1. இருப்பதற்கென்றுதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம் என்ற வரியை இயற்றியவர்?
Answer: நகுலன்
2. மூச்சும் நின்றுவிட்டால் பேச்சும் அடங்கும் என்ற வரியை இயற்றியவர்?
Answer: நகுலன்
3. ஆர்ப்பரிக்கும் கடல் அதன் அடித்தளம் மௌனம், மகா மௌனம் என்ற வரியை இயற்றியவர்?
Answer: நகுலன்
4. நகுலனின் இயற்பெயர்?
Answer: தி. கே. துரைசாமி
5. நகுலன் எங்கு பிறந்தார்?
Answer: கும்பகோணம்
6. நகுலன் எங்கு வாழ்ந்தார்?
Answer: திருவனந்தபுரம், கேரளா
7. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப்பட்டம் பெற்றவர்?
Answer: நகுலன்
8. தமிழின் அனைத்து சிற்றிதழ்களிலும் எழுதிவந்தவர்?
Answer: நகுலன்
9. புதுக்கவிதை மூலம் வாழ்வியலுக்கு தேவையான கருத்துக்களை நறுக்கென்று கூறியவர்?
Answer: நகுலன்
10. மூன்று, ஐந்து, கண்ணாடியாகும் கண்கள், நாய்கள், வாக்குமூலம், சுருதி உள்ளிட்ட சிறு சிறு தொகுதிகளாக கவிதையை வெளியிட்டவர்?
Answer: நகுலன்
1
11. நகுலன் எத்தனை புதினங்களை எழுதியுள்ளார்?
Answer: 7
12. பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
Answer: நகுலன்
2