12 ஆம் வகுப்பு - வாழ்வியல் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - சிறுகை-அளாவிய-கூழ் - திருக்குறள்

  Play Audio

1. திருக்குறளின் ஆசிரியர் யார்?

Answer: திருவள்ளுவர்

2. திருக்குறள் எவ்வாறு பிரியும்?

Answer: திரு + குறள்

3. திருவள்ளுவரின் காலம் என்ன?

Answer: கி. மு. 31ம். நூற்றாண்டு

4. அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?

Answer: 38

5. பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?

Answer: 70

6. காமத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?

Answer: 25

7. மொத்த அதிகாரங்கள் எத்தனை?

Answer: 133

8. திருக்குறளுக்கு உரை எழுதியோர் எத்தனை பேர்?

Answer: பதின்மர்

9. திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் யார்?

Answer: மணக்குடவர்

10. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு எனப் பாராட்டியவர் யார்?

Answer: பாரதியார்

1

11. "வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" எனப் பாராட்டியவர் யார்?

Answer: பாரதிதாசன்

12. திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்டு வெளியான ஆண்டு எது?

Answer: 1812

13. திருவள்ளுவரின் நினைவை போற்றும் வகையில் எங்கு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது?

Answer: வேலூரில்

14. திருக்குறளில் மொத்தம் எத்தனை இயல்கள் உள்ளன?

Answer: 9

15. அறத்துப்பாலில் எத்தனை இயல்கள் உள்ளன?

Answer: 4

16. பொருட்பாலில் எத்தனை இயல்கள் உள்ளன?

Answer: 3

17. காமத்துப்பாலில் எத்தனை இயல்கள் உள்ளன?

Answer: 2

18. அறத்துப்பாலில் உள்ள இயல்கள் யாவை?

Answer: பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்

19. பொருட்பாலில் உள்ள இயல்கள் யாவை?

Answer: அரசியல், அங்கவியல், ஒழிபியல்

20. காமத்துப்பாலில் உள்ள இயல்கள் யாவை?

Answer: களவியல், கற்பியல்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்