TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - அமுதென்று-பேர் - தொடர்-இலக்கணம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. சொற்றொடர் எழுதுவதற்கு அடிப்படையாக அமைத்த பெயர்சொல்லையே ----- என்கிறோம்?
ஐ, ஆல், கு, ன், அது, கண், விளி
எழுவாய்
காற்று வீசியது, குயில் கூவியது
கொடுப்பதூஉம், எடுப்பதூஉம்
2. "மீனா கனகாம்பரத்தை சூட்டினால்"என்ற தொடரில் செயப்படுபொருள் எது?
பாக்குமரம்
கனகாம்பரம்
முற்றிய நெல்
பாக்கு
3. தோன்றா எழுவாய்க்கு எகா?
படித்தாய்
ஆளர், ஆளி
எது, யார், ஏன்
வருக வருக வருக
4. ஒரு சொல்லானது எழுவாயாக வரும் பெயர்ச்சொல்லுக்கு அடையாக வருவது?
எழுவாய் தொடர் எனப்படும்
இரட்டுறமொழிதல் எனப்படும்
பெயரடை எனப்படும்
இரட்டுற மொழிதல் எனப்படும்
5. பந்து உருண்டது என்பது?
செய்வினை
தன்வினை
செயப்பட்டு வினை
பிறவினை
6. உருட்டவைத்தான் என்பது என்ன?
செயப்பட்டு வினை
செய்வினை
தன்வினை
பிறவினை
7. எழுவாய் ஒரு வினையை செய்தால் அது?
செய்வினை
தன்வினை
செயப்பட்டு வினை
பிறவினை
8. எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது?
செய்வினை
தன்வினை
செயப்பட்டு வினை
பிறவினை
9. வி, பி, போன்ற விகுதிகள் கொண்டு செய், வை, பன்னு போன்ற துணை வினைகளை இணைந்தும் உருவாக்கப்படுவது?
தன்வினை
செய்வினை
பிறவினை
செயப்பட்டு வினை
10. அப்பா சொன்னார் என்பது?
தன்வினை தொடர்
வினாத்தொடர்
செய்வினைத் தொடர்
செய்வினைத், தொடர்
11. தோசை வைக்கப்பட்டது என்பது?
எதிர்மறைவினைத் தொடர்
கட்டளைத் தொடர்
செயப்பாடடுவினைத் தொடர்
உணர்ச்சி தொடர்
12. செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை?
பிறவினை
செயப்பட்டு வினை
செய்வினை
தன்வினை
13. செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை?
தன்வினை
செயப்பட்டு வினை
செய்வினை
பிறவினை
1
14. அப்துல் நேற்று வந்தான் இது எவ்வகை தொடர்?
பெயரெசிச்சாத் தொடர்
செய்தித் தொடர்
செய்வினைத் தொடர்
தன்வினை தொடர்
15. அப்துல் நேற்று வருவித்தான் இது எவ்வகை தொடர்?
தன்வினை
செய்வினை
பிறவினை
செயப்பட்டு வினை
16. கவிதா உரை படித்தாள் இது எவ்வகை தொடர்?
தொகாநிலைத் தொடர்
செய்வினைத் தொடர்
உடன்பாடடுவினைத் தொடர்
செயப்பாடடுவினை தொடர்
17. உரை கவிதாவால் படிக்கப்பட்டது இது எவ்வகை தொடர்?
செயப்பாடடுவினை தொடர்
பெயரெசிச்சாத் தொடர்
செய்வினைத், தொடர்
விளித் தொடர்
18. குமரன் மழையில் நனைந்தான் இது எவ்வகை தொடர்?
எதிர்மறைவினைத் தொடர்
உடன்பாடடுவினைத் தொடர்
செயப்பாடடுவினைத் தொடர்
உணர்ச்சி தொடர்
19. குமரன் மழையில் நனையவில்லை இது எவ்வகை தொடர்?
பெயர்ப் பயனிலை தொடர்
தொகைநிலைத் தொடர்
வினாத்தொடர்
எதிர்மறைவினைத் தொடர்
20. என் அன்னன் நாளை வருவான் இது எவ்வகை தொடர்?
செய்தித் தொடர்
தன்வினை தொடர்
செயப்பாடடுவினை தொடர்
சொற்றோடர் அல்லது தொடர்
21. எவ்வளவு உயரமான மரம் இது எவ்வகை தொடர்?
விளித் தொடர்
உணர்ச்சி தொடர்
உரிச்சொல் தொடர்
செயப்பாடடுவினை தொடர்
22. உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்? இது எவ்வகை தொடர்?
உரிச்சொல் தொடர்
உடன்பாடடுவினைத் தொடர்
வினாத்தொடர்
உணர்ச்சி தொடர்
23. பூக்களைப் பறிக்காதீர் இது எவ்வகை தொடர்?
செய்தித் தொடர்
கட்டளைத் தொடர்
விளித் தொடர்
சொற்றோடர் அல்லது தொடர்
24. இது நாற்காலி, அவன் மாணவன் இது எவ்வகை தொடர்?
விளித் தொடர்
செய்வினைத் தொடர்
செய்வினைத், தொடர்
பெயர்ப் பயனிலை தொடர்
25. பதம் (சொல்) எத்தனை வகைப்படும்?
இரண்டு (பெயர்ப் பகுபதம், வினை பகுபதம்)
மொழிபெயர்ப்பு, தழுவல், சுருக்கம், மொழியாக்கம்
இரண்டு (பகுபதம், பகாப்பதம்)
ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
26. பிரிக்கக்கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல் ----- எனப்படும்?
ஓரெழுத்து ஒரு மொழி
ஓளகார வரிசை
மடை
பகுபதம்
27. பகுபதம் எத்தனை வகைப்படும்?
இரண்டு (பெயர்ப் பகுபதம், வினை பகுபதம்)
இரண்டு (பகுபதம், பகாப்பதம்)
ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
மொழிபெயர்ப்பு, தழுவல், சுருக்கம், மொழியாக்கம்
28. பகுபத உறுப்புகள் எத்தனை?
இரண்டு வகை (குரல்வழி இசை, கருவிழி இசை)
6 வகையாக (பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில்)
ஆறு (பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்)
நான்கு (பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்)
29. சொல்லின் இறுதியில் நின்று தினை, பால், என், இடம், காட்டுவதாக அமைவது?
விகாரம்
விகுதி
சந்தி
சாரியை
30. பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைப்பது?
இடைநிலை
சந்தி
சாரியை
விகாரம்
31. பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது?
விகுதி
பகுதி
இடைநிலை
சந்தி
32. பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வருவது?
இடைநிலை
விகுதி
பகுதி
சாரியை
33. பகுதி, விகுதி இடைநிலை சார்ந்து வருவது?
சாரியை
விகுதி
சந்தி
இடைநிலை
34. பகுபத உறுப்புகளில் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து?
துணைவினை எனப்படும்
எழுத்துப்பேறு ஆகும்
எழுவாய் தொடர் எனப்படும்
இரட்டுற மொழிதல் எனப்படும்
2
Submit