12 ஆம் வகுப்பு - துணைப்பாடம் - நாகரிகம்-தொழில்-வணிகம் - இயல் ஐந்து - நாடென்ப-நாட்டின்-தலை - தலைக்குளம்

  Play Audio

1. நெல்லைத் தமிழில் எழுதியவர்?

Answer: புதுமைபித்தன்

2. கோவைத் தமிழில் எழுதியவர்?

Answer: சண்முகசுந்தரம்

3. சென்னை தமிழில் எழுதியவர்?

Answer: ஜெயகாந்தன்

4. தஞ்சை தமிழில் எழுதியவர்?

Answer: தி. ஜானகிராமன்

5. குமரித் தமிழில் எழுதியவர்?

Answer: முகமது மீரான்

6. கோவில்பட்டி தமிழில் எழுதியவர்?

Answer: கி. ராஜநாராயணன்

7. ஒரு குட்டித் தீவின் வரைபடம் என்ற சிறுகதை தொகுப்பை படைத்தவர்?

Answer: தோப்பில் முகமது மீரான்

8. தோப்பில் முகமது மீரான் எங்கு பிறந்தார்?

Answer: கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம்

9. தமிழிலும், மலையாளத்திலும் படைத்தவர்?

Answer: தோப்பில் முகமது மீரான்

10. சாய்வு நாற்காலி எனும் புதினத்திற்க்காக 1997ல் சாகித்திய அகாதெமி விடுத்து பெற்றவர்?

Answer: தோப்பில் முகமது மீரான்

1

11. துறைமுகம் மற்றும் கூனன் தோப்பு ஆகிய படைப்புக்காக தமிழக அரசின் விருது பெற்றவர்?

Answer: தோப்பில் முகமது மீரான்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்