் நூற்றாண்டு தொடக்கம் வரை, தமிழ் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் ----- மொழியிலுருந்து உருவானவை என்ற கருத்து நிலவியது?
தமிழ்
சம்ஸ்கிருத மொழி
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், தோண்டி, தோடா
1
10. வடமொழி மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது என்று குறிப்பிட்டவர் யார்?
அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்
அஞ்சிறை தும்பி
தொ. பரமசிவம்
தராபாரதி
11. ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்?
சாந்தா தத்
அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்
மகாகவி பாரதியார்
தொ. பொ. மீனாட்சிசுந்தரனார்
12. 1816ஆண்டு மொழி சார்ந்த பல ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் யார்?
பி. ச. குப்புசாமி
பாப், ராஸ்க், கிரிம்
சண்முக சுந்தரம்
பிரான்ஸ் எல்லிஸ்
13. முதன் முதலில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளுக்கு தென்னிந்திய மொழிகள் என பெயரிட்டவர் யார்?
பண்டுக்கிழவர்
இலண்டனில் பாரிஸ்டருக்கு படித்துவந்த தோழர் கே. டி. கே. தங்கமணி
பிரான்ஸ் எல்லிஸ்
ச. த. சற்குணம்
14. தென்னிந்திய மொழிகளுக்கு தமிழியன் என்று பெயரிட்டவர் யார்?
மகாகவி பாரதியார்
ஸோக்கன்
சுந்தரர்
பாரதிதாசன்
15. தமிழியன் மொழிக் குடும்பத்தில் உள்ள மொழிகள் எவை?
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், தோண்டி, தோடா
தமிழ்
சம்ஸ்கிருத மொழி
16. தமிழ் மொழி ஆரிய மொழிகளிலிருந்து மாறுபட்டவை என்ற கருத்தை கூறிய அறிஞர்கள் யார்?
ஸோக்கன் மற்றும் மாக்ஸ் முல்லர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன்
திருநானசம்பந்தர் (தேவாரம்)
பண்டித ரமாபாய்
17. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
திரு. வி. க.
கால்டுவெல்
மகாகவி பாரதியார்
பசும்பொன் முத்துராமலிங்கனார்
18. கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை வெளியிட்ட ஆண்டு?
1914ஆம் ஆண்டு
1906 ம் ஆண்டு
1991
1856
19. திராவிட மொழிகள், ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் இம்மொழிகள் சம்ஸ்கிர��த மொழிக்குள்ளும் செல்வாக்கு செலுத்தியுள்ளது என கூறியவர்?
இரா. அரங்கநாதன்
கால்டுவெல்
இலண்டனில் பாரிஸ்டருக்கு படித்துவந்த தோழர் கே. டி. கே. தங்கமணி
ரங்கராஜன்
2
20. திராவிட மொழிக் குடும்பங்களின் வகைகள் எத்தனை?
மூன்று அவை தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள்
தெலுங்கு, குடகு
தமிழ், கன்னடம், மலையாளம், குடகு, துளு கோத்தா, தோடா, கொரகா, இருளா
தமிழ், பாலி, ஆங்கிலம் வடமொழி
21. தென்திராவிட மொழிகள் எவை?
தமிழ், கன்னடம், மலையாளம், குடகு, துளு கோத்தா, தோடா, கொரகா, இருளா
தெலுங்கு, கன்னடம்
தெலுங்கு, கூயி, கூவி, கோண்டா கோலாமி நாய்க்கி, பெங்கோ, மண்டா, பர்ஜி, கதபா, கோண்டி, கோயா
தமிழ், பாலி, ஆங்கிலம் வடமொழி
22. நடுத்திராவிட மொழிகள் எவை?
தோடா
ஒன்சி
மலையாளம், கன்னடம்
தெலுங்கு, கூயி, கூவி, கோண்டா கோலாமி நாய்க்கி, பெங்கோ, மண்டா, பர்ஜி, கதபா, கோண்டி, கோயா
23. வடதிராவிட மொழிகள் எவை?
பிராகுயி, குருக், மால்தோ
தமிழாசிரியர்
ப. சிங்காரம்
மகாவித்துவான் சபாபதியார்
24. அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகள் எவை?
படைப்பாளர்கள்
எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா
இரசவாதிகள்
தமிழர்
25. திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை?
28
12
31
நூறு
26. கண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், தோண்டி, தோடா
சம்ஸ்கிருத மொழி
தமிழ்
27. கண்ணு என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?
ஒன்சி
மலையாளம், கன்னடம்
தெலுங்கு, குடகு
தமிழ், கன்னடம், மலையாளம், குடகு, துளு கோத்தா, தோடா, கொரகா, இருளா
28. கன்னு என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?
தமிழ் மொழி
தெலுங்கு, குடகு
தெலுங்கு, கன்னடம்
தெலுங்கு, கூயி, கூவி, கோண்டா கோலாமி நாய்க்கி, பெங்கோ, மண்டா, பர்ஜி, கதபா, கோண்டி, கோயா
29. ஃகண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?
மு. வரதராசனார்
ஈரோடு தமிழன்பன்
குருக்
செ. வை, சண்முகம்
30. கென் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?
செ. வை, சண்முகம்
ஈரோடு தமிழன்பன்
பர்ஜி
குருக்
31. கொண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?
தமிழ், கன்னடம், மலையாளம், குடகு, துளு கோத்தா, தோடா, கொரகா, இருளா
மூன்று அவை தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள்
தோடா
தெலுங்கு, கூயி, கூவி, கோண்டா கோலாமி நாய்க்கி, பெங்கோ, மண்டா, பர்ஜி, கதபா, கோண்டி, கோயா
3
32. மூன்று என்ற எண்ணுப் பெயர் மூணு என எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது?
தெலுங்கு
வங்க மொழியில்
தமிழ், ஆங்கிலம்
மலையாளம்
33. மூன்று என்ற எண்ணுப் பெயர் "மூரூ" என எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது?
கன்னடம்
மொழி, பதம், கிளவி
தெலுங்கு
மலையாளம்
34. மூன்று என்ற எண்ணுப் பெயர் "மூஜி" என எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது?
தெலுங்கு
கன்னடம்
துளு
ஆங்கிலம்
35. எந்த மொழியில் தினை, பால், என் ஆகிய வேறுபாட்டை காட்டுவதில்லை?
மலையாளம்
ஆங்கிலம்
மொழி, பதம், கிளவி
கன்னடம்
36. திராவிட மொழியில் எந்த மொழியில் பால் காட்டும் விகுதிகள் இடம் பெறுவதில்லை?
தமிழ், ஆங்கிலம்
மலையாளம்
மொழி, பதம், கிளவி
கன்னடம்
37. கவிராஜ மார்க்கம் எனும் கன்னட மொழி இலக்கியம் இயற்றப்பட்ட நூற்றாண்டு?
ஐந்தாம் நூற்றாண்டு
பொ. ஆ. ஒன்பதாம் நூற்றாண்டு
ஒன்பதாம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
38. பொ. ஆ. 11ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட "பாரதம்" என்ற இலக்கியம் எந்த மொழியில் இயற்றப்பட்டது?
தெலுங்கு
துளு
மலையாளம்
கன்னடம்
39. பொ. ஆ. 12ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'ராம சரிதா'என்ற இலக்கியம் எந்த மொழியில் இயற்றப்பட்டது?
துளு
தெலுங்கு
மலையாளம்
ஆங்கிலம்
40. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் இயற்றப்பட்ட நூற்றாண்டு?
12ம் நூற்றாண்டு
பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டு
ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்
பொ. ஆ. 12ஆம் நூற்றாண்டு
41. பொ. ஆ. 9ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'கவிராஜ'மார்க்கம் என்ற இலக்கணம் எந்த மொழியில் இயற்றப்பட்டது?
ஆங்கிலம்
மொழி, பதம், கிளவி
தமிழ், ஆங்கிலம்
கன்னடம்
42. பொ. ஆ. 12ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'ஆந்திர பாஷா பூஷணம்'என்ற இலக்கணம் எந்த மொழியில் இயற்றப்பட்டது?
தமிழ், ஆங்கிலம்
மலையாளம்
தெலுங்கு
ஆங்கிலம்
43. பொ. ஆ. 15ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'லீலா திலகம்'என்ற இலக்கணம் எந்த மொழியில் இயற்றப்பட்டது?
மொழி, பதம், கிளவி
ஆங்கிலம்
தெலுங்கு
மலையாளம்
44. தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஈரோடு தமிழன்பன்
மு. வரதராசனார்
செ. வை, சண்முகம்
பர்ஜி
4
45. 'இந்திய இலக்கண கொள்கையின் பின்னணியில் தமிழ் இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஜெகதீசன்
செ. வை, சண்முகம்
மு. வரதராசனார்
பர்ஜி
46. எந்த நாடுகளின் பணத்தாளில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது?
மொரீசியஸ், இலங்கை
ஃபராகட்
இந்தியா
அமெரிக்கா
47. ஒன்று என்ற தமிழ்ச்சொல் துளு மொழியில் ----- என்ற கூறப்படுகிறது?
தெலுங்கு, கன்னடம்
தோடா
ஒன்சி
தெலுங்கு, கூயி, கூவி, கோண்டா கோலாமி நாய்க்கி, பெங்கோ, மண்டா, பர்ஜி, கதபா, கோண்டி, கோயா
48. இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை ----- மொழியில் அமைந்துள்ளன?
சம்ஸ்கிருத மொழி
தமிழ்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், தோண்டி, தோடா
49. எந்த மொழி மூலத்திராவிட மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப் பாதுகாத்து வருகிறது?
ஒன்சி
தோடா
தெலுங்கு, கன்னடம்
தமிழ் மொழி
5
Submit