12 ஆம் வகுப்பு - செய்யுள் - இயற்கை-வேளாண்மை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - பெய்யெனப்-பெய்யும்-மழை - பிறகொரு-நாள்-கோடை

  Play Audio

1. "போன மழை திரும்பவும் வருமென்று மேகங்களை வெறித்துக் கொண்டு அலைகிறேன்" என்று கவிதை எழுதியவர்?

Answer: அய்யப்ப மாதவன்

2. பிறகொரு நாள் கோடை என்ற கவிதையை எழுதியவர்?

Answer: அய்யப்ப மாதவன்

3. அய்யப்ப மாதவன் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

Answer: நாட்டரசன் கோட்டை

4. "இன்று"என்ற கவிதை குறும்படத்தை இயக்கியவர்?

Answer: அய்யப்ப மாதவன்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்