11 ஆம் வகுப்பு - இலக்கணம் - மனிதம்-ஆளுமை - இயல் பத்து - யாரையும்-மதித்து-வாழ் - மெய்ப்புத்-திருத்தக்-குறியீடுகள்

  Play Audio

1. பிழைகள் உள்ள அச்சுப்படியை திருத்துவதற்கு கையாளப்படும் திருத்த குறியீடுகளை எத்தனை வகையாக பிரிக்கின்றனர்?

Answer: 5

2. அச்சடித்திருக்கும் சொல்லையோ எழுத்தையோ நீக்குக என்பதை குறிக்கும் குறியீடு?

Answer: Dt சொல்லையோ எழுத்தையோ இந்த குறிப்பிட்ட இடத்தில் சேர்த்து கொள்க என்பதை குறிக்கும் குறியீடு?

3. பத்திகளுக்கிடையில் வரிகளுக்கிடையில் சொற்களுக்கு இடையில் இடைவெளி என்பதை குறிக்கும் குறியீடு?

Answer: #

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்