TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - பண்பாடு - இயல் மூன்று - உள்ளத்தின்-சீர் - திருக்குறள்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. "அகழ்வரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை இக்குறளில் பயின்று வரும் அணி?
உவமையணி
சொற்பொருள் பின்வருநிலையணி
சொற்பொருள் பின்வரு நிலையணி
எடுத்துக்காட்டு உவமையணி
2. "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை இக்குறளில் பயின்று வரும் அணி?
சொல் பின்வரு நிலையணி
சொற்பொருள் பின்வருநிலையணி
உவமையணி
சொற்பொருள் பின்வரு நிலையணி
3. "குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் இக்குறளில் பயின்று வரும் அணி?
சொற்பொருள் பின்வருநிலையணி
சொல் பின்வரு நிலையணி
தற்குறிப்பேற்ற அணி
பிறிதுமொழிதல் அணி
4. "பெருமைக்கும் எனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் இக்குறளில் பயின்று வரும் அணி?
ஏகதேச உருவாக அணி
உவமை அணி
உயர்வு நவிற்சி அணி
ஏகதேச உருவக அணி
5. பேதை தொழில் எது?
அறிய விரும்பாமை
நாணாமை, நாடாமை
முகுவலிமை
தொன்மை
6. "கனவிலும் இன்னது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு - இக்குறளில் இடம்பெறும் அதிகாரம்?
தீ நட்பு
நஞ்சு
வேகம்
மனித நேயம்
7. "சலத்தால் பொருள்செயதே மார்த்தல் பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று இக்குறளில் பயின்று வரும் அணி?
தீவக அணி
சொற்பொருள் பின்வருநிலையணி
உவமையணி
சொல் பின்வரு நிலையணி
8. இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் முன்னிலைப்படுத்தாத உலகப் பொதுமறை நூல் எது?
சீவலப்பேரி என்கிற முக்கூடல்
திருக்குறள்
பிள்ளைத்தமிழ்
கலிவெண்பா
1
9. திருக்குறளின் வேறு பெயர்கள் எவை?
முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தெய்வநூல் தமிழ்மறை, முதுமொழி பொருளுரை
முதுமொழி
உலர் எழுத்துமுறை
1813 சாசன சட்டம்
10. திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர் யார்?
நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதகர், பெருநாவலர்
தருமர், மணக்குடவர், தமாத்தார், நச்சர், பரிதி பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர்
இளங்கோ, திருத்தக்கதேவர், திருநானசம்பந்தர், ஆண்டாள் சேக்கிழார், கம்பர், பரன்சோதி
மாலுமி, மீகாமன், நீகான், கப்பலோட்டி
11. திருக்குறளில் சிறந்த உரை யாருடையது?
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
பதினெண்கீழ்க்கணக்கு
சிதக்காதி
பரிமேலழகர் உரை
12. திருக்குறள் ----- நூல்களுள் ஒன்று?
பதினெண்கீழ்க்கணக்கு
மணிமேகலை
அகநானூறு
சிதக்காதி
13. திருக்குறளை போற்றி எழுதப்பட்ட நூல்?
திருவள்ளுவ மாலை
மாரியல்லது காரியமில்லை
முல்லைப்பாட்டு
செய்யும் என்னும் வாய்ப்பாட்டு பெயரெச்சங்கள்
14. தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் நூல் எது?
திருக்குறள்
சிலப்பதிகாரம், பட்டினப்பாலை
சேந்தன் திவாகர நிகண்டு
பொருநராற்றுப்படை
15. திருக்குறளை இயற்றியவர் யார்?
கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்
காத்தவராயன்
தாயுமானவர்
திருவள்ளுவர்
16. திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள்?
மாலுமி, மீகாமன், நீகான், கப்பலோட்டி
இளங்கோ, திருத்தக்கதேவர், திருநானசம்பந்தர், ஆண்டாள் சேக்கிழார், கம்பர், பரன்சோதி
நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதகர், பெருநாவலர்
தருமர், மணக்குடவர், தமாத்தார், நச்சர், பரிதி பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர்
17. திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு?
1812
சமஸ்கிருதம்
1919
1979
18. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் எது?
மகுடமிடல்
குறிப்பறிதல்
பொன் ஏர் பூட்டுதல்
நல்லதையே நினைப்பது, கெட்டதையே நினைப்பது
19. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் யார்?
திருஞானசபந்தர்
அப்பரடிகள்
குலசேகராழ்வார்
தஞசை ஞானப்பிரகாசர்
20. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார்?
மணக்குடவர்
சீத்தலைச் சாத்தனார்
மா. அமரேசன்
மைக்கேல் ஆல்ட்ரிச்
2
21. திருக்குறளில் கோடி என்ற சொல் எத்தனை இடங்களில் வருகிறது?
நான்கு (4)
2
ஒன்பது
ஏழு
22. திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் முழுமையாக மொழிபெயர்த்தவர் யார்?
ஜி. யு போப்
வெங்கம்பூர் சாமிநாதன்
நெல்லை சு. முத்து
மகாகவி பாரதியார்
3
Submit