1. சாந்தா தத் எந்த ஊரை சேர்ந்தவர்?
Answer: காஞ்சிபுரம்
2. கோடைமழை சிறுகதையை இயற்றியது யார்?
Answer: சாந்தா தத்
3. கோடைமழை சிறுகதை எதில் வெளியானது?
Answer: அமுத சுரபி
4. கோடைமழை என்னும் சிறுகதை ----- அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதை பெற்றது?
Answer: இலக்கியச் சிந்தனை
5. சாந்தா தத் தற்போது எங்கு வசித்து வருகிறார்?
Answer: ஹைதராபாத்
6. சாந்தா தத் எந்த இதழின் ஆசிரியராக உள்ளார்?
Answer: நிறை மாத இதழ்
7. திசை எட்டும் என்ற மொழிப்பெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளவர்?
Answer: சாந்தா தத்
8. மனித நேயம் யார் கதைகளில் அடிப்படை பண்பாகும்?
Answer: சாந்தா தத்
1