12 ஆம் வகுப்பு - செய்யுள் - கல்வி - இயல் நான்கு - செல்வத்துள்-எல்லாம்-தலை - இடையீடு

  Play Audio

1. இடையீடு என்ற கவிதையை இயற்றியவர் யார்?

Answer: சி. மணி

2. சி, மணியின் கவிதை எதைக்கொண்டு அமைந்துள்ளது?

Answer: குறியீடுகளைக் கொண்டு

3. எந்த ஆண்டு முதல் சி. மணியின் கவிதை எழுத்து இதழில் வெளிவந்தது?

Answer: 1959 ஆண்டு முதல்

4. நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர் யார்?

Answer: சி. மணி

5. சி. மணியின் இலக்கணம் பற்றிய நூலின் பெயர் என்ன?

Answer: யாப்பும் கவிதையும்

6. சி. மணியின் புகழ்பெற்ற கவிதைத்தொகுப்புகள் யாவை?

Answer: வரும் போகும், ஒளிச்சேர்க்கை

7. "தாவோ தே ஜிங்"எனும் சீன மெய்யியல் நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?

Answer: சி. மணி

8. இருத்தலின் வெறுமையை சிரிப்பும் கசப்புமாக சொன்னவர் யார்?

Answer: சி. மணி

9. விளக்கு விருது, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக விருது, ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது போன்ற விருதுகளை பெற்றவர் யார்?

Answer: சி. மணி

10. சி. மணியின் இயற்பெயர் என்ன?

Answer: சி. பழனிச்சாமி

1

11. "இதுவரை"என்ற தொகுப்பை எழுதியவர் யார்?

Answer: சி. மணி

12. வே, மாலி, செல்வம் என்ற புனைப்பெயர்களில் கவிதை எழுதியவர் யார்?

Answer: சி. மணி

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்