12 ஆம் வகுப்பு - உரைநடை - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - சிறுகை-அளாவிய-கூழ் - திரைமொழி

  Play Audio

1. கிராண்ட் கபே விடுதியில் லூமியர் சகோதரர்கள் திரையிட்ட சில துண்டுபடங்களின் ஒன்று?

Answer: இரயிலின் வருகை

2. பிரான்சின் தலைநகர்?

Answer: பாரீஸ்

3. அசையும் உருவங்களை படம் பிடிக்கும் கருவியை கண்டுபிடித்தவர்?

Answer: தாமஸ் ஆல்வா எடிசன்

4. படப்பிடிப்பு கருவியோடு திரையிடும் கருவியும் சேர்த்து திரைப்படம் என்னும் விந்தையை இவ்வுலகுக்கு அறிமுகம் செய்தவர்?

Answer: லூமியர் சகோதரர்கள்

5. திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர்?

Answer: ஜார்ஜ் மிலி

6. காட்சி என்பது?

Answer: கதை நகர்வுக்கு உதவுகிறது

7. காட்சிகள் மாறுவதை உணர்த்த ஒரு காட்சியை சிறிது சிறிதாக வெளிச்சமாக மாறி முழுக்காட்சியும் வெளிப்படும் வெளிப்படும். இதை ----- என்பார்கள்?

Answer: காட்சி உதயம்

8. ஒரு காட்சி மறையும்போதே அடுத்த காட்சி தெரியாத தொடங்கும். இதை ----- என்பார்கள்?

Answer: கலவை/கூட்டு

9. பழைய காட்சியை அழித்துக்கொண்டே அடுத்த காட்சி தோன்றுவதை ----- என்பார்கள்?

Answer: அழிப்பு

1

10. திரைப்படத்தை ----- கலை என வகைப்படுத்துகிறோம்?

Answer: முப்பரிணாமக் கலை

11. நாடகத்தின் குழந்தை எது?

Answer: திரைப்படம்

12. ஒற்றைக் கோணக்கலை என எதை கூறுவர்?

Answer: நாடகம்

13. திரையரங்கில் மவுனப்படங்கள் ஓடிக்கொண்டிருக்க, திரைக்கு அருகே ஒருவர் ஒலிவாங்கியை பிடித்து கதை சொல்லுவார் அவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

Answer: நேரேட்டார்

14. நேரேட்டர் என்பதன் பொருள்?

Answer: கதை சொல்லி

15. சார்லி சாப்ளின் எங்கு பிறந்தார்?

Answer: லண்டன்

16. சார்லி சாப்ளின் தாய் எதை மறக்க கதைகளை கூறினார்?

Answer: வறுமை

17. சார்லி சாப்ளின் தாய் என்ன பணி செய்தார்?

Answer: மேடைப் பாடகர்

18. சார்லி சாப்ளின் எங்கு திரைப்பட வாய்ப்பை பெற்றார்?

Answer: அமெரிக்கா

19. சார்லி சாப்ளின் உருவாக்கிக் கொண்ட தோற்றம்?

Answer: லிட்டில் டிராம்ப்

2

20. சார்லி சாப்ளின் தன் வறுமைமிக்க இளம் வாழ்வை என்ன பெயரில் படமாக்கினார்?

Answer: தி கிட்

21. சார்லி சாப்ளின் தொடங்கிய பட நிறுவனம்?

Answer: யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்

22. சார்லி சாப்ளின் இயக்கிய காவிய படங்கள்?

Answer: தி கோல்டு ரஷ், தி சார்க்கஸ்

23. சார்லி சாப்ளின் எந்த பேசும் படத்தை எடுத்தது மூலம் எதிரிகளின் வாயை அடைத்தார்?

Answer: சிட்டி லைட்ஸ்

24. சார்லி சாப்ளின் மூன்று ஆண்டுகள் உழைப்பில் எந்த படத்தை எடுத்தார்?

Answer: மாடர்ன் டைம்ஸ்

25. சார்லி சாப்ளின் எந்த படத்தில் தொழில்மய உலகின் கோடுகளை விமர்சனம் செய்தார்?

Answer: மாடர்ன் டைம்ஸ்

26. சார்லி சாப்ளின் அவர்களுக்கு என்ன முத்திரை விழுந்தது?

Answer: பொதுவுடையாளர்

27. சார்லி சாப்ளின் சாதனைப் படம் எந்த ஆண்டு வெளியானது?

Answer: 1940

28. ஹிட்லரை விமர்ச்சித்து வந்த முதல் படம்?

Answer: தி கிரேட் டிக்டேட்டர்

29. மனித குலத்திற்கு தேவை போரல்ல, நல்லுணர்வும் அன்பும்தான் சார்லி சாப்ளின் எந்த படம் விளக்கியது?

Answer: தி கிரேட் டிக்டேட்டர்

3

30. அமெரிக்கா எந்த ஆண்டு சார்லி சாப்ளினை நாடு கடத்தியதாக அறிவித்தது?

Answer: 1952

31. சார்லி சாப்ளின் எந்த நாட்டில் குடியேறினார்?

Answer: சுவிட்சர்லாந்து

32. ஆஸ்கர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

Answer: சார்லி சாப்ளின்

33. உடலின் எந்த உறுப்பு படப்பிடிப்பு கருவியை போல் வேலை செய்கிறது?

Answer: கண்கள்

34. தென் இந்திய சினிமாத் தொழில் எவ்வாறு தோன்றியது?

Answer: படம் காட்டுதல் மூலம்

35. மனைவியின் வைரமாலையை விற்று பிரெஞ்சுக்கார் டுபான் என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜட்டரையும் சில துண்டு படங்களையும் வாங்கினார்?

Answer: சாமிக்கண்ணு வின்சென்ட்

36. சாமிக்கண்ணு வின்சென்ட் எங்கு படம் காட்ட ஆரம்பித்தார்?

Answer: திருச்சி

37. சாமிக்கண்ணு வின்சென்ட் திருச்சிக்கு பின் எந்த இடங்களில் படம் காட்டினார்?

Answer: திருவனந்தபுரம், மதுரை, மதராஸ்

38. சாமிக்கண்ணு வின்சென்ட் வாடா இந்தியாவில் படம் பகுதிகள்?

Answer: பெஷாவர், லாகூர், லக்னோ

39. சாமிக்கண்ணு வின்சென்ட் சென்னை திரும்பிய ஆண்டு?

Answer: 1909

4

40. சாமிக்கண்ணு வின்சென்ட் எங்கு கூடாரம் போட்டு சலனப் படங்களை திரையிட்டார்?

Answer: சென்னை பாரிஸ் அருகே எச்பிளனேட்

41. சென்னையில் சினிமாத் தொழிலை நடத்த அடியெடுத்து வைத்தவர்?

Answer: சாமிக்கண்ணு வின்சென்ட்

42. எந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் செம்மறியாடுகள் முண்டியடித்து செல்கின்றன அடுத்த காட்சியில் மனிதர்கள் ஒரு தொழிற்சாலைக்குள்`முண்டியடித்துக் கொண்டு நுழைகின்றனர். தொழில்மயமாக்கப்பட்ட சமூகத்தில் மனிதர்கள் மந்தைகள் ஆவதை கூறுகிறது?

Answer: மாடர்ன் டைம்ஸ்

43. காட்சிகளை மாற்றி மாற்றி வைப்பதன் மூலம் வெவ்வேறு காட்சிகளை உருவாக்கிக் காட்டமுடியும். இவ்வாறு காட்டுவதை ----- என்பார்கள்?

Answer: குலஷோவ் விளைவு

44. கர்நாடக மாநிலத்தில் எந்த ஊர் மக்கள் திரைப்படம் பார்த்ததே இல்லை?

Answer: ஹெக்கோடு

45. எந்த ஊரில் 1977 ஆண்டு உலகின் முக்கிய விருதுபெற்ற திரைப்படங்கள் ஆறுநாள் திரையிடப்பட்டன?

Answer: ஹெக்கோடு

46. சார்லி சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம் எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமர்சகர்களின் குற்றைப் பொய்யாக்கும் வகையில் 1940ம் ஆண்டு எடுத்த படம்?

Answer: தி கிரேட் டிக்டேட்டர்

47. சார்லி சாப்ளின் தி கிரேட் டிக்டேட்டர் யாரை உருவகப்படுத்தி ஹென்கொல் என்னும் கதாப்பாத்திரத்தை உருவாக்கினார்?

Answer: ஹிட்லர்

48. தி கிரேட் டிக்டேட்டர் படத்தில் ஹிட்லரைப் போல் இருந்த இன்னொரு

Answer: ? ஒரு யூதர் பாத்திரக்கடை நடத்தி வருபவர்

49. திரை மொழி குறித்த இப்பாடம் எதனை அடிப்படை சட்டமாக கொண்டது?

Answer: திரு. அஜயன் பாலா

5

50. திரைமொழி இப்பாடத்தில் யாருடைய திரைப்பார்வைகள் உள்ளன?

Answer: சுஜாதா, செழியன், அம்ஷன்குமார்

6

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்