12 ஆம் வகுப்பு - இலக்கணம் - நாகரிகம்-தொழில்-வணிகம் - இயல் ஐந்து - நாடென்ப-நாட்டின்-தலை - படிமம்

  Play Audio

1. படிமம் என்றல் என்ன?

Answer: காட்சி

2. வெயில் மழைக்கு சொரணையற்ற எருமை குத்திட்ட பாறையாக நதிநீரில் கிடக்கும் என கட்சியை படிமம் ஆக்கியவர்?

Answer: தேவதேவன்

3. கத்தல்களின் நெருக்கடியில் தத்துவங்கள் குழந்தைகள் போல் தொலைந்து போகும் உவமையை படிமம் ஆக்கியவர்?

Answer: ஆ. வே. முனுசாமி

4. மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்திருக்கிறது எனக் கூறியவர்?

Answer: ந. பிச்சமூர்த்தி

5. உவமை ஒன்றையே கூறியவர்?

Answer: தொல்காப்பியர்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்