1. உயிர் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
Answer: 12
2. உயிர் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
Answer: 2
3. குறில் எழுத்துக்கள் எத்தனை?
Answer: 5
4. நெடில் எழுத்துக்கள்?
Answer: 7
5. மெய் எழுத்துக்கள்?
Answer: 18
6. மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
Answer: 3
7. வல்லின மெய்கள் -
Answer: 6 (க், ச், ட், த், ப், ற்)
8. மெல்லின மெய்கள் -
Answer: 6 (ங், ஞ், ண், ம், ன்)
9. இடையின மெய்கள் -
Answer: 6 (ய், ர், ல், வ், ழ், ள்)
1
10. உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம்?
Answer: 216
11. ஆய்த எழுத்து?
Answer: 1
2