TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
9 ஆம் வகுப்பு - மூன்று பருவம் - நாகரிகம்-தொழில்-வணிகம்-நாடு-சமூகம்-அரசு-நிருவாகம் - இயல் ஏழு - வாழிய-நிலனே - இந்திய-தேசிய-இராணுவத்தில்-தமிழர்-பங்கு
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா வி���ைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. இந்திய தேசிய இராணுவம் ----- விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு?
இந்திய
தென்னிந்திய
2. இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருக்கும் காலத்தில் ஆங்கிலேய படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடைந்த ஆண்டு?
2. 10. 2000 ஆம் ஆண்டு
1942 பிப்ரவரி 15
1948பிப்ரவரி - 21
ஜூலை 15
3. ஜப்பானியர்கள் யார் தலைமையில் இந்திய தேசிய இராணுவம் (ஐ. என். ஏ) என்ற படையை உருவாக்கினார்கள்?
மோகன்ஜிங்
இராதாகிருஷ்ணன்
அம்பேத்கர்
மகாதேவ் அம்பேத்கர்
4. தமிழகத்தில் இருந்து ----- , ----- போன்ற நாடுகளுக்கு பிழைப்பிற்காக சென்ற தமிழர் பலர் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தனர்?
மலேயா, பர்மா
இராஜாஸ்தான்
கேரளா மற்றும் குஜராத்
மத்தியபிரதேசம்
5. ஜப்பானியர்கள் நீர்மூழ்கிக்கப்பல் மூலம் ஒற்றர்களை எந்தெந்தப் பகுதிக்கு அனுப்பினர்?
குஜராத்
தமிழ்நாடு
மத்தியபிரதேசம்
கேரளா மற்றும் குஜராத்
6. ஒற்றர்களை தரைவழியாக ----- காடுகள் வழியாக இந்தியாவிற்கு அனுப்பினார்?
மலேயா, பர்மா
பர்மாக் காடுகள்
அமராவதி சிறை
குஜராத்
7. ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல நேதாஜி நீர்மூழ்கிக்கப்பலில் எத்தனை நாள் பயணம் செய்தார்?
இருபது வருடம்
91நாட்கள்
36 ஆண்டுகள்
ஆறு ஆண்டுகள்
8. நேதாஜி எந்த ஆண்டு இந்திய தேசிய இராணுவத்திற்கு பொறுப்பேற்றார்?
1943ஜூலை - 9
மார்ச் 20
1956ஆண்டு அக்டோபர் - 14
16. 12. 1900 (சென்னையில்)
9. டெல்லி நோக்கி செல்லுங்கள்" (டெல்லி சலோ) எனப் போர்முழக்கம் செய்தவர்?
மூதறிஞர் ராஜாஜி
பெருந்தலைவர் காமராஜர்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
எம், ஜி. ஆர்
10. "நான் மறுபடியும் பிறந்தால் தென்னிந்திய தமிழனாக பிறக்க வேண்டும்"என்று கூறியவர் யார்?
மகாதேவ் அம்பேத்கர்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
மூதறிஞர் ராஜாஜி
எம், ஜி. ஆர்
11. நேதாஜி தமிழ் வீரர்களைப் பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாக பிறக்க வேண்டுமென்று யாரிடம் கூறியிருக்கிறார்?
அஞ்சிறை தும்பி
பசும்பொன் முத்துராமலிங்கனார்
மகாகவி பாரதியார்
மகாவித்துவான் சபாபதியார்
1
Submit